tag:blogger.com,1999:blog-5012938.post751057401463566316..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஹேபர் பாஷ்: நைட்ரஜன் உரத்தின் பின்னணிக் கதைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5012938.post-34732478620312651312013-08-14T10:10:15.371+05:302013-08-14T10:10:15.371+05:30Another good read
http://www.amazon.ca/The-Prize-Q...Another good read
http://www.amazon.ca/The-Prize-Quest-Money-Power/dp/1439110123

I do wish this can be translated into tamil.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88527571407524581532013-08-02T20:58:39.359+05:302013-08-02T20:58:39.359+05:30பத்ரி : முதலில் இதை படித்து பகிர்ந்து கொள்வதை பற்ற...பத்ரி : முதலில் இதை படித்து பகிர்ந்து கொள்வதை பற்றி மிகவும் சந்தோஷம் மற்றும் நன்றிகள். சிலவற்றை சொல்லாமல் விடுவதால் சொற்றொடர்கள் வேறு அர்த்தம் வருகிறாற்போல் ஆகிவிடுகிறது. :)

நமக்கு விரும்புவதை எழுதுவதெல்லாம் சரி தான், கேட்க விரும்பியது இந்த பார்வையின் தொடர்பு எல்லை, பூச்சி கொல்லி பற்றி ஏதாவது சொல்கிறதா என்று அறிய விரும்பினேன் அவ்ளவுதான்.
Agri Culture Of Indiahttps://www.blogger.com/profile/10729665069171194109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16144413367685166102013-08-01T09:24:15.073+05:302013-08-01T09:24:15.073+05:30விவசாயிகள் இரண்டையுமே செய்கிறார்கள். ஊடுபயிர் விளை...விவசாயிகள் இரண்டையுமே செய்கிறார்கள். ஊடுபயிர் விளைவித்தல் வழக்கத்தில் இருக்கும் ஒன்று. மற்றொன்று, ஒரு அறுவடை முடித்தபின், அடுத்ததாகச் செய்யும் பயிர். Crop rotation.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57863598580748237612013-08-01T09:22:58.787+05:302013-08-01T09:22:58.787+05:30தமிழாக்கம் வரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இத...தமிழாக்கம் வரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதையெல்லாம் தமிழில் ஆக்கினால் 25 பேர்கூட வாங்க மாட்டார்கள் - என்பதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். சுமார் 400-450 பக்கங்கள் வரும். நிறைய நேரம் எடுக்கும். எல்லாம் முடிந்து, 250 ரூபாயாவது விலை வைக்கவேண்டும். எனவே படிக்கத்தான் வேண்டும் என்றால் ஆங்கிலத்திலேயே வாங்கிவிடுங்கள், அல்லது நான் சொன்னதுபோல அருகில் உள்ள நூலகத்தில் இருக்கிறதா என்று தேடுங்கள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44642447026677419272013-08-01T09:21:20.533+05:302013-08-01T09:21:20.533+05:30இந்தப் புத்தகம் ஹேபர்-பாஷ் பற்றியது. நமக்கு விரும்...இந்தப் புத்தகம் ஹேபர்-பாஷ் பற்றியது. நமக்கு விரும்பியதையெல்லாம் நாம்தான் எழுதவேண்டும். நான் கூறும் புத்தகம் வேறு எதைப் பற்றியும் பேசாது. அடக்கியாளும் அடிமை மனோபாவம் பற்றி வேறு ஒருவர் எழுதட்டும். இந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுவல்ல.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83901471371279066952013-08-01T01:27:39.631+05:302013-08-01T01:27:39.631+05:30அற்புதமான தேவையான,தேவையுள்ள பதிவு.மாணவர்களும் இதை ...அற்புதமான தேவையான,தேவையுள்ள பதிவு.மாணவர்களும் இதை படிக்க வேண்டும்.
சுவராசியமாக அதனை தமிழில் கொடுத்து உள்ளீர்கள்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9534278682032701852013-08-01T00:08:05.923+05:302013-08-01T00:08:05.923+05:30Brilliant post!Brilliant post!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20470723007321713642013-07-31T21:07:40.425+05:302013-07-31T21:07:40.425+05:30இந்தக் கட்டுரையே நம்மை ஒரு சுவாரசியமான வரலாற்றின் ...இந்தக் கட்டுரையே நம்மை ஒரு சுவாரசியமான வரலாற்றின் பக்கம் ஈர்க்கிறது. புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும் பொறுமையும், 'ஞானமும்' இல்லாததால் தமிழாக்கத்திற்காக காத்திருக்கிறேன்.a. saravananhttp://saravananblog.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59402624428449575612013-07-31T21:05:52.635+05:302013-07-31T21:05:52.635+05:30//இந்தக் காரணத்தால்தான் பாரம்பரியமான உழவர்கள் பயிர...//இந்தக் காரணத்தால்தான் பாரம்பரியமான உழவர்கள் பயிர் மாற்றம் செய்து, நெல்லோ கரும்போ விளைவிப்பதற்கு இடையிடையே பயறு விளைவிப்பார்கள்.

அப்படியானால்... நெல்லுக்கு இடையே ஊடுபயிராக பயறு விளைவிக்கலாம் என்கிறீர்களா? அல்லது ஒரு நெல் அறுவடைக்கும் அடுத்த நாற்று நடவுக்கும் இடையே பயறு விளைவிக்கலாம் என்கிறீர்களா... எனக்கு விளங்கவில்லை.. தயவுசெய்து விளக்கவும். a. saravananhttp://saravananblog.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55947412182897022022013-07-31T19:00:51.914+05:302013-07-31T19:00:51.914+05:30பத்ரி நீங்கள் அறிந்த வற்றில் பூச்சிகொல்லிகளுக்கு இ...பத்ரி நீங்கள் அறிந்த வற்றில் பூச்சிகொல்லிகளுக்கு இதில் உள்ள இன்டெர் செக்சனும் சேர்த்தே புரிந்து கொள்ளப்படவேண்டும்.(நீங்கள் கூறும் புத்தகம் இதை சொல்கிறதா ? இல்லாவிடில் உருவாக்கி எழுதப்பட்ட ஒற்றைப்படை எண்ணம் கொண்டதாய் இருக்கும் ) அதுவும் இரண்டாம் உலகப்போரும் அதற்கு பிந்தைய அடக்கி அடிமையாக்கும் மனோபாவம் இருந்த எந்த நாடுகளுக்கு இதில் பங்கு உண்டு என்பதிலும் நம் கவனம் செல்லலாம். Agri Culture Of Indiahttps://www.blogger.com/profile/10729665069171194109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-630242260352106152013-07-31T15:40:25.813+05:302013-07-31T15:40:25.813+05:30Sounds very interesting...thanks a lot.Sounds very interesting...thanks a lot.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19765046899367117082013-07-31T11:04:30.561+05:302013-07-31T11:04:30.561+05:30// நல்ல நூலகம் உங்கள் அருகில் இருந்தால் அங்கேயும் ...// நல்ல நூலகம் உங்கள் அருகில் இருந்தால் அங்கேயும் தேடிப் பார்க்கலாம். ///
let me wait for the release of the tamil translation book from Kizhakku..:-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62378465106731099102013-07-30T19:52:26.978+05:302013-07-30T19:52:26.978+05:30/// நல்ல நூலகம் உங்கள் அருகில் இருந்தால் அங்கேயும்.../// நல்ல நூலகம் உங்கள் அருகில் இருந்தால் அங்கேயும் தேடிப் பார்க்கலாம். ///

இபப் கிடைக்கிறதா என்று கூகிளிலும் தேடிப்பார்க்கலாம் :-)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-628188516292644842013-07-30T18:56:58.027+05:302013-07-30T18:56:58.027+05:30Thanks let me read thisThanks let me read thisவெங்கட்https://www.blogger.com/profile/07424581819555707275noreply@blogger.com