tag:blogger.com,1999:blog-5012938.post7167997468684557003..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: டயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-48551154033692600472012-05-26T21:23:12.411+05:302012-05-26T21:23:12.411+05:301985/1986 (வருடம் சரியாக ஞாபகமில்லை) தூத்துக்குடிய...1985/1986 (வருடம் சரியாக ஞாபகமில்லை) தூத்துக்குடியில் முதல் புத்தகக் கண்காட்சி நடக்கையில், அதிக அளவில் விற்ற புத்தகங்கள் " நீங்களும் ஆவியுடன் பேசலாம் , ஆவியுடன் பேசுவது எப்படி" போன்ற தலைப்புகளில் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதிய புத்தகங்கள் தான். ஆனால் ஆச்சரியமான விஷயம் ஜே ஜே சில குறிப்புகள் மற்றும் சுகுமாரனின் கோடைகால குறிப்புகள் போன்ற புத்தகங்களும் நன்கு விற்றது தான்.
zelvakumar@gmail.comசெல்வக்குமார் https://www.blogger.com/profile/13258381075043259471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90464864841948918552012-05-19T08:44:17.917+05:302012-05-19T08:44:17.917+05:30புத்தக விற்பனையின் எந்தப் பக்கத்தையும் காண்பிப்பதற...புத்தக விற்பனையின் எந்தப் பக்கத்தையும் காண்பிப்பதற்காக அல்ல இந்தப் பதிவு! அதற்கெல்லாம் வேண்டுமென்றால் தனிப்பதிவாகவே ஒன்று போட்டுவிடுகிறேன். இந்தப் பதிவின் ஒரே நோக்கம், நாங்கள் விற்கும் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களில் டாப் டென் எவை என்பதைத் தீர்மானிப்பது மட்டுமே.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42210047493096598512012-05-19T08:42:55.015+05:302012-05-19T08:42:55.015+05:30ஒரு கடையில், அதுவும் இப்போதுதான் ஆரம்பித்த கடையில்...ஒரு கடையில், அதுவும் இப்போதுதான் ஆரம்பித்த கடையில், 15 நாட்களில் எவ்வளவு விற்றது என்பதைக் கொண்டு அதையெல்லாம் புரெஜெக்ட் செய்யமுடியாது.

இல்லை. எண்ணிக்கையைச் சொல்லப்போவதில்லை. ஒவ்வொரு மாதமும் அம்மாத டாப் 10 என்ன என்பதை மட்டும் வெளியிடப்போகிறேன். இது டிரெண்ட் தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40594549068958297562012-05-19T07:56:58.932+05:302012-05-19T07:56:58.932+05:30சொந்தக் காசில் புத்தகம் போட்டு விற்கும் ஞாநி போன்ற...சொந்தக் காசில் புத்தகம் போட்டு விற்கும் ஞாநி போன்றவர்கள் கமிஷன் போன்றவை போக கையில் கிடைக்கும்
தொகை எவ்வளவு,புத்தக விற்பனை எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் சொன்னால் புத்தக பதிப்பு/விற்பனையில் உள்ள
இன்னொரு பக்கம் தெரியவரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84869931002784841942012-05-19T07:54:35.839+05:302012-05-19T07:54:35.839+05:30டாப் டென்னில் எது எவ்வளவு விற்றது என்று சொல்லவில்ல...டாப் டென்னில் எது எவ்வளவு விற்றது என்று சொல்லவில்லையே,அதைச் சொன்னால்தானே தமிழில் புத்தகங்களின் விற்பனை ஆயிரத்திலா,லட்சத்திலா,கோடியிலா என்பது தெரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37727086663766830782012-05-18T21:53:24.599+05:302012-05-18T21:53:24.599+05:30பத்ரி.. அந்தக் கடையில் என் ஓபக்கங்களும் அறிந்தும் ...பத்ரி.. அந்தக் கடையில் என் ஓபக்கங்களும் அறிந்தும் அறியாமலும் முதலிய நூல்களை விற்பனைக்கு வைக்கவில்லை என்று வந்து விசாரித்த வாசகர்கள் எனக்குத்தெரிவித்தார்கள். வைத்திருந்தால்,அவற்றின் விற்பனை சாதனை எண்ணிக்கையை எட்டியிருக்கலாம் இல்லையா? :(
ஞாநிgnanihttps://www.blogger.com/profile/10068044383536965753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90960679572348852202012-05-18T06:53:49.306+05:302012-05-18T06:53:49.306+05:30'நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர்...'நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.'
ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம் அவர் இன்று பரவலாக அறியப்படுகிறார்.முன்பு எஸ்.ராமகிருஷ்ணனும் இப்படி ஆ.வியின் மூலம் பிரபலமானவர்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59078019602333970742012-05-17T18:10:37.271+05:302012-05-17T18:10:37.271+05:30nice and very co-operative staff and goodluck badr...nice and very co-operative staff and goodluck badri and team.
-suryaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42811236248795550932012-05-17T17:52:53.537+05:302012-05-17T17:52:53.537+05:30Ponniyin Selvan here too. OMG!!! This book is sile...Ponniyin Selvan here too. OMG!!! This book is silently creating an history ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32992208800243637892012-05-17T14:52:33.724+05:302012-05-17T14:52:33.724+05:30டாப் டென்னில் சுஜாதா இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறத...டாப் டென்னில் சுஜாதா இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இன்று இணையத்தில் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது. சொல்லப் போனால் 'பொன்னியின்...' மட்டுமே ஒரே புனைகதை! அதையும் வாங்குகிறவர்கள் படிக்கிறார்களா, வெறுமனே ஷெல்ஃபில் அலங்காரமாக அடுக்கி வைக்கிறார்களா தெரியவில்லை. புனைகதை வெளியிடுபவர்களுக்கு நல்ல சேதி இல்லை.

நாஸ்டர்டாமஸும், கீரைகளும் கூட எவர்கிரீன் தான்!
அணுசக்தி விவாதம் இனியும் டாபிகல் இல்லை போல.

சரவணன்Anonymousnoreply@blogger.com