tag:blogger.com,1999:blog-5012938.post7314825569689229675..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இலவசங்கள், மானியங்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-5012938.post-62460055145527207092011-05-18T19:36:17.006+05:302011-05-18T19:36:17.006+05:30There are parents who only send their children to...There are parents who only send their children to school because it is free and free afternoon meal. I have seen them and studied with them. If you push a cost component on them, I don't know how they react.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53292327845722080772011-05-18T07:16:02.262+05:302011-05-18T07:16:02.262+05:30வஜ்ரா,
கடலில் குதித்த அனானி யார் என்று தெரியவில்ல...வஜ்ரா,

கடலில் குதித்த அனானி யார் என்று தெரியவில்லை ! :)

தமிழ் நாட்டில் தரப்படும் இலவசங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவை இலவசங்களே இல்லை.

இலவசங்கள் per se என்று பார்த்தால், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தரப்படும் வகை இலவசங்கள் அவசியமே என்பதுதான் என் வாதம்.

அரசு தனக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் இருந்துதான் இவற்றைச் செய்ய முடியும். இவற்றைச் செய்வதற்குத்தான் வரிப் பணம்.

அமெரிக்க வகை கேப்பிட்டலிஸம் நல்லதல்ல. (அத்தகைய கேப்பிட்டலிஸத்தையே பத்ரி ஆதரிக்கிறார்.)

டேவிட் மூர் எடுத்த ஸிக்கோ எனும் டாக்குமண்டரி பாருங்கள். முடிந்தால் அப்படியே அவருடைய “கேப்பிட்டலிஸம் - எ லவ் ஸ்டோரி”.cuziyamhttp://cuziyam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87828537161795433322011-05-16T23:43:30.869+05:302011-05-16T23:43:30.869+05:30அடிக்கடி தமிழ் நாட்டில் சோசியலிசம் பேசும் சிலர் ஐர...அடிக்கடி தமிழ் நாட்டில் சோசியலிசம் பேசும் சிலர் ஐரோப்பாவை ஒப்பிட்டுப் பேசுகின்றனர். அதற்கு மேற்படி அனானி தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார். சுவீடன், டென்மார்க், பிரான்சு நாடுகளை தமிழ்நாட்டு/இந்திய இலவசங்கள்/மானியங்களுடன் ஒப்பிடும் அறிவாளிகள் பதில் ஏதும் சொல்ல முடியாமல் "கடலில் போய் குதித்துவிட்டார்கள்" போலும்!! உங்களை கட்டுமரமாக இருந்து கருணாநிதி காப்பாற்றட்டும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77311809361589500092011-05-16T20:13:55.220+05:302011-05-16T20:13:55.220+05:30சங்கர், மேலே நான் சொல்லவந்தது, Europe -ல் (பல்கலைக...சங்கர், மேலே நான் சொல்லவந்தது, Europe -ல் (பல்கலைகழகக்) கல்வி, மருத்துவம் இலவசம் இல்லையென்றுதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-66666304005892801722011-05-16T15:39:43.157+05:302011-05-16T15:39:43.157+05:30//
உங்களில் சம்பளத்தில் ஒரு பங்கு மருத்துவ காப்பீட...//
உங்களில் சம்பளத்தில் ஒரு பங்கு மருத்துவ காப்பீட்டிற்காக பிடித்துக கொள்ளப் படுகின்றது. காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது உண்மை. கடந்த இரண்டாடுகாலமாக ஐரோப்பாவில் வசிக்கும் எனக்கு சம்பளத்தில் 22% காப்பீடுத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்ட பின்னரே எனக்குக் கிடைக்கிறது. இந்த தண்டக் காப்பீட்டினால் எனக்கு என்ன பிரயோசனம்? எனக்கு நோவு வந்தால் டாக்டர் கட்டணம் இலவசம், மருந்து மாத்திரை என்றால் அதில் 10% முதல் 100% வரை பணத்தை நான் தான் கொடுக்கணும் அது முற்றிலும் இலவசமல்ல. இங்கிருந்து நான் இந்தியாவில் குடிபுகுந்தால் இந்தப்பணம் அவ்வளவு தான். இந்த கட்டாயக் காப்பீட்டினால் பயனைடைவோர் காப்பீட்டு நிறுவன பெருமுதலாழிகள் அல்லது அந்நாட்டு அரசாங்கத் துறை மட்டுமே.

பள்ளிக்கல்வி இலவசம், பல்கழைகழங்களில் அல்ல. ஜெர்மனியில், உங்க அப்பாருக்கும் நீங்க 3 புள்ளனா, பல்கழைகழகங்களில் இலவசம்.

உண்மை. பள்ளிக்கல்வி இலவசம் தான். ஒரு கல்விமுறை, ஒரே கல்வி முறை தான் நாடு முழுவதும். நம்மால் குறைந்தது ஒரே மாநிலத்தில் ஒரே கல்வி முறையை அமலாக்க முடியவில்லை...இலவசத்தைப்பற்றி என்ன பேச்சு வேண்டிகெடக்கு?

அந்த இலவசத்துக்குத் தான் தகுந்தார்ப்போல் சம்பளத்தில் இன்னபிற வரி என்று ஒரு சதவிகிதத்தைப் பிடித்தம் செய்துகொள்கிறார்களே!

பல்கலைக்கழகங்களில் கல்வி மானியம் கிடையாது. பெருமுதலாளிகள் ஊக்கத்தொகை, உதவித்தொகை வழங்குவார்கள் அதைப்பெற எந்த ரிசர்வேஷமுனில்லாத போட்டி இருக்கிறது. அதைப்பெற்றால் நிம்மதியான படிப்பு, இல்லாட்டி பெட்ரோல் பங், ஸ்டார்பக்ஸ், மக்டொனால்ட்ஸ் என்று வேலை பார்த்துப்படிக்கணும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12860213310112566522011-05-16T13:59:38.809+05:302011-05-16T13:59:38.809+05:30//....சுழியம்: நீங்கள் இந்துத்துவாவுக்கு ஜெய் என்ற...//....சுழியம்: நீங்கள் இந்துத்துவாவுக்கு ஜெய் என்று இந்தப் பதிவில் ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை...//

பத்ரி,

இந்துத்துவப் பொருளாதாரம் என்பது அமெரிக்கக் கேப்பிட்டலிஸத்திற்கு மாற்றான ஒன்றாக இருப்பதால் அதற்கு ஜெய் போடுகிறேன்.

இந்துத்துவப் பொருளாதாரம் என்பது தனிநபர் வளத்திற்கு ஆதரவாக இருக்கிறது. அந்த வகையில் அது கேப்பிட்டலிஸம் போலத் தெரியலாம். ஆனால், அந்தத் தனிநபர் வளம் இயற்கையோடு இயைந்த “வளம்குன்றா வளர்ச்சி” என்பதன் அடிப்படையில் இருப்பதால், அது சமூகம் முழுமைக்கும் பயன்படும் வகையில் அமைந்து விடுகிறது.

மேலும், இந்துத்துவப் பொருளாதாரத்தில் வளமை என்பது அடித்தளத்தில் உருவாக்கப்பட்டு, அடித்தளங்களில் நுகரப்படுவதாக இருக்கிறது. டி-செண்ட்ரலைஸ்ட் எக்கானமி. அது கார்ப்பரேட்டுகளினால் மேலிருந்து கீழே உருவாக்கப்படுவதில்லை.

நான்கு வர்ணங்கள் என்பவையே கூட தனிநபர் பொருளாதார வளர்ச்சி, மொத்த சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட வடிவமைப்பே.

இங்கே மொத்த சமூகத்திற்கும் தேவையானவை இலவசம். தனிமனிதத் தேவைகள் மட்டுமே விற்கப்படும்.

எந்த சமூகத்தில் இலவசங்கள் அதிகமோ, அந்த சமூகமே வளமான சமூகம்.

தனிமனித லாபம் எதிர்பாராமல் செய்யப்படுவதே இலவசம்.

.சுழியம்http://cuziyam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1095467881780967052011-05-16T10:32:15.082+05:302011-05-16T10:32:15.082+05:30It is easy to define what a government should do. ...It is easy to define what a government should do. But, what is required is a list of things Government should not do at any cost.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-11477472124857822992011-05-15T15:56:40.662+05:302011-05-15T15:56:40.662+05:30=======
Welcome to the New Ministry: What kind of ...=======
Welcome to the New Ministry: What kind of Government I look forward to:
1) That it should do Least governance. But must do that bit, very effectively. Concentrate and spend money on Social Infrastructure at all times, whether it rains or sunny:
2) Good roads, zero traffic jams, safety for pedestrians, enforce compliance on all road rules
a) Increase A/C buses, with a target to cut private car usage at least by 40%
b) Increase good coaches (mini or whatever) that ply "point to point", with a target to reduce 40% usage of 2 wheeler/ share autos etc
c) The targets will demand a good deployment of excellent services from Buses and those who manage
3) Good Health care: Hospitals run by Govt must be a user-friendly.
a) Private hospitals must truly see the Govt. Hospitals as their “No. 1” BIG COMPETITOR.
b) Even those who go to private hospitals should be willing to pay and use Govt. Hospitals
c) Staff, equipment and administration must be aligned to that single ‘vision’.
d) Clean water available at all places, always - target: at least 40% cut in water packets/ bubble cans.
e) Zero adulteration in food and beverages
4) Ditto with Educational Institutions.

5) Stop free power supply. If a tiller actually owns the land (no benamis please) and subject to a slab rate system, levy and collect charges for power consumed.
a) Target 98% ‘uptime’ (only 2% outage = 28.8 Mts powercut only on any given day, that too in exceptional cases)
b) Target 100% quality power. Means ZERO% voltage fluctuation
c) Target 40% reduction in use of generators / inverters etc.
d) No bail, but only JAIL to anyone stealing power.
e) Applicable, uniformly to household/ commercial organisations
6) eServices for every Government interface with public. Target: 99.5% uptime.
7) Transparency, fairness and justice for all in every Government related activity. Target: VISIBILTY.
8) Treat Film Industry just like any other business in the state. No special concession to them.
And, I heard our new Chief Minister likes number 9. Therefore, the final item
9) Give good pay, really good pay to MLAs/ Govt staff / Municipal staff… the whole lot.

• BUT NIL PERQUISITES, please.
• Let them know how an ordinary citizen earns, pays taxes and pays for every single facility he desires.

In addition,
• Publish their eMail ids and Mobile Numbers.
• Set a target that every single mail addressed to them is responded fully &properly within 3 days.
• Set in a procedure to ensure that defaulters are punished.pvrhttps://www.blogger.com/profile/12006941908754692082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51214967257752428892011-05-15T15:07:07.001+05:302011-05-15T15:07:07.001+05:30//
//என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும்...//
//என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும் என்று கேட்டால் அபத்தமாகப் பேசுறானாம். //

அப்படின்னா கடல்ல போய் குதி .

ஓசியில வாங்கித்திங்கணும்னு நினைக்கிறவனுக்கு ரோசத்தப் பாரு...உனக்கெல்லாம் எதுக்கு ரோசம்...?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18722525571858176712011-05-15T13:49:30.366+05:302011-05-15T13:49:30.366+05:30முக்கியமாக மேற்கு யூரோப்பிய நாடுகள். அங்கெல்லாம் க...முக்கியமாக மேற்கு யூரோப்பிய நாடுகள். அங்கெல்லாம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல விஷயங்கள் முற்றிலும் இலவசமே.//////
முற்றிலும் தவறு, உங்களில் சம்பளத்தில் ஒரு பங்கு மருத்துவ காப்பீட்டிற்காக பிடித்துக கொள்ளப் படுகின்றது. காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிறைய தில்லாலங்கடி விதிகள் எல்லாம் காப்பீட்டில் இருக்கு. நீங்கள் எடுத்துக் கொண்டிருப்பது நிரணயிக்கப் பட்டுள்ள மிககுறைந்தப்பட்ச காப்பீடாக இருக்கும்பொழுது, நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளலாம், சில நவீன பரிசோதனைகளுக்கு காப்பீடு கிடையாது (ex, NT chromosomal test for feautes, test for toxoplasmosis). தலைக்கவசம் அணியாமல் (special helmet) மிதிவண்டியில் செல்லும் பொழுது விபத்து நடந்தால் காப்பீடு கிடையாது (This is Europe Mr. Watson !) காப்பீடு கொடுக்கும் கம்பெனி அராஜகம் கிளைக் கதை. ஜெர்மனி, UK, பிரான்ஷ், Swiss, செக் குடியரசு, ஸிவீடன் - இப்படித்தான்

2.பள்ளிக்கல்வி இலவசம், பல்கழைகழங்களில் அல்ல. ஜெர்மனியில், உங்க அப்பாருக்கும் நீங்க 3 புள்ளனா, பல்கழைகழகங்களில் இலவசம்.

இவ்வாறு, நம்மூரு வேம்பாருக்கு பொருந்தாத விதிகள் மட்டுமே உள்ள Europe -பினை எவ்வகையிலும் பொருத்திபார்க்க முடியாது. பத்ரி, என்ன செய்யவேண்டுமென்று, சொல்லிகிட்டே இருக்கவேண்டியதில்லை அதுதான் ஜனநாயமென்றாலும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28511100599344923212011-05-15T13:01:03.767+05:302011-05-15T13:01:03.767+05:30//
ஒரு பாமரன் வாங்கும் தீ பெட்டிக்கு கூட வரி வசூல்...//
ஒரு பாமரன் வாங்கும் தீ பெட்டிக்கு கூட வரி வசூல் செய்யும் அரசு. எந்த வளர்ச்சி நலத்திட்டதிலும் செலவு செய்யவில்லை என்றால் இத்தனை வரி எதற்கு.

வரிகள் இப்படி பாமரர்களிடமிருந்து சுரண்டப்பட்டு இலவசங்கள் மூலம் திரும்ப அவர்களுக்கே சென்றடைகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா ?

ஏன் இத்தனை வரி என்ற கேள்வி மிகவும் சரியான கேள்வி.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1339252205126698332011-05-15T12:08:30.035+05:302011-05-15T12:08:30.035+05:30very good post.i fully agree with you.but people
a...very good post.i fully agree with you.but people
are very much used to it and insist for the same.
what to do?radhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16603024359234458442011-05-15T09:08:01.194+05:302011-05-15T09:08:01.194+05:30I saw the following in a blog.I think I agree with...I saw the following in a blog.I think I agree with this...

"Charity is injurious unless it helps the recipient to become independent of it." - John D. RockefellerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6267337153957157772011-05-15T01:10:17.683+05:302011-05-15T01:10:17.683+05:30"" ** நாட்டில் 100 மாணவர்களுக்கு 13 மாணவ..."" ** நாட்டில் 100 மாணவர்களுக்கு 13 மாணவர்கள்தான் கல்லூரிப் பக்கமே வருகிறார்கள். இவர்களுக்காக நாட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து சப்சிடி கொடுப்பது அநியாயம். ** ""

பத்ரி அவர்களே,

காஷ்மீர்ல் பாதுகாப்புகாக நான் ஏன் வரி செலூத்த வேண்டும் ......? காஷ்மீர் மாக்களிடமே வசூளிக்கட்டும்...
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும்பொது, ராணுவ பட்ஜெட்டுக்கு ஏன் என் வரி பணம் செலவிட வேண்டும் .....?

நீங்கள் சொல்வது போல அரசின் அனைத்தும் செயல்பாடுகளுக்கும் ஒரு cost உண்டு....
அப்படி ஆனால் அரசு என்னக்கு செய்யும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு என்ன cost ஆகிறதோ அதை மட்டும் அரசு என்னிடம் வசூளிக்கட்டும்......
ஏதற்கு வருமான வரி, கலால் வரி, சுங்க வரி என இத்தனை வரிகள் .........
நான் எதர்க்கு வேறு ஒருவருக்கு செய்யப்படும் அடிப்படை வசதி,பாதுகாப்பு போன்றவற்றிக்கு வரி செலுத்த வேண்டும்....????

இது அநியாயம் இல்லையா.......!!!!

"மெலிதான அரசு என்பதுதான் உங்கள் கொள்கை" என்றல்......

இவ்வாறு cost மட்டும் வசூல் செய்யும் அரசு மட்டுமே மெலிதான அரசாக இறுக்க முடியும்....

இனி இலவசங்கள் மற்றும் மானியங்கள் பற்றி வருகிறேன்......

இலவசங்கள் மற்றும் மானியங்கள் இரண்டாக வரையரக்க வேண்டும்....

நாட்டின் வளர்சிக்கானது
கட்சி வளர்சிக்கானது

நாட்டின் வளர்ச்சிக்கான இலவசங்கள் மற்றும் மானியங்கள்

கல்வி, விவசாயம், தொழில் வளர்ச்சி, சுகாதாரம் போன்றவற்றிக்கு கொடுக்கபடும் இலவசங்கள் மற்றும் மானியங்கள்.....

பெரிதும் நாட்டின் வளர்ச்சிக்கே உதவும்....

கல்வி கூட ஒரு கட்டணத்துடன் தான் வழங்கப்பட வேண்டும் என்றால்... பெற்றோர்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றால்.....

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, கல்வி அறிவு இல்லாத, பொறுப்பற்ற பெற்றோரின் குழந்தைகளின் நிலை என்ன...????

???? ஆம் கேள்விகுறிதான் ?????

அந்த குழந்தைகளும் வளர்ந்து மீண்டும் பொறுப்பற்ற பெற்றோராக தான் ஆவார்கள்..... சமூக மாற்றம், வளர்ச்சி இல்லாமல் போய்விடும்..

சமூக மாற்றம், மனிதவள மேம்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சி கல்வி சார்ந்தே இருக்கும்.

அதனால் கல்விக்கு கொடுக்கபடும் இலவசங்கள் மற்றும் மானியங்கள் அநியாயம் ஆகாது...

உங்கள் வரி பணம் சமூக மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கே உதவி இருக்கிறது ...

சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இலவசம் இல்லை என்றால்...
அன்றாடம் வாயிற்று பிளைபிற்கே போராடும் மக்கள் எப்படி பிழைப்பது....?

இன்று தனியார் மருத்துவமனைகள் பல நடுத்தர வர்கதினரே சிகிச்சை பெறமுடியாத அளவிற்கு கட்டணம் வசூலிக்கின்றன. பின் ஏழைகளின் நிலை என்ன ஆவது...??

அமெரிக்க போன்ற தனியுடைமையை போற்றும் நாடுகளே Social Security Measure என்ற பெயரில் இலவசமாக மருத்துவ வசதிகள் அளிக்கின்றன.

அரசு கல்வி, விவசாயம், தொழில் வளர்ச்சி, சுகாதாரம் போன்றவற்றிக்கு கொடுக்கபடும் இலவசங்கள் மற்றும் மானியங்கள் நாட்டின் வளர்ச்சிக்கே....

கட்சி வளர்ச்சிக்கான இலவசங்கள் மற்றும் மானியங்கள்

அரசு எந்தவித வளர்ச்சியும் ஏற்படுத்தாத , இலவசங்கள் மற்றும் மானியங்கள் வழங்குவது வாக்கு வங்கியை குறிவைத்தே...

உதாரணமாக இலவச கலர் டிவி, அடுப்பு, வீடு, மின்சாரம்(விவசாயம் அல்லாது), மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, போன்றவை...

இந்த இலவசங்கள் நாட்டிற்கு எந்தவித வளர்ச்சியையும் தரபோவது இல்லை.

கட்சியின் ஒட்டு வங்கி கூட வளர்ச்சி பெறவில்லை.... (2011 தேர்தல் முடிவுகள் சாட்சி)

"ஆகா நாட்டின் வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் இலவசங்கள் மற்றும் மானியங்களை இவற்ற்றோடு ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல"

தங்கள் கருத்துக்கள் capitalism சிந்தனை மேலோங்கி இருக்கின்றன.

தங்கள் அமெரிக்க வாழ்கை இந்த தாகத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

இலவச கல்வியினால் நாட்டிற்கு என்ன பாதகம் நிகழ்ந்து விட்டதாக நீங்கள் காருத்துகிறீர்கள்...?

ஒரு அரசு வியாபார நிறுவனம் போல இயங்க முடியாது. நிர்வாகம், ஆட்சி தாண்டி அரசிற்கு சில பொறுப்புகளும் கடமைகளும் உண்டு என்பதை ஏற்று கொள்ளதான் வேண்டும்.

ஆகிலேய அரசு கூட ஆட்சி மட்டும் தான் தங்கள் கடமை என்று நினைத்து இருந்தால் இன்று, ஆனைவரும் கல்வி பெற முடியாது (கட்டணம் கொடுத்து கூட), தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் என்று எந்த சமூக மாற்றமும் இல்லாமல் போயிருக்கும்.

ஆகா ஒரு வல்லரசு வேண்டுமானால் மெலிதான அரசாக இருக்கலாம். ஓர் நல்லரசு இருக்க முடியாது.

ஒரு பாமரன் வாங்கும் தீ பெட்டிக்கு கூட வரி வசூல் செய்யும் அரசு. எந்த வளர்ச்சி நலத்திட்டதிலும் செலவு செய்யவில்லை என்றால் இத்தனை வரி எதற்கு. வரி முடங்கி மேலும் ஊழல், கருப்பு பணம் தான் பெருகும்.

ஆகா இலவசங்கள் மற்றும் மானியங்களை அவசியமே. அவை வளர்சிக்கா அல்லது வாக்குக்கா என்பதே கருத்தில் கொள்ள வேண்டியது.

நன்றி.....!!!!wakynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13255428251082797962011-05-14T17:53:07.253+05:302011-05-14T17:53:07.253+05:30சொன்னதெல்லாம் சரிதான். ஆனா பூனைக்கு மணி கட்டப்போவத...சொன்னதெல்லாம் சரிதான். ஆனா பூனைக்கு மணி கட்டப்போவது யார், நம் மாக்களா, ம் நமக்கெதுக்கு வம்பு என ஒதுங்கி கொள்ளும் கல்விதானே போதிக்க பட்டுள்ளது , பிறகு இதற்க்கெல்லாம் நேரம் நம் மக்களுக்கு ஏது, உண்மையான மக்கள் தலைவனுக்காக ஏங்கி கொண்டுள்ளது தமிழகம்!? கோவை சாட்டை ?!https://www.blogger.com/profile/08566252769138199355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22111915134401978802011-05-14T11:22:38.525+05:302011-05-14T11:22:38.525+05:30Market will not provide education for poor, nor wi...Market will not provide education for poor, nor will provide health care for poor.Market will not provide vaccination on a massive scale unless it sees a profit in it.But the profit there may not be worth the effort and money.
So should state say no to interventions like mass vaccination and leave the market to decide
on life and death issues.Vaccination will save lives and state cannot act like a business person in this.
Higher education should be made affordable and subsidising that is necessary when those who need it cant afford it.
Had the govt. decided to recover the full cost of providing education by IITs and insisted that there would be no subsidies of any kind with 100% cost recovery and only loans would be
available for those who cant to pay how many of you of the previous generations which enjoyed the state's generous support including subsidy would have been able to get B.Techs,M.Techs and Phds. Your parents would have found it difficult to get loans as banks would have refused to give loan in the absence of security or acceptable guarantor. Or they would have to sell or mortage assets and/or go for loan from finaciers. So what options would have been there for them.
You want to kick away the ladder since you longer need it.But you in this post you not only
want to justify that but also argue that now there should be no ladder.You have enjoyed a benefit and now you want that others born after your generation should be deprived of this benefit.This is plain selfishness and hypocrisy.

In USA too many state universities are supported with funding from govt. Although there has been drastic cuts in funding, still state supports
them with financial support.In UK and Europe the higher education system is still supported by states.In all this there is an element of subsidy or partial financial support.You need to understand one thing- in no country 100% free market philosophy is practised as govt. policy.
Milton Friedman school of economics is not followed in USA where it is big business that benefits massively from tax breaks and other schemes of the govt. You are either arguing for the sake of arguing or you are a free market fundamentalist who is yet to understand the real world.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2603673846839910402011-05-12T21:14:57.326+05:302011-05-12T21:14:57.326+05:30பெரும்பாலான யூரோப்பிய நாடுகள் கேப்பிட்டலிச நாடுகளே...பெரும்பாலான யூரோப்பிய நாடுகள் கேப்பிட்டலிச நாடுகளே. முக்கியமாக மேற்கு யூரோப்பிய நாடுகள். அங்கெல்லாம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல விஷயங்கள் முற்றிலும் இலவசமே//////

1) இது முற்றிலும் தவறு, மருத்துவத்திற்கென்று ஒரு பகுதி உங்கள் மாதவருமானத்தில் பிடித்துக்கொள்ள்ப்படும் (Health insurance is mandatory for everyone who is earning, housewife and children will also be included with husband) மற்றும், உங்கள் காப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ள மிககுறைந்தபட்ச அளவேயானால் சில வியாதிகளுக்கு மருத்துவம் கிடையாது. உ.ம். குழந்தை பெற்றுக் கொள்ளலாம், ஆனால் ஏதாவது நோய் எதிர்கால்த்தில் வருமா என்றறிய (down syndrome) featal chromosome (NT-test)and test for toxoplasmosis, போன்றவற்றிற்கு காப்பீடு கிடையாது. தலைக்கவசம் இல்லாமல் மிதிவண்டியில் செல்லும் பொழுது நடைபெறும் விபத்திற்க்கு காப்பீடு கிடையாது (Europe Mr. Watson !!) (இந்த அறிவியல்பூர்வமான கொள்ளை வேறு கிளைக் கதை) சுருக்கமாக, மருத்துவம் இலவசமில்லை atleast in UK, Germany, France, Italy, Swiss, Norway, Swedon, Austria, Belgium, Czech Republic.

2)கல்வி, பள்ளிகளில் இலவசம். பல்கலைகழகங்களில் கிடையாது. சிலநாடுகளில் எங்கப்பாருக்கு நான் மூணாவது பிள்ளையென்றால் கட்டணம் கிடையாது.

இந்த point எழுதியதால் நான் பத்ரிக்கு support கிடையாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78518887543091079912011-05-12T11:43:59.885+05:302011-05-12T11:43:59.885+05:30//
//என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும்...//
//என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும் என்று கேட்டால் அபத்தமாகப் பேசுறானாம். //

அப்படின்னா கடல்ல போய் குதி .

ஓசியில வாங்கித்திங்கனும்ன்னு நினக்கிறவனுக்கு இவ்வளவு கோபம் வருதாக்கும் ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5748069564458314872011-05-12T09:15:28.672+05:302011-05-12T09:15:28.672+05:30Gopi delibrately heckled Sarath and others for not...Gopi delibrately heckled Sarath and others for not knowing A.Ramasami. In yet another program he did the same thing when some of the participants not knowing Kalyani.Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45286473576235633802011-05-12T01:12:00.440+05:302011-05-12T01:12:00.440+05:30//என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும் என...//என் வரிப்பணத்தை நீ படிக்க ஏன் நான் தரவேண்டும் என்று கேட்டால் அபத்தமாகப் பேசுறானாம். //

அப்படின்னா கடல்ல போய் குதி .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-779489376790249232011-05-11T22:41:08.469+05:302011-05-11T22:41:08.469+05:30Just now saw the video from techsatish.
I don...Just now saw the video from techsatish.

I don't know why Badri was put up on the "for freebies" side. Vijay TV had very little intelligent faces on "against freebies" side. Nobody (actually nobody) was accepting what Badri said.

People from both sides are against badri's views. This is strange. I completely agree with badri as Decentralized governance is what delivers. Only then the interest of the governed and the government will be the same.

Even in most Western countries which are perceived as "Welfare state", governance is very much decentralized. Village level local level elections decide the quality of life, education and infrastructure facilities.

For example, in Germany, France, or Sweden (The proverbial welfare states) roads are not laid by national highways authority or some central authority. Its always the village/town district/arrondisment administration that takes care of roads, cleaning garbage, public amenities, water, electricity, parks, etc., National highway authority will lay Highways that connect the nation from top to bottom.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9718725624295323112011-05-11T20:26:17.247+05:302011-05-11T20:26:17.247+05:30@ the guy who thought Sarath is xposed..
Buy cutt...@ the guy who thought Sarath is xposed..

Buy cutting and editing a speech you can make anyone look bad if you wanted to. Vijay TV and Neeya Naana team exactly did that and their agenda is to lift sombu for freebies (with one side sponsored by DMK)

- ShanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90795401083801079632011-05-11T20:10:02.544+05:302011-05-11T20:10:02.544+05:30//
சுழியம்: நீங்கள் இந்துத்துவாவுக்கு ஜெய் என்று இ...//
சுழியம்: நீங்கள் இந்துத்துவாவுக்கு ஜெய் என்று இந்தப் பதிவில் ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

"When it was conventional political expediency to decry entrepreneurship, we championed their cause."
-A. B. Vajpayee.

ஏப்ரல் 28. 1998 அன்று வாஜ்பாயி CII க்கு ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டிருந்தால் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள்.

அதன் எழுத்துவடிவம் இங்கே: http://broadmind.nationalinterest.in/2011/05/ab-vajpayee-cii-speech-april-1998/வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44663449052914499422011-05-11T20:01:30.584+05:302011-05-11T20:01:30.584+05:30சுழியம்,
பெரும்பாலான மேற்கு ஐரோப்பா நாடுகளில் கல்...சுழியம்,

பெரும்பாலான மேற்கு ஐரோப்பா நாடுகளில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுவது உண்மை தான். மறுக்கவில்லை. அங்கெல்லாம் 100க்கு 99% அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழியாக இருப்பதில்லை. எப்பொழுது ஊழல் இல்லாத அரசு இங்கும் அமையுமோ அன்றே கல்வி, மருத்துவம் இரண்டையும் இலவசமாக்கிவிடலாம்.

அந்த நாட்டில் அப்படி செய்கிறார்கள். இந்த நாட்டில் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்து காப்பியடித்து செய்வதைவிட நம் நாட்டுக்கு எது ஒத்துவரும் என்பதையல்லவா நாம் பார்க்கவேண்டும், செய்யவேண்டும் ? காப்பிடலிசம் தான் சர்வரோக நிவாரணி என்று நாம் நம்பவில்லை. அதேபோல் சோசியலிசம் தான் ஒரே தீர்வு என்று நீங்களும் நம்பவில்லை என்றே நினைக்கிறேன். இலவசங்களும் மானியங்களும் கோட்டாக்களும் சோசியலிச அரசின் செயல்களே.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23122319922216627132011-05-11T19:40:33.926+05:302011-05-11T19:40:33.926+05:30I& my friends here do not agree with you Badri...I& my friends here do not agree with you Badri.
You resemble CHO's view.

Immmm... it take more time to wipe out these thoughts. Let us wait till..

Senthil
Kuwaitsenthilnoreply@blogger.com