tag:blogger.com,1999:blog-5012938.post5991790149111040596..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கருப்பாயி என்கிற நூர்ஜஹான்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5012938.post-25446419493666837232016-05-25T21:51:45.906+05:302016-05-25T21:51:45.906+05:30கருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் ஆசிரியருடன் நேருக்க...கருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவல் ஆசிரியருடன் நேருக்கு நேர், கள ஆய்வுகளின் தொகுப்புநிருபர்https://www.blogger.com/profile/05107420266570878559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36045380029162445382016-05-25T21:50:34.902+05:302016-05-25T21:50:34.902+05:30http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/20...http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27556-2014-12-22-05-41-53நிருபர்https://www.blogger.com/profile/05107420266570878559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8325947694275126532013-02-19T16:16:43.216+05:302013-02-19T16:16:43.216+05:30Conversion to other religion is not the solution, ...Conversion to other religion is not the solution, stand in the same and fight against problem and try to come out the problem through the education , economic and sociology activities,So conversion is not the solution. jameshttps://www.blogger.com/profile/04044158919426739525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12942415858790175052013-01-16T11:29:38.749+05:302013-01-16T11:29:38.749+05:30கருப்பாயி என்கிற நூர்ஜஹான் நாவல் மறுப்பு P.சிராஜுத...கருப்பாயி என்கிற நூர்ஜஹான் நாவல் மறுப்பு P.சிராஜுதீன்
www.scribd.com/siraj2025hasanrajahttps://www.blogger.com/profile/06040449964868279069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69825635948300904482011-12-19T09:14:54.063+05:302011-12-19T09:14:54.063+05:30ஆ.சிவசுப்ரமணியம் எழுதிய மதிப்புரை
இஸ்லாமும் சாதியு...ஆ.சிவசுப்ரமணியம் எழுதிய மதிப்புரை
இஸ்லாமும் சாதியும்-ஒருநாவல்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31863523855537270722011-12-15T19:13:33.521+05:302011-12-15T19:13:33.521+05:30மதம் மாறியவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்றால், அந்...மதம் மாறியவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்றால், அந்த மதக்குள்ளாகவே இன்னொரு தனி தாழ்த்தப்பட்ட ஜாதி உருவாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44100382881542125122011-12-15T19:11:46.031+05:302011-12-15T19:11:46.031+05:30தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்கள் வடக்கிந்திய மு...தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்கள் வடக்கிந்திய முஸ்லீம் குடும்பங்களை போலவே தீவிர ஜாதி பற்றாளர்கள். தங்கள் ஜாதிக்குள் மட்டுமே திருமணம் புரிவார்கள். சையதுகள் சைய்துகளை மட்டுமே மணம் புரிய வேண்டும் என்பது இஸ்லாமிய விதி. இது காஃப்ஃபா என்ற விதிமுறையில் வரும். மரைக்காயர்கள் ராவுத்தர்கள் லெப்பைகள் மட்டுமே தங்களுக்குள் மணம் புரிந்துகொள்கிறார்கள். உருது பேசும் தமிழ் முஸ்லீம் உருது பேசும் தமிழ் முஸ்லீமைத்தான் மணந்துகொள்வார்(பட்டாணிகள் போன்றோர்). நாசுவ முஸ்லீம்கள் நாசுவ முஸ்லீமைத்தான் மணந்துகொள்ள முடியும். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்று கருத வேண்டாம். வடக்கில் இந்துக்களை விட முஸ்லீம்களிடம் ஜாதி உணர்வு அதிகம். கேட்க ஆச்சரியமாக இருந்தாலும் அதுவே உண்மை. வடக்கில் தங்கள் ஜாதி பெயரோடுதான் எல்லா முஸ்லீம்களும் அறியப்படுகிறார்கள். இது வடக்கிந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் முழுமைக்கும்.
அது மட்டுமல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்தை தழுவிய ஈரானிலும் தங்கள் குலப்பெருமை பேசுவது இன்றும் காணக்கிடைக்கிறது. அது மட்டுமல்ல, குரைய்ஷிகள் உயர்ந்தவர்கள் அன்சாரிகள் தாழ்ந்த ஜாதி என்பதால் அன்சாரிகளிடம் நபிகளுக்கு பிறகு அரசுப்பதவி செல்லவில்லை.
அல் அக்தும் என்ற தாழ்த்தப்பட்ட அரபுகள் அரபிய தீபகற்பத்திலேயே உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் பிரச்சாரத்தின் காரணமாக, பெரியாருக்கு கிடைத்த தவறான செய்திகளின் காரணமாக, இஸ்லாம் சாதிக்கு எதிரானது என்ற கருத்து பரவியிருக்கிறது. அரேபியாவிலேயே மேல்குலம் கீழ்குலம் என்ற கருத்துகள் இருக்கும்போது தமிழ்நாட்டில் எபப்டி அது இஸ்லாத்துக்கு எதிரானதாக ஆகும்? அரபியாவில் தாழ்குலத்தை சேர்ந்த ஆண் உயர்குலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தால், அதுதெரியவந்தால், அது கட்டாயவிவாகரத்துக்கு வழிகோலும். (மேல்ஜாதி ஆண் கீழ்ஜாதி பெண்னை திருமணம் செய்யலாம். அது செல்லும்)
மரைக்காயர்கள் தங்களை மேல்குடி அரபுகள் என்றேகருதுகிறார்கள். வெளியே சொல்வதில்லை என்றாலும், மரைக்காயர்களிடம் சற்று பேசிப்பாருங்கள்.
இவ்வாறு தலித்துகளை முஸ்லீமாக ஆக்குவதற்கு தீவிர எதிர்ப்பு பரம்பரை முஸ்லீம்களிடம் இருப்பது உங்களுக்கு தெரியும். பிஜே, ஜவஹிருல்லாஹ் போன்றவர்கள் மட்டுமே வஹாபிய கருத்து காரணமாக அதிகாரப்பரவல் நோக்கி மதம் மாற்றுவதை ஊக்குவிக்கிறார்கள். பாரம்பரிய முஸ்லீம்களிடம் இவர்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது. அதனால்தான் இவர்கள் தனியாக தேர்தலில் நின்றால் முஸ்லீம் பெரும்பான்மை தொகுதிகளில் கூட ஒரு சீட்டு கூட கிடைப்பதில்லை.முகம்மது அலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57312531099629712312011-12-13T13:12:44.595+05:302011-12-13T13:12:44.595+05:30அட பரவால்லையே, சாதின்னு பிரச்சனை பத்தி பேச தொடங்கி...அட பரவால்லையே, சாதின்னு பிரச்சனை பத்தி பேச தொடங்கினாலே பிராமணியம், பார்பனியம்னு தானே தொடங்குவாங்க, மத்த மதத்துகாரனை பத்தியும் தைரியமா எழுதறாங்களே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20624069189637626372011-12-13T12:54:32.638+05:302011-12-13T12:54:32.638+05:30//கிறுத்துவராக மாறிய தலித்,தேவர்,வன்னியர்,நாடார்,ப...//கிறுத்துவராக மாறிய தலித்,தேவர்,வன்னியர்,நாடார்,பரதவர் போன்றோர் அதே சாதியை சார்ந்த ஹிந்து குடும்பங்களில் பெண் எடுப்பதும்,கொடுப்பதும் சாதரணமாக நடைபெறும் விஷயங்கள்.//

கிருத்துவ மதத்திற்கு மாறினால் பெண்/மாப்பிள்ளை கிடைக்கிறது என்பது சரிதான். ஆனால் அப்போதும் சாதி அடிப்படையிலேதான் பெண் கிடைக்கும், 'தாழ்ந்த' சாதி பெண்ணை(அல்லது ஆணை) காதல் செய்யக்கூடாது என்றெல்லாம் இருக்கும்போது மதம் மாறுவதால் என்ன பயன்? சாதி ஒழிய மதம் மாறுங்கள் என்பதெல்லாம் வெறும் பேச்சுதானே? வட மாநிங்களில் முஸ்லிம்களிடையேயும் சாதி அடக்குமுறை உண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7363070957146410342011-12-11T13:34:21.306+05:302011-12-11T13:34:21.306+05:30இன் இழிவு தீர இஸ்லாமே வழி என்று பெரியார் சொன்னதாக ...இன் இழிவு தீர இஸ்லாமே வழி என்று பெரியார் சொன்னதாக பிரச்சாரம் செய்யும் அ.மார்க்ஸ்,தலித்முரசு போன்றவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை,மதம் மாறியவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பேசுவார்கள் அல்லது இப்படி ஒரு புத்தகம் வந்ததே தெரியாது, தெரிந்தாலும் அது இந்த்துவ சதி என்று சொல்வார்கள்.இந்து மத விரோதிகளான மருதன்,முத்துகிருஷ்ணன் போன்றவர்களும்,பெரியார் தி.கவினரும் இப்படியெல்லாம் இருக்கிறது என்பதை பொருட்படுத்தாமல் இந்து விரோத பிரச்சாரம் செய்வார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-73091077582557748632011-12-10T22:37:27.951+05:302011-12-10T22:37:27.951+05:30//முதலில், மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு தொட...//முதலில், மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு தொடரும் என சட்டத்திருத்தம் கொண்டுவரவாம். மதம் மாறினாலும் அவர்கள் வாழ்நிலை மாறிவிடவில்லை என்று தெளிவாகத் தெரிவதால் இதுவே நியாயமாக இருக்கும்.//

எப்படி.. தொடர்ந்து அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு வரும் தேவர்களுக்கும் சேர்த்து மதம்மாறிகளுக்கும் தருவதா நியாயம்?

ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்பதினால் 60 வருடத்தில் என்ன சாதித்துவிட்டோம்? ஒடுக்கப்பட்ட சாதியினர் சிலர் பொருளாதாரத்தில் முன்னோறிவிட்டனர். ஆனால் சாதி அமைப்பு இன்னமும் இறுக்கமாகிவிட்டது. இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இன்னொரு வளர்ச்சி திட்டமா அல்லது சாதி ஒழிப்பு முயற்சியா? சாதி ஒழிப்பு எனில் அது படுதோல்விதான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33136708271862683902011-12-10T13:43:08.570+05:302011-12-10T13:43:08.570+05:30கோவத்தால் மதம் மாற கூடாது.முதலாளித்துவ கொள்கையின்ப...கோவத்தால் மதம் மாற கூடாது.முதலாளித்துவ கொள்கையின்படி highest bidder /negotiated benefits பின் சென்றால் இந்த குழப்பம் இல்லை.மதத்தால் வரும் பிரயோசனங்கள் என்ன என்று பார்த்து மாறினால் நன்மை தான்.அதுவும் பெரிய அளவில் நடக்க வேண்டும்.
பிரிவினையின் போது பாகிஸ்தானில் விடப்பட்ட ஹிந்துக்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள் தான்.அவர்களில் பெரும்பான்மையோனோர் இஸ்லாத்திற்கு மாறி அங்கு வாழ்ந்து வருகின்றனர்.அங்கு இந்த பிரட்சினைகள் கிடையாது.இங்கு கிறுத்துவராக மாறிய தலித்துகள் பெண்/மாப்பிள்ளை கிடைக்காமல் கஷ்டபடுவது கிடையாது.மகாராஷ்ட்ரத்தில் இருந்தால் புத்த மதத்திற்கு மாற வேண்டும்,வட கிழக்கு,தென் மாநிலங்களில் கிருத்துவத்திற்கு மாறினால் பலன்கள் அதிகம்.மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள சாதிகளில் கூட இந்த பிரச்சினை உண்டு.
கிறுத்துவராக மாறிய தலித்,தேவர்,வன்னியர்,நாடார்,பரதவர் போன்றோர் அதே சாதியை சார்ந்த ஹிந்து குடும்பங்களில் பெண் எடுப்பதும்,கொடுப்பதும் சாதரணமாக நடைபெறும் விஷயங்கள்.
திடீரென்று பார்சியாக(குறைவாக உள்ள குழுவுக்கு) மதம் மாறினால் எங்கே பெண்/மாப்பிள்ளை கிடைக்கும். ஒரு தலைமுறைக்கு முன் மாறியவர்/படித்தவர்/பணக்காரராய் ஆனவர், இப்போது மாறியவரை விட உயர்ந்தவர் என்ற நினைப்பு எல்லா குழுக்களிடமும் உண்டு.
ஆங்கிலோ இந்தியர்கள் ஆண்,பெண் கிடைக்காமல் கச்டபடுவதில்லை.அவர்களில் காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை.நன்கு படித்த,நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பெண் கிடைப்பதில் கஷ்டம் கிடையாது.படிப்பு,வேலை இல்லை என்றால் இன்று எல்லா சமூகங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது.பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28660996015479320182011-12-10T12:56:59.064+05:302011-12-10T12:56:59.064+05:30/// என்னதான் செய்வது? ///
முதலில், மதம் மாறியவர்க.../// என்னதான் செய்வது? ///

முதலில், மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு தொடரும் என சட்டத்திருத்தம் கொண்டுவரவாம். மதம் மாறினாலும் அவர்கள் வாழ்நிலை மாறிவிடவில்லை என்று தெளிவாகத் தெரிவதால் இதுவே நியாயமாக இருக்கும்.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34216601541320458022011-12-10T11:23:39.325+05:302011-12-10T11:23:39.325+05:30சாதிய அடக்குமுறை என்பது பல நூறு ஆண்டு பாரம்பரியம் ...சாதிய அடக்குமுறை என்பது பல நூறு ஆண்டு பாரம்பரியம் கொண்டது.. முப்பது ஆண்டுகளில் அதற்கான தீர்வின் பலனை அனுபவித்துவிட முடியுமா?Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-4277011487362482112011-12-10T10:01:02.426+05:302011-12-10T10:01:02.426+05:30It is true that there are divisions among muslims ...It is true that there are divisions among muslims particularly in north india.there are three major categories although they are not like castes.for example a surname ansari indicates that (s)he is from a 'upper caste' muslim family.
muslim dalits does it sound odd or impossible.do a google or read articles by yoginder sikand and others to know how fragmented muslim society is.twocircles.net has some articles on this.but dont expect your maruthans and other lefties to talk about this.

in fact in other south asian countries too discrimination on lines similar to castes persists.these are well known facts to anyone who has cared to know about the society and polity in south asia.just because these are not discussed in tamil that does not mean they dont exist. but the fact is how many of those who write in tamil on anything and everything ever bothered to acquire knowledge that would be available by taking 101 course, on what they write.Anonymousnoreply@blogger.com