tag:blogger.com,1999:blog-5012938.post6529783957424318048..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ரகோத்தமன் கிழக்கு பதிப்பக அரங்கில் (P1) ஞாயிறு அன்றுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-76225497072427966932010-01-03T07:24:57.578+05:302010-01-03T07:24:57.578+05:30அன்புள்ள பத்ரி,
புத்தகக் கண்காட்சி ஏற்பாடுகள் குறி...அன்புள்ள பத்ரி,
புத்தகக் கண்காட்சி ஏற்பாடுகள் குறித்து:
1. எங்களைப் போன்ற முதுகிழவர்கள்/கிழவர்களுக்ககாகத் தனியாக “டிக்கட் கவுண்டர்” ஏன் வைக்கக்கூடாது? நான் இளசுகளுடன் பதினைந்து நிமிஷங்கள் கால்கடுக்க நிற்க வேண்டியிருந்தது.
2. கிழவர்களுக்கு என்று அரங்கத்துள் உட்கார பெஞ்சுகள் போடப்பட்டு ஒதுக்கப்படக்கூடாதா?
3. குடிப்பதற்குத் தர்மத் தண்ணீர்ப்பந்தல் திறக்கக் கூடாதா? கேட்டால் சில “கார்ப்பரேட்” புண்ணியவான்கள் உதவி செய்யத் தயாராக இருப்பார்களே!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்திவழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7157835268100802652010-01-02T23:49:22.921+05:302010-01-02T23:49:22.921+05:30pl give a link to the ZEE-TV episode.pl give a link to the ZEE-TV episode.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49026970446539239162010-01-02T17:36:38.286+05:302010-01-02T17:36:38.286+05:30பத்ரி,
The Corporation That Changed the World: Ho...பத்ரி,

The Corporation That Changed the World: How the East India Company Shaped the Modern Multinational by Nick Robins என்ற நூலை தமிழில் கொண்டு வரலாமே?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35446162342366568762010-01-02T12:33:12.704+05:302010-01-02T12:33:12.704+05:30பத்ரி,தொலைக்காட்சியின் ஒலி,ஒளித் துண்டை இங்கு யூ ட...பத்ரி,தொலைக்காட்சியின் ஒலி,ஒளித் துண்டை இங்கு யூ ட்யூபிலாவது அல்லது வீடியோக் காட்சியாகவாவது இங்கு இணைத்து உதவுங்களேன்..

எங்களைப் போன்றவர்களுக்கு எளிதாக இருக்கும்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.com