tag:blogger.com,1999:blog-5012938.post6339733970519488250..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பேநசீர் புட்டோ கொலையும் பாகிஸ்தான் உள்நாட்டுப் போரும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-59680515832078113052007-12-28T14:10:00.000+05:302007-12-28T14:10:00.000+05:30திருப்பூர் பனியன்களின் ஏற்றுமதி தடை படும்போதோ, தரம...திருப்பூர் பனியன்களின் ஏற்றுமதி தடை படும்போதோ, தரம் காரணமாக பொருட்கள் நிராகரிக்கப்படும்போதோ, தமிழ்நாட்டிலேயே அவற்றை கூவி கூவி விற்பர். 50 ரூபாய்க்கு இரண்டு டி சர்ட் என்று கூட கிடைக்கும். அதுபோல ஜிகாதிய ஏற்றுமதி சற்று குறைந்துள்ளதால் உள்ளூரிலேயே வேலையை காட்டுகின்றனர். அதுதான் வஜிரிஸ்தான் துவங்கி, லால் மஸ்ஜித், பேனசிர் கொலை என்று நீள்கிறது.

பாகிஸ்தானில் இப்போதுள்ள நிலைமையை கண்டால் எந்த மூளையுள்ள காஷ்மீரியும் அந்த நாட்டோடு சேர மாட்டான்(ஜிலானி போன்ற சில லூசுகளைத் தவிர) காஷ்மீர் பிரச்சனையை சில காலம் ஆறப்போட்டால் தானாகவே தீர்ந்து விடும். பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90525010516045987872007-12-28T12:09:00.000+05:302007-12-28T12:09:00.000+05:30Since Pakistan has nuclear weapons the internation...Since Pakistan has nuclear weapons the international community should
ensure that they are beyond the reach of extermists and talibans.
If necessary they should 'invade'
pakistan to ensure that a nuclear calamity is avoided.If Pakistan
disintegrates it has positive and
negative consequences for India.
India should annexe the Kashmir under Pakistan's occupation and
ensure that Jihadi elements are
fleshed out or killed en masse.
India should put its self interest
first than adhering to principles
that will harm India. If Pakistan
breaks up, our No. 1 enemy is gone
forever and that is a good news. It is bad news for pseudo-secularists and their supporters
and for muslims who love islamist
nations. But the menace of Jihadi islam will continue and India should ensure that the menace is contained first, and eliminated first. Of courese many lives would be lost in all this and many innocents will suffe.
But a country of billion people and
more should put its self interest and right to exist above all and
should act accordingly. We should
act tough and that should be a strong message to all these islamist jihadis, their supporters and sympathisers.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15035239868292094322007-12-27T22:06:00.000+05:302007-12-27T22:06:00.000+05:30//காஷ்மீர் போராளிகள்//இந்துக்களை காஷ்மீரில் இருந்த...//காஷ்மீர் போராளிகள்//
இந்துக்களை காஷ்மீரில் இருந்து இன சுத்திகரிப்பு செய்த ஜிகாதிகள் போராளிகள் அல்ல பயங்கரவாதிகள். பத்ரியின் பதிப்பகத்தை இஸ்லாமியர்கள் லாபகரமாக வைக்கிறார்கள் என்பதற்கு நன்றி தெரிவிக்க உண்மைகளை சிதைக்க வேண்டாம். ஏனெனில் நன்றி என்பது நல்லபண்புதான். ஆனால் மனிதனுக்கு நன்றியைவிட உண்மை முக்கியமானதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பாரதி பிழைப்பைக் குறித்து சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60974531618112534382007-12-27T20:52:00.000+05:302007-12-27T20:52:00.000+05:30நல்ல கண்ணோட்டம் பாக் ஒரு புதிரின் சரிதம்.சரித்திரம...நல்ல கண்ணோட்டம்
பாக் ஒரு புதிரின் சரிதம்.
சரித்திரம் தொடர்கிறது
நன்றிKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.com