tag:blogger.com,1999:blog-5012938.post7326739079674268000..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அபிஷேக் மனு சிங்விBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-35118683418888408042012-05-05T00:46:02.752+05:302012-05-05T00:46:02.752+05:30Good articleGood articleramkumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-61815022312656947742012-04-25T10:18:02.446+05:302012-04-25T10:18:02.446+05:30Escaped from India.Escaped from India.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-66461707139406292862012-04-25T02:38:35.297+05:302012-04-25T02:38:35.297+05:30மைய நீரோட்ட ஊடகங்கள் அமைதி காத்து இருந்ததற்கு மற்ற...மைய நீரோட்ட ஊடகங்கள் அமைதி காத்து இருந்ததற்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கலாம்

நாளையே இந்த வீடியோ மார்பிங் என்று தெரிய வந்தால், அந்த ஊடகங்கள் மீது மான நஷ்ட இழப்புத் தொகை கேட்க வழி உண்டு என்ற ஆச்சம் கூட இருக்கலாம்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80211147708664192602012-04-25T02:15:52.788+05:302012-04-25T02:15:52.788+05:30but its late in India, IN US UK Twitter Facebook h...but its late in India, IN US UK Twitter Facebook have effects 4 years back itself.

Still In Tamilnadu in the tier2 cities one in 100 houses have internet connection and one in 1000 have the mobile internet connectionராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88580591585021578212012-04-24T23:32:48.808+05:302012-04-24T23:32:48.808+05:30//இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, இனியும்கூட ட்விட்...//இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல, இனியும்கூட ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியா நெட்வொர்க்குகள் இந்திய அரசியலில் மிக முக்கியப் பங்கை ஆற்றப்போகின்றன. மைய நீரோட்ட ஊடகங்கள் எல்லாம் இனி இரண்டாம் பட்சம்தான்.//

Very true....Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44776800348995150812012-04-24T23:00:51.982+05:302012-04-24T23:00:51.982+05:30மேம்போக்காக நானும் சொல்லுவேன் கருத்து என்று அலையும...மேம்போக்காக நானும் சொல்லுவேன் கருத்து என்று அலையும் கருத்து கந்தசாமிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ? அலசி ஆராயாமல் பதிவு எழுதுவதன் நோக்கமென்ன ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80747131039624187102012-04-24T22:23:04.912+05:302012-04-24T22:23:04.912+05:30//பின்னர் சில காரியங்களைச் செய்கிறார்கள்.// :-)//பின்னர் சில காரியங்களைச் செய்கிறார்கள்.// :-)K.S.Nagarajanhttps://www.blogger.com/profile/16731058063432318239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-64037686032685352762012-04-24T22:13:19.837+05:302012-04-24T22:13:19.837+05:30அந்த சிடியில் இருப்பவர்கள் யார் என்ற கேள்விக்கே போ...அந்த சிடியில் இருப்பவர்கள் யார் என்ற கேள்விக்கே போக வேண்டாம். ஆனால் ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பர சமமதத்துடன் செய்கின்ற காரியத்தைப் பற்றிப் பேச யாருக்கும் உரிமை கிடையாது என்ற வாதம் ஏற்புடையதல்ல. தவிர, நீதிபதி பதவி பற்றி ஏதோ சுப்பனும் சுப்பியும் பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39773383126618745752012-04-24T22:06:06.047+05:302012-04-24T22:06:06.047+05:30It appears that the clip is rather genuine. The id...It appears that the clip is rather genuine. The identity of the lady has since been revealed as one Anusuya Salwan, a reputed lawyer. There is another clip posted by Bagga of BSKS running for abt 4 mins ( in addition to the first 12 min one) which reveals the identity of the woman.தாறுமாறுhttps://www.blogger.com/profile/04715128682567614601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88431061883069597092012-04-24T21:27:48.935+05:302012-04-24T21:27:48.935+05:30மிகவும் அற்புதமாக அலசியிருக்கிறீர்கள். அதனால்தான்...மிகவும் அற்புதமாக அலசியிருக்கிறீர்கள். அதனால்தான் இவர்கள் ட்விட்டர், முகநூல் போன்றவற்றை எந்த விதத்திலாவது தடை செய்ய வேண்டும் என்று அலைவதன் காரணம். டெல்லியின் ஊடக ஜாம்பவான்களின் ஊழல்கள் இமாலயத்தை ஒத்தவை. பல அரசியல்வாதிகளின் மாதாந்திர ஊதியப் பட்டியலில் பல காட்சி ஊடக நிருபர்கள் இருக்கிறார்கள் என்று என் நண்பர் சொல்வார். காட்சி ஊடகங்களில் சமூக அவலங்களை மூக்கு விடைக்கப் பேசும் ஒரு அம்மணிக்கு மாதம் லட்சங்களில் வணிகம் செய்யும் அளவில் கிரெடிட் கார்டு ஒன்றை அந்த அம்மணிக் ஒரு நிறுவனம் அளித்து வந்தது என்றும் அந்த நண்பர் சொன்னார்.Anonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.com