tag:blogger.com,1999:blog-5012938.post7141369615283655598..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இரண்டு கூட்டங்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-54186037861606430222014-06-14T09:25:11.376+05:302014-06-14T09:25:11.376+05:30போதாது பத்ரி. அவர் என்ன பேசினார், உங்கள் உடன்பாடு ...போதாது பத்ரி. அவர் என்ன பேசினார், உங்கள் உடன்பாடு என்ன விதத்தில், உடன்படாதது எந்த விததில்.. நிறைய தகவல்கள் தேவை. உணவுப் பொருள் கமோடிடி வர்த்தகத்தில் ப்யூடர்ஸ், ஆப்ஷன்ஸ் குறித்து விவாதம் எதிர்பார்க்கிறேன்.era.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47808440111999649732014-06-03T06:35:31.312+05:302014-06-03T06:35:31.312+05:30// ஆனால் எவ்வளவுதான் எண்களோடு விளக்கினாலும் இன்னொர...// ஆனால் எவ்வளவுதான் எண்களோடு விளக்கினாலும் இன்னொரு வீட்டின்மீது முதலீடு செய்பவர்களைத்தான் நாம் பார்க்கிறோம் //

ஆமாம், உண்மை தான். வீட்டு மனை, வீடு போன்றவை நமது எதிர்காலத்துக்கும், குழந்தைகள் எதிர்காலத் தேவைக்கும் உதவும் என்ற நம்பிக்கை தருகின்றன. மறுபுறம், இந்த ஸ்டாக் மார்கெட், மியூச்சுவல் பண்ட் போன்ற சமாசாரங்களை சந்தேகமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. பூட்டான் லாட்டரி நினைவு தான் வருகிறது. உண்மை எதுவாக இருந்தாலும், இப்படித்தான் உணர்கிறேன்!Venkatesannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71356354049854780852014-06-02T19:47:16.531+05:302014-06-02T19:47:16.531+05:30முதல் கூட்டம் பொதுமக்களுக்காக அல்ல்; ஒரு மூடிய கூட...முதல் கூட்டம் பொதுமக்களுக்காக அல்ல்; ஒரு மூடிய கூட்டம். எனவே ஒளிப்பதிவு செய்யப்படவில்லை. யாரும் ஒளிப்பதிவு செய்ததை நான் பார்க்கவில்லை. இரண்டாவது, ஒளிப்பதிவு ஆகியுள்ளது. அவர்கள் அதனை வலையேற்றம் செய்யும்போது சொல்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55087647653652155452014-06-02T19:43:37.769+05:302014-06-02T19:43:37.769+05:30Hi Badri,
Could you please share this speech video...Hi Badri,
Could you please share this speech videos
Thanks
AnandAnandanhttps://www.blogger.com/profile/01242000765827945030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24264524995557385002014-06-02T19:24:43.902+05:302014-06-02T19:24:43.902+05:30பத்ரி, இவற்றின் ஒளிக்கோப்பு வடிவம் இருந்தால் பகிரல...பத்ரி, இவற்றின் ஒளிக்கோப்பு வடிவம் இருந்தால் பகிரலாமே?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.com