tag:blogger.com,1999:blog-5012938.post6214314163033217274..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ராஹுல் திராவிட்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5012938.post-90876579792824324972012-04-01T01:32:14.457+05:302012-04-01T01:32:14.457+05:30//ஆனால் ராஹுல் திராவிடைப் பார்க்கும்போதெல்லாம் இவர...//ஆனால் ராஹுல் திராவிடைப் பார்க்கும்போதெல்லாம் இவரை நிச்சயமாக யாராலும் அவுட் ஆக்கமுடியாது என்று நிம்மதியாக இருப்பேன்//

உண்மைதான். இவர் சீக்கிரம் அவுட் ஆக மாட்டார். ஆனால், கிரிக்கெட்டில் ஒருவர் எவ்வளவு நேரம் அவுட் ஆகாமல் இருக்கின்றார் என்பது போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லையே.. :-)

- Suresh Raina fanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19504017173369044972012-03-29T17:34:02.834+05:302012-03-29T17:34:02.834+05:30சார் டெண்டுல்கர் விளையாடிய சமகாலத்தில் விளையாடியத...சார் டெண்டுல்கர் விளையாடிய சமகாலத்தில் விளையாடியதால் ட்ராவிட்டின் முக்கியத்துவம் வெளியில் தெரியவில்லை என்பது எனது கருத்து.ulihttps://www.blogger.com/profile/08898439166986483893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77143762442116470652012-03-14T19:46:34.108+05:302012-03-14T19:46:34.108+05:30ராஹுல் என்று ஏன் இவ்வளவு சிரமப்பட்டு எழுத வேண்டும்...ராஹுல் என்று ஏன் இவ்வளவு சிரமப்பட்டு எழுத வேண்டும் என்பது புரியவில்லை;ராகுல் என்பதும் சரியான உச்சரிப்புதானே... :)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86526798786580391842012-03-12T15:20:56.183+05:302012-03-12T15:20:56.183+05:30தெண்டுல்கர் ஆடும்போதெல்லாம் அடுத்த பந்திலேயே இவர் ...தெண்டுல்கர் ஆடும்போதெல்லாம் அடுத்த பந்திலேயே இவர் அவுட் ஆகிவிடுவாரோ என்ற பயத்துடனேயே இருப்பேன். ஆனால் ராஹுல் திராவிடைப் பார்க்கும்போதெல்லாம் இவரை நிச்சயமாக யாராலும் அவுட் ஆக்கமுடியாது என்று நிம்மதியாக இருப்பேன்....

me too...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54870766020714670302012-03-12T13:12:58.328+05:302012-03-12T13:12:58.328+05:30Badri,
I expected some perspective. But you'...Badri,
I expected some perspective. But you've given a summary round up.

:-(swamihttps://www.blogger.com/profile/09881020350048730809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52861629888502955102012-03-11T13:35:26.767+05:302012-03-11T13:35:26.767+05:30மிகச் சரியாச் சொன்னீர்கள்....சிறந்தவீரர் மட்டுமல்ல...மிகச் சரியாச் சொன்னீர்கள்....சிறந்தவீரர் மட்டுமல்ல,மனித நேயம் மிக்க மனிதர்.அண்ணன் ராகுலிடம் இருந்து சச்சின் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.....

சசு.அருள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34257876488570613722012-03-11T11:27:44.194+05:302012-03-11T11:27:44.194+05:30சுமாரான கேப்டனாக இருந்தார்"
மறுக்கிறேன்.. நல...சுமாரான கேப்டனாக இருந்தார்"

மறுக்கிறேன்.. நல்ல கேப்டனாகவே இருந்தார்.. தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்ற சாதனை புரிந்தது அவர் தலைமையிலான அணி.. தோனி, பதான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தவர் அவர்.. ஆனால் அவரை தற்காலிக கேப்டன் போலவே ட்ரீட் செய்தனர்...pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40450030903651088922012-03-10T19:05:27.043+05:302012-03-10T19:05:27.043+05:30i endorse your views sir, cricket world will miss ...i endorse your views sir, cricket world will miss a technically sound batsmen like dravid. but we have now his heir-apparent in virat kohli who seems now a good replacement
for rahul dravidAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81783035043771443852012-03-10T10:42:17.992+05:302012-03-10T10:42:17.992+05:30அருமையான பதிவு..
நிச்சயமாக திராவிட் போற்றப்படவேண்...அருமையான பதிவு..

நிச்சயமாக திராவிட் போற்றப்படவேண்டியவர்..களத்திலும், களத்திற்கு வெளியிலும் அடக்கம் பயிலுபவர்..அதற்காகவே அவரை ரொம்ப பிடிக்கும்..

We Miss You Dravid..கார்த்திhttps://www.blogger.com/profile/10300309835031878607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33780707217492805962012-03-10T09:46:12.494+05:302012-03-10T09:46:12.494+05:30என்ன பத்ரி,இது உங்களுக்கு தி(டி)ராவிட வாரமா?
;-))என்ன பத்ரி,இது உங்களுக்கு தி(டி)ராவிட வாரமா?
;-))Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6130843681080134982012-03-10T03:10:25.610+05:302012-03-10T03:10:25.610+05:30ராகுல் திராவிட் ஒரு கிரிக்கெட் புத்தகம் என்ற தலைப்...ராகுல் திராவிட் ஒரு கிரிக்கெட் புத்தகம் என்ற தலைப்பில் நானும் எனது பங்கிற்கு எனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். பின்வரும் link ல் சென்று பார்க்கவும். அதில் ராகுல் டிராவிட் குறித்த எனது பார்வையையும், அவரின் சாதனைகளையும் பதிவு செய்துள்ளேன்.
http://lakshmanaperumal.com/2012/03/10/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/Lakshmana Perumalhttp://lakshmanaperumal.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48954138716121588912012-03-10T02:00:17.580+05:302012-03-10T02:00:17.580+05:30He is like A.R Rehman's music... when we hear ...He is like A.R Rehman's music... when we hear for first time we dont like it.. but we keep hearing we like it like anything else..

In the initial days of dravid (one day matches, I didn't like) but when I keep looking at his style I started not just to like,I started to enjoy!!! He is a Rythm.

That Rythm comes out of his bat. Dot Dot Dot... :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31991502050614838032012-03-09T19:37:05.860+05:302012-03-09T19:37:05.860+05:30எல்லாம் சரிதான். ஆனால் டெண்டுல்கர் ஆடுவதற்காக களத்...எல்லாம் சரிதான். ஆனால் டெண்டுல்கர் ஆடுவதற்காக களத்தில் நுழையும்போது நமக்குள் ஏற்படும் எழுச்சி டிராவிட் நுழையும்போது ஏற்படுவதில்லை. கடுப்புதான் ஏற்படும். பலமுறை அணி தோற்காமல் காப்பாற்றியவர் என்ற வகையில் டிராவிட் அணிக்கு 'உபயோகமானவர்'. அவரைப் பற்றி "சுவர்" என்று குறிப்பிடப்படுவதைப் பலரும் 'பாராட்டு' என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது ஒரு விமர்சனமே. என்னைப் பொறுத்த வரையில் டிராவிட் ஒரு "தயிர் சாதம்!" அவ்வளவுதான்.வசந்த்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75099373400828920972012-03-09T19:25:50.660+05:302012-03-09T19:25:50.660+05:30இவர் ஆடியது ஒரே ஒரு T20 - ஆட்டம் ஆரம்பிக்க முன்னரே...இவர் ஆடியது ஒரே ஒரு T20 - ஆட்டம் ஆரம்பிக்க முன்னரே தனது ஓய்வை அறிவித்துட்டார். இங்கிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுட்த்தார்... அதில் 3 பந்துகளில் 3 சிக்ஸர் அடக்கம்ஒரு வாசகன்https://www.blogger.com/profile/00677575185400183339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-61097125730065626992012-03-09T18:59:54.732+05:302012-03-09T18:59:54.732+05:30திராவிட் உலக அளவில் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தை ...திராவிட் உலக அளவில் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தை வகிப்பவர்.ஆனால் அதற்குரிய பப்ளிசிடி அவருக்கு இல்லை. தனக்கென அவர் பிரசாரக் கும்பலை உருவாகிக் கொள்ளவில்லை போலும். அவர் பந்தை எதிர்கொள்ளும் போதெல்லாம் முகத்தில் ஏதோ விசனக் குறி தென்படும். ஆங்கிலத்தில் அவரை wall என்கிறார்கள்.தமிழில் அவரை அரண் என்று கூறலாம்.அவர் பந்து வீசியதில்லை என்பதைத் தவிர, விக்கெட் கீப்பராக இருந்திருக்கிறார்.பேட்ஸ்மென் ஆக இருந்திருக்கிறார்.கிரிக்கெட் களத்தில் ஏதாவது ஒரு வகையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகளை அண்டி தனக்காக செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும் என்ற போக்கெல்லாம் அவரிடம் கிடையாது.கொஞ்சமும் தலைக்கனம் இல்லாதவர்.ஜெண்டில்மென்.அவர் ஒரு சகாப்தம்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23102901477714773872012-03-09T17:18:24.993+05:302012-03-09T17:18:24.993+05:30Simply super!Simply super!Vetrihttps://www.blogger.com/profile/01276847101836573107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7864206049248247722012-03-09T16:55:23.739+05:302012-03-09T16:55:23.739+05:30Well Said Badri sir. He has been a real gentle man...Well Said Badri sir. He has been a real gentle man on/off the field.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59086491288088717822012-03-09T16:49:20.569+05:302012-03-09T16:49:20.569+05:30yesterday u endorsed that rahul dravid do not have...yesterday u endorsed that rahul dravid do not have ability to make individual decisions, Indians are always depend on others decisions.

today a different story.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19405132497886664192012-03-09T16:37:17.592+05:302012-03-09T16:37:17.592+05:30Dear Badri,
A nice tribute to Dravid. We cannot s...Dear Badri,

A nice tribute to Dravid. We cannot see another gentleman cricketer like dravid again. If the board has any sense they should make use of his expertise in some manner.But after the way they have trated Kumble we can be sure it is not going to happen.It is a pity that people who know nothing of cricket are managing the game.Subramanianhttps://www.blogger.com/profile/08281541238646753717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54656771218852771832012-03-09T16:20:40.876+05:302012-03-09T16:20:40.876+05:30தெண்டுல்கர் ஆடும்போதெல்லாம் அடுத்த பந்திலேயே இவர் ...தெண்டுல்கர் ஆடும்போதெல்லாம் அடுத்த பந்திலேயே இவர் அவுட் ஆகிவிடுவாரோ என்ற பயத்துடனேயே இருப்பேன். ஆனால் ராஹுல் திராவிடைப் பார்க்கும்போதெல்லாம் இவரை நிச்சயமாக யாராலும் அவுட் ஆக்கமுடியாது என்று நிம்மதியாக இருப்பேன்.

-- me too!Anonymousnoreply@blogger.com