tag:blogger.com,1999:blog-5012938.post6366660363197369338..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: திருநெல்வேலிக்கே அல்வா!Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5012938.post-51328824006181818302010-08-10T23:41:13.414+05:302010-08-10T23:41:13.414+05:30Interesting... Enjoyed reading it...Interesting... Enjoyed reading it...SPGR.https://www.blogger.com/profile/15403926194351817488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17079795282824091432010-08-03T15:04:38.640+05:302010-08-03T15:04:38.640+05:30பத்ரி சார்,
http://www.livemint.com/2010/08/02225...பத்ரி சார்,

http://www.livemint.com/2010/08/02225046/Wink-to-enter-India8217s-e.html?h=B

இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் 50% ராயல்டி சாத்தியமா? இபுக் ரீடர் பயன்பாடு மற்றும் இ புக் பதிப்பித்தல் பரவலாகும் சாத்தியங்கள் எப்படி? மின் புத்தகங்கள் பதிப்பித்தால் piracy பிரச்சனைகள் அதிகமாகுமே ! இதை பற்றிய உங்கள் கருத்துக்களைஎதிர்பார்க்கிறேன்.Guruhttps://www.blogger.com/profile/06833117023419228071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63072932538031585722010-07-26T19:35:57.425+05:302010-07-26T19:35:57.425+05:30"ஷேக்கெல்லாம் கடையில் மாடியில் உட்கார்ந்து பல..."ஷேக்கெல்லாம் கடையில் மாடியில் உட்கார்ந்து பல்லு குத்திக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்களுடைய பெரும்பாலான பிஸினஸ்களை அவர்களுக்கு நம்பிக்கையானவர்களே பார்த்துக்கொள்வார்கள்"

இது முழுக்க முழுக்க உண்மை கிடையாது சில அரேபிய முதளாளிகள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் இது கண்கூடாக பார்த்தது
முடிவுகளை செய்லபடுத்துவது
ஒரு ஆசியாவை சேர்ந்த குறிப்பாக இந்தியாவை சேர்ந்த அதிலும் தமிழன் அல்லது மலையாளியாக இருப்பார்

அந்த முதலாளி முழுக்க தன் பணத்தில் அந்த வியாபாரம் நடத்தி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

sleeping partner(ஷேக்) இந்த முடிவுகளை எடுக்கமாட்டார் பணம் போட்ட மற்றோரு பாட்னர் எடுப்பார்

மேலும் இதில் ஒரு திருத்தம் ஷேக் என்பவர் அந்த ஆநட்டை ஆள்பவர்கள் குறிக்கும்

இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை sheik famly என்று அழைப்பது வழக்கம் இவர்களுக்கும்

ஆட்ச்சியாளர்கள் போல சில முக்கிய சலுகைகள் உள்ளதுசினேகன்http://yourssnegan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13188914796520974612010-07-26T11:42:25.313+05:302010-07-26T11:42:25.313+05:30படிக்க சுவாரசியமாக இருக்கும்படி தான் அள்ளி விடுகிற...படிக்க சுவாரசியமாக இருக்கும்படி தான் அள்ளி விடுகிறார்.

முதல் இரண்டு கதைகளைப் பற்றி ரஷ்யா, இராக்கில் வசிப்பவர்களிடம் தான் கேக்கணும் :-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47762138782512516812010-07-26T11:37:56.229+05:302010-07-26T11:37:56.229+05:30சரி, புருடா என்றே வைத்துக்கொள்வோம்! படிக்க சுவாரசி...சரி, புருடா என்றே வைத்துக்கொள்வோம்! படிக்க சுவாரசியமாக இருக்கிறதே, அதுவே போதும்:-)

அந்தக் குறிப்பிட்ட தினத்தன்று ஷேக் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை என்கிறீர்களா? பாவம் அய்யா, சுகுமார் சென், பிழைத்துப்போகட்டும்!

இவருடைய முதல் இரண்டு கதைகளுடன் ஒப்பிடும்போது இந்தக் கதையில் அவ்வளவு நம்பகத்தன்மை குறைவா என்ன?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10844920218839170682010-07-26T11:35:26.699+05:302010-07-26T11:35:26.699+05:3070களிலேயே இந்தியர்கள் (பெரும்பாலும் இஸ்லாமியர்கள்)...70களிலேயே இந்தியர்கள் (பெரும்பாலும் இஸ்லாமியர்கள்) இங்கே வேலைக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியெல்லாம் சும்மா.

ஷேக்கெல்லாம் கடையில் மாடியில் உட்கார்ந்து பல்லு குத்திக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்களுடைய பெரும்பாலான பிஸினஸ்களை அவர்களுக்கு நம்பிக்கையானவர்களே பார்த்துக்கொள்வார்கள். இவர்கள் நேரடியாக ஈடுபடுவது இல்லை. ஷேக்கைப் பார்த்தேன், என்ன நினைத்தாரோ 5000 டாலருக்கு ஆர்டர் கொடுத்தார் என்பதெல்லாம் பூச்சுத்தல்.

இந்திய பாடப்புத்தகங்களுக்கான மார்க்கெட் - 70களிலேயே வந்திருந்தால் இந்நேரத்திற்கு இங்கிருக்கும் புத்தகக்கடைகளில் இந்தியப் பாடப்புத்தகங்கள் குவிந்திருக்க வேண்டும், ஆனால் அப்படி எந்தப் புத்தகமும் காணக் கிடைப்பதில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17726421879296113882010-07-26T11:27:35.814+05:302010-07-26T11:27:35.814+05:30கே.வி.ஆர்: இது நடந்தது 1970-களில் என்பதை ஞாபகம் வை...கே.வி.ஆர்: இது நடந்தது 1970-களில் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவும்.

வேறு என்னவெல்லாம் நம்பத்தகுந்ததாக இல்லை என்று சொல்லுங்கள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55284045029728930752010-07-26T11:27:12.849+05:302010-07-26T11:27:12.849+05:30கார்த்திக் சார், நீங்க நல்லா பேசுனிங்கன்னு நம்ம மக...கார்த்திக் சார், நீங்க நல்லா பேசுனிங்கன்னு நம்ம மக்கள்ஸ் (from GRIT) சொன்னாங்க :-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26615698341398288492010-07-26T11:26:15.363+05:302010-07-26T11:26:15.363+05:30நீங்க தான் ரியாத் வந்திங்களோன்னு படிக்க ஆரம்பிக்கி...நீங்க தான் ரியாத் வந்திங்களோன்னு படிக்க ஆரம்பிக்கிறப்போ நினைச்சிட்டேன் :-)

மற்றபடி, இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கிறார்களா என்று அந்த ஷேக் கேட்டதாக எழுதி இருப்பதெல்லாம் சும்மா ஒரு வாசிப்பு சுவாரசியத்துக்கு என்றே தோன்றுகிறது. வேறு சில விஷயங்களும் நம்பத் தகுந்ததாக இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78493488106334480372010-07-26T10:24:20.811+05:302010-07-26T10:24:20.811+05:30நண்பரே ... இந்த கதை அருமை. நான் ஒரு முறை வேடிக்கை ...நண்பரே ... இந்த கதை அருமை. நான் ஒரு முறை வேடிக்கை பார்க்க போயி பேச்சாளன் ஆன கதை கூட இப்படிதான்.பாராட்டுக்கள் - உங்கள் சந்தைபடுத்தும் தந்திரத்திற்கு.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57283543255988665442010-07-26T10:00:10.477+05:302010-07-26T10:00:10.477+05:30பத்ரி அசத்தல்,அருமைபத்ரி அசத்தல்,அருமைGNU அன்வர்https://www.blogger.com/profile/08849710875313648636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3131817795156319232010-07-26T09:53:56.440+05:302010-07-26T09:53:56.440+05:30இண்ட்ரஸ்டிங்இண்ட்ரஸ்டிங்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com