tag:blogger.com,1999:blog-5012938.post7317593191639352386..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இரு பெரும் பிரச்னைகள்? இரு முக்கியமான புத்தகங்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-83922912557957501912011-01-04T21:47:27.014+05:302011-01-04T21:47:27.014+05:30பத்ரி,
ஒரு கேள்வி.
கிழக்குப் புத்தகம் வெளியிடும்...பத்ரி,

ஒரு கேள்வி.

கிழக்குப் புத்தகம் வெளியிடும் புத்தகங்கள் எல்லாவற்றையும் எழுதியவர்கள் அந்தத் துறையில் அனுபவம் உள்ளவர்கள். உதாரணமாக, கம்யூனிசம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து மருதன் எழுதுகிறார், ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரணையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி எழுதுகிறார்.

ஆனால், இந்துத்துவம், ஆர்.எஸ்.எஸ் இவற்றின் மேல் வெறுப்பை மட்டுமே வெளிக்காட்டி வந்த பா. ராகவனை வைத்து ”ஆர்.எஸ்.எஸ் ஒரு அறிமுகம்” என்ற புத்தகத்தை வெளீயிட்டுள்ளீர்கள்.

இது அறமா?

பா. ராகவனின் ஆர்.எஸ்.எஸ் காழ்ப்புணர்வை அறியாத வாசகர்கள் இந்தப் புத்தகம் நடுநிலைமையுடையது என்று நம்பி வாங்குவார்கள்.

கொஞ்சம் யோசியுங்கள்.சுழியம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50125397236918874042010-12-26T07:52:58.471+05:302010-12-26T07:52:58.471+05:30சுஜாதாவின் அம்பலம் தளத்தில் எழுதப்பட்டு ஆழி பதிப்ப...சுஜாதாவின் அம்பலம் தளத்தில் எழுதப்பட்டு ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காஷ்மீர்' படித்திருக்கிறேன். அருமையான புத்தகம். பாரா-வின் எழுத்துக்களையும் படிக்க வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-64755050351086155462010-12-25T13:15:19.507+05:302010-12-25T13:15:19.507+05:30The Hindu right is not a threat to national securi...The Hindu right is not a threat to national security. They are a threat to the congress. So Rahul Gandhi has much reason to be paranoid about Hindu right wing communalism. After all they are the only viable opponent for the Nehru-dynasty's perpetuation of their whimsical rule.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50699266361050421622010-12-24T09:26:05.092+05:302010-12-24T09:26:05.092+05:30Dear Badri,
I follow your blogs regularly and al...Dear Badri,

I follow your blogs regularly and also read books from your publications. Do you think Pa.Ra can do justice in these books.. Is this book going to contain the history of Kashmir from 7th Century AD or only from intifada ? will it also narrate the Massacres of Hindus and filling up of Dal lake with the Corpses.

What Rahul has uttered is sheer immaturity and filled with bigotry. The statistics of attacks on India within and from outside clearly shows the truth. May be Rahul and Raegan are same ( in many ways); when Raegan was proclaiming Sugar from Roots are more dangerous , ignoring the Guns and starwars.

Regards
S BaskarS baskarhttp://baskars.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63679415938095797002010-12-24T08:22:28.653+05:302010-12-24T08:22:28.653+05:30//Hindu-muslim conflict has origins in 19th centur...//Hindu-muslim conflict has origins in 19th century.//

Your wrong. The conflict was started more than 1000 years back.

I have read 2 books of Ragahavan. One is ISI - நிழல் அரசின் நிஜ முகம் and the other was லஷ்கர்-ஏ-தொய்பா. It seems he is an anti indian or pro islamic. He is either trying to say they are smart or whatever they doing are right.

Anyway I won't be reading his books anymore.
Will be reading the books by Aravind Neelakandan
ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் and waiting for சிந்தனை செய்KrishnaDeverayarhttps://www.blogger.com/profile/03019230974110370192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7904971560336597822010-12-23T17:53:32.610+05:302010-12-23T17:53:32.610+05:30ஐயா! நீங்க அறிவுஜீவினு யாரோ ஒருத்தர் கொளுத்தி போட்...ஐயா! நீங்க அறிவுஜீவினு யாரோ ஒருத்தர் கொளுத்தி போட்டு போயிட்டார். அதை நீங்களும் நம்பி இது மாதிரி கேள்விகள் கேட்டு?

இன்று கிழக்கு பதிப்பகம் சென்னையில் உள்ள ஒரு பதிப்பகம்.அதன் கருத்துகள் இந்து எதிர்ப்பு பேசுபவையா? அல்லது வலுவான ஒரு பதிப்பகமாக மாற கமல் மாதிரி இப்படி உளறிகொண்டிருக்கிறதா? இந்து-முஸ்லிம் பிரச்னைகள் அனைத்துக்கும் அடிப்படையில் இருப்பது அறிவு ஜீவி என்ற எண்ணம்தானா? கிழக்கு பதிப்பகம் இருக்கும்வரை இந்த தமிழ்நாட்டில் நாட்டில் அனைவரும் நல்ல புத்தகத்தை அமைதியாக படிக்கமுடியுமா? இல்லனா இதை ஒழிக்க என்னவழி?
இது என்னுடைய கேள்விகள்?ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12066840990706773662010-12-23T16:02:44.869+05:302010-12-23T16:02:44.869+05:30Hindu-muslim conflict has origins in 19th century....Hindu-muslim conflict has origins in 19th century.RSS or Hindu Maha Sabha did not create them.Your understanding of Hindu-Muslim conflicts reveals your ignorance.Jinnah and Co were firm on partition and blaming RSS or Congress for this is to distort the facts.
LeT and other groups are more dangerous than RSS.Islamic terrorism has global ambitions while
RSS and Sangh Parivar have no such ambition.
They are dangerous and can be handled by India
while islamic terrorism is a major threat to the
world.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-61364028546155745542010-12-23T14:25:22.012+05:302010-12-23T14:25:22.012+05:30Interesting remarks and sensible questions. Eager ...Interesting remarks and sensible questions. Eager to buy...

Thanks,
Murali.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5605337730793530242010-12-23T13:35:19.129+05:302010-12-23T13:35:19.129+05:30Thanks for sharingThanks for sharingR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6382819428152319342010-12-23T13:34:47.961+05:302010-12-23T13:34:47.961+05:30பத்ரி,
//இது மிகச் சரியான சிந்தனை. இவ்வாறு பேசியத...பத்ரி,

//இது மிகச் சரியான சிந்தனை. இவ்வாறு பேசியதற்காக நாம் ராகுல் காந்தியைப் பாராட்டவேண்டும்.//

என்ன சொல்ல வருகிறீர்கள்? தீவிர சிந்தனைகள்தாம் தீவிர வாதத்துக்கு விதை போடுகின்றன அல்லவா? வகாபிய சிந்தனைகளும், கிறிஸ்தவ மதமாற்றிகளின் சிந்தனைகளையும் இதே அளவு கோல் கொண்டு பாருங்கள். என்றால் வகாபிய பிரச்சாரகர்களையும் கத்தோலிக்க சர்ச்சையும் குறித்தல்லவா ராவூல் வின்ஸி என்கிற ராகுல் கண்டி அமெரிக்கனிடம் அலவலாதி பேசியிருக்க வேண்டும். எதற்கு பாராட்ட வேண்டும் அய்யா அமெரிக்கனிடம் போய் உள்நாட்டு பிரச்சனைகளை பேசியதற்கா? அத்வானி அமெரிக்க தூதரிடம் கத்தோலிக்க சர்ச்சின் அரசியல் ஈடுபாடு நாளைக்கு தமிழ்நாட்டில் ஐஆர்ஏ போன்ற அமைப்புகளை உருவாக்கிவிடும் என்று சொல்லியிருந்தாலும் தாங்கள் அருமையான நிலைபாடு என கூறுவீர்களா? பாராவின் புத்தகம் கட்டாயமாக படிக்கப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை. போலிமதச்சார்பின்மையின் கோட்பாட்டில் சிக்கித்தவிக்கும் ஒரு மனம் எப்படி ஆர்.எஸ்.எஸ் போன்ற பாரத பண்பாட்டு அடிப்படையிலான அமைப்பினை உள்வாங்குகிறது எனும் மனப்பகுப்பாய்வுக்கு அது துணை போகும் என்பதால்.அரவிந்தன் நீலகண்டன்https://www.blogger.com/profile/04880821933149404354noreply@blogger.com