tag:blogger.com,1999:blog-5012938.post7329149402427712323..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இந்தியா-ஜப்பான்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5012938.post-16551407912079129782010-11-08T14:57:08.052+05:302010-11-08T14:57:08.052+05:30ஜெம் வீரமணியின் தொடர்புடைய வேற்றுமையில் ஒற்றுமை கா...ஜெம் வீரமணியின் தொடர்புடைய வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் (ஒபாமாவின் இந்திய விஜயம் தொடர்பான) கட்டுரை

அன்புடன்
வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-61404207044585152212010-11-04T15:34:42.591+05:302010-11-04T15:34:42.591+05:30ஜப்பான்.... நல்ல ஐடியாதான்.... தமிழ் மொழிக்கும் ஜப...ஜப்பான்.... நல்ல ஐடியாதான்.... தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஜப்பான் - பிரேசில் - தென்னாப்பிரிக்கா இம்மூன்றும் நன்மைதரும். பொலிடிக்கல் லெவலில் ராஜரீக டிப்ளமாட்டிக் ஹிட்டன் அஜென்டா, கன்னிங்னெஸ் இவையெல்லாம் இல்லாத நாடுகள். அமெரிக்கா வழக்கம் போல் இந்தியாவில் ஒரு வீரப்பேச்சும், அடுத்த ஃப்ளைட்டில் பாகிஸ்தான் போய் இன்னொரு பேச்சும் பேசும். மாசசூசட்ஸில் மகன் 20கோடியில் வீடு கட்டியிருப்பதை மியூசிக் அகாடமி, அயோத்தியா மண்டபம், நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் வாசலில் நின்று பெருமையுடன் பேசும் அனந்தராமன் களும், ராமசுப்பிரமணியன் களும் அவர்தம் தர்மபத்தினிகளும் மட்டும் அமெரிக்காவின் ஆதரவு தேவை (யாருக்கு!!!!) என்று இந்துலயும் சந்துலயும் எழுதுவார்கள். இது தவிர, முத்து படத்துக்குப் பின் ரஜினி படங்கள் எதுவும் ஜப்பானில் சாதித்ததாக செய்தியே இல்லையே?? இத்தனைக்கும் பாபாவில் கைகோ என்ற ஜப்பானியப் பாத்திரம் வேறு !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30758019301300099182010-11-01T14:51:55.982+05:302010-11-01T14:51:55.982+05:30ஒரு அதிகம் பேசப்படாத காரணத்தினால் ஜப்பானியர்களுக்க...ஒரு அதிகம் பேசப்படாத காரணத்தினால் ஜப்பானியர்களுக்கு இந்திய மேல் பிரியமுண்டு.ரஜனிகாந்த் பாப்புலாரிடியை சொல்லவில்லை.

இரண்டாம் உலகப்போருக்கு பின், ஜப்பானின் போர் குற்றங்களை விசாரிக்க ”சர்வதேச கீழைநாட்டு போர்குற்ற விசாரணை” என்பது ஜப்பானியர்கள் போர் குற்றங்களுக்கு பொறுப்பு என்றது. ஆனால் அந்த 11 நீதிபதிகளில் ஜஸ்டிஸ் ராதாபினோத் பால் என்ற இந்தியர் மட்டும் அதை ஒப்புக்கொள்ள வில்லை.

ஜஸ்டிஸ் பால் படி அந்த விசாரணை மன்றமே “வெற்றிபெற்றவர்களின் நீதி”, அதனால் அதற்க்கு எந்த ஜப்பானியரையும் குற்றவாளியாக்கும் தகுதியில்லை, என குற்ற கேஸ்களை தள்ளிவிட்டார்.

ஜப்பானை போர்குற்றவாளியாக தீர்ப்பிட மறுத்த இந்தியரை இன்னும் ஜப்பானியர் அன்புடனும், கடமையுடனும் நினைக்கின்றனர். ஆனால் அதை வெளிப்படியாக உரக்க சொல்ல முடியாது.

http://en.wikipedia.org/wiki/International_Military_Tribunal_for_the_Far_East#Judgment

விஜயராகவன்வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47653316445229351052010-10-31T19:39:31.618+05:302010-10-31T19:39:31.618+05:30nice view badri.what about brazil.some experts say...nice view badri.what about brazil.some experts saying brazil also important to look.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85300442133145418652010-10-28T19:30:00.668+05:302010-10-28T19:30:00.668+05:30ஜப்பானிய தூதரக அதிகாரிகள் மீது பாகிஸ்தானில் துப்பா...ஜப்பானிய தூதரக அதிகாரிகள் மீது பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. இப்போதைய செய்தி.
பாகிஸ்தான் வழக்கம்போல, சீனாவின் அடிவருடியாக செயல்படுகிறது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பிரச்னை வந்தால் அது பாகிஸ்தனில் வெடிக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20819890457213307552010-10-28T12:56:16.892+05:302010-10-28T12:56:16.892+05:30அருமையான கட்டுரை இது போன்ற கட்டுரைகளை அதிகம் எதிர்...அருமையான கட்டுரை இது போன்ற கட்டுரைகளை அதிகம் எதிர்பார்கின்றேன்... நன்றி...vasuhttps://www.blogger.com/profile/05663112704008836317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18449206321673284142010-10-27T13:24:25.105+05:302010-10-27T13:24:25.105+05:30சார்,
ரொம்ப தாங்ஸ். என் பையன ஜப்பான் மொழிய கத்துக்...சார்,
ரொம்ப தாங்ஸ். என் பையன ஜப்பான் மொழிய கத்துக்க சொல்லுதேன். யூ ஸ் ஃபுல்லா இருக்கும் ஹி,ஹி,ஹி......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40519741440690239072010-10-27T10:31:16.982+05:302010-10-27T10:31:16.982+05:30"ஒபாமாவாலோ அமெரிக்காவாலோ இந்தியாவுக்கு அதிக உ..."ஒபாமாவாலோ அமெரிக்காவாலோ இந்தியாவுக்கு அதிக உபயோகம் இல்லை. ஆனால் ஜப்பான் மனது வைத்தால், இந்தியா தன் தரப்பை அழகாக எடுத்துவைத்தால், இருவருக்குமே மிகப் பெரிய லாபம் காத்துள்ளது."

yes its true .

நம் தலைவர்களுக்கு இந்த தொலைநோக்கு சிந்தனை இல்லையே .Anonymoushttps://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41081902571175250752010-10-27T00:32:56.375+05:302010-10-27T00:32:56.375+05:30நல்ல அலசல், பத்ரி. நடந்தால் நன்றாக இருக்கும்.நல்ல அலசல், பத்ரி. நடந்தால் நன்றாக இருக்கும்.Subbaramanhttp://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12175997853911389182010-10-26T19:12:35.152+05:302010-10-26T19:12:35.152+05:30அருமையான பதிவு,ஆனால் படித்து முடித்ததும் காமன்வெல்...அருமையான பதிவு,ஆனால் படித்து முடித்ததும் காமன்வெல்த் குழப்பங்கள் ஞாபகத்துக்கு வருவதை தடுக்க முடியவில்லை.rghavan66https://www.blogger.com/profile/12530355763490885344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72525621456915237932010-10-26T16:32:52.527+05:302010-10-26T16:32:52.527+05:30ராமதுரை எழுதியது
தங்களது கட்டுரை மிகச் சிறந்த மத...ராமதுரை எழுதியது
தங்களது கட்டுரை மிகச் சிறந்த மதிப்பீடாகும். எவ்வளவு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டாலும் வெளி நாட்டவ்ர் குடியேற்றத்தை ஜபபான் அனுமதிப்பதில்லை.ஆகவே இந்தியாவிலிருந்து யாரும் ஜப்பானில் குடியேற வாய்ப்பில்ல (அங்கு இடமும் இல்லை). ஆகவே அவர்களது பல தொழில் தயாரிப்புகளை ஜப்பான் இந்தியாவில் மேற்கொள்ள முன்வரும். ஜப்பானுக்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசியாவில் நாம் நெருக்கமாக பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ள நாடுகள் தென் கொரியா, வியட்னாம் ஆகும்.
ஆனால் இதற்கெல்லாம் அந்த நாடுகளின் கடந்த கால வரலாறு அறியப்பட வேண்டும். கலாச்சார உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் தடுக்கி விழுந்த கல்லூரிகளில் எல்லாம் பிரெஞ்சு போதிக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு பல்கலைக் கழகங்களில் ஜப்பான், கொரியா, வியட்னாம் பற்றிய ஆய்வுப் பீடங்கள் உள்ளன? எவ்வளவு பேர் ஜப்பானிய, கொரிய, வியட்னாமிய மொழிகளைக் கற்கின்றனர? அதற்கு ஏதாவது ஏற்பாடு உள்ளதா? சரியாக்ச் சொல்வதானால் தமிழகப் பல்கலைக் கழகங்களில் தென் கிழக்காசியா பற்றிய படிப்புகள் பிரதான இடம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பிரபல் ஆங்கிலப் பத்திரிகைகளில், டிவி சேனல்களில் அமெரிக்க விஷயங்களைத் தான் காண முடிகிறது. மேலிருந்து கீழ் வரை அடிப்படைப் போக்கு மாறினால் ஒழிய ஜப்பான், கொரியா, வியட்னாம் ஆகிய நாடுகளுடன் நமக்குள்ள அரசியல் பொருளாதார, கலாச்சார உறவுகளை நமக்குப் பயன் தரும் வகையில் உயர்த்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ராமதுரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88798004538278279012010-10-26T12:45:03.472+05:302010-10-26T12:45:03.472+05:30சரியான நேரத்தில் தேவையான அலசல். கட்டுமான துறைக்கு ...சரியான நேரத்தில் தேவையான அலசல். கட்டுமான துறைக்கு மட்டும் ஏறக்குறைய ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற மதிப்பீடு உண்மையிலேயே அசர வைக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் கூட ஜப்பானின் ODAவில் துவங்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது தவிர Electronics துறையில் இன்னும் அதிக M&Aக்கான சாத்தியத்தையும், Subsidiaryக்களையும் நல்லுறவு தோற்றுவிக்கலாம். சீனாவுக்கு ஜப்பான் எவ்வளவோ தேவலாம். இந்தியா அமெரிக்க/ ஐரோப்பிய பொருளாதார சார்பு நிலைகளைத் தாண்டி ஆசிய நாடுகளின் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம். இத்தருணத்தில் நிகழ்ந்துள்ள பிரதமரின் கிழக்காசிய பயணம் குறித்து யாரும் விரிவாக எழுதவில்லையே என்று நினைத்த சமயத்தில் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் ஒரே கவலை, ஜப்பான் இந்தியாவுடன் வணிக உறவு தாண்டிய அரசியல் உறவுக்குக்கும், ஒத்துழைப்பிற்கும் வற்புறுத்தாமல் இருக்க வேண்டும்.
இது குறித்தும் Look East Policy குறித்தும் இன்னும் விரிவாக எழுத முடிந்தால் செய்யவும்.சந்திரசேகரன் கிருஷ்ணன்https://www.blogger.com/profile/09264502730600837171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58511881268331857442010-10-26T11:18:13.222+05:302010-10-26T11:18:13.222+05:30சர்வதேச பிரச்சினைகளில் காலை வாரும் அமெரிக்காவ...சர்வதேச பிரச்சினைகளில் காலை வாரும் அமெரிக்காவை விட ஜப்பான் எவ்வளவோ மேல்.ஜப்பானுடன் நாம் ஏற்கனவே நெருக்கமாகத்தான் இருக்கிறோம். மிகுந்த பொருட்செலவில் செய்யப்படும் (சுமார் ரூ.4 லட்சம் கோடி) Delhi-Mumbai Industrial Corridor திட்டத்தை ஜப்பானின் நிதியுதவியுடன்தான் இந்தியா செய்து வருகிறது.

நீங்கள் சொல்வது போல் படுவேக ரயில் போக்குவரத்து நெட்வொர்க் திட்டமும் நல்ல திட்டம்தான்.

நல்ல பதிவு.அழகிhttps://www.blogger.com/profile/10651913002334709563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77069005709371349642010-10-26T10:22:31.397+05:302010-10-26T10:22:31.397+05:30Excellent analysis and reasoning for India to be a...Excellent analysis and reasoning for India to be aligned with Japan on both economic and democratic fields. It would be a win-win situation. Mr. Badri, may I suggest that you send this article, in English, to a national newspaper?D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91385993230907451162010-10-26T10:09:55.965+05:302010-10-26T10:09:55.965+05:30Excellent write up . Is japan financing chennai me...Excellent write up . Is japan financing chennai metro . What happenned to hogenekkal water projectBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62051351725618174712010-10-26T09:56:32.662+05:302010-10-26T09:56:32.662+05:30மிக தெளிவாக அழகா எளிய நடையில் இருக்கு. அதுவும் ரொ...மிக தெளிவாக அழகா எளிய நடையில் இருக்கு. அதுவும் ரொம்ப நாளைக்குப் பிறகு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com