tag:blogger.com,1999:blog-5012938.post7730294323360977009..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: 2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருதுகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-64348866768157123892011-01-15T13:06:13.574+05:302011-01-15T13:06:13.574+05:30தாங்கள் பதிப்பித்த நூல்களுக்கு விருது கிடைத்த செய்...தாங்கள் பதிப்பித்த நூல்களுக்கு விருது கிடைத்த செய்தி தந்த மகிழ்ச்சியைக் காட்டிலும், நேற்று, தங்களின் என்.எச்.எம். ரைட்டர் பயன்பாட்டு தொகுப்பிற்கு அரசின் விருது கிடைத்திருப்பதனை ஆண்டோ பீட்டர் கூறினார். அது அதிக மகிழ்ச்சியைத் தந்தது. தமிழ் எழுத்து வகை வெள்ளத்தில் சிக்கிய என் போன்ற எழுத்தாளர்களுக்கு, நல்லதொரு பயன்பாட்டு தோணியாய் வந்தது உங்கள் மென்பொருள். இதனைப் பயன்படுத்தும் அனைத்து தமிழ் எழுத்தாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

வாழ்க பல்லாண்டு.

அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை
9444110303
drchandrabose@gmail.comடாக்டர் பெ.சந்திர போஸ்https://www.blogger.com/profile/07355475205788980819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38277713376353392612011-01-12T04:32:40.002+05:302011-01-12T04:32:40.002+05:30என். ராமதுரை எழுதியது
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட...என். ராமதுரை எழுதியது
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இரு நூல்களுக்கு பரிசு கிடைத்துள்ளது பற்றி மிக்க மகிழ்ச்சி. வருகிற ஆண்டுகளிலும் தொடர்ந்து பரிசுகளைப் பெற எனது வாழ்த்துகள்.
ராமதுரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43001597558906422362011-01-11T22:55:36.340+05:302011-01-11T22:55:36.340+05:30எழுத்தாளருக்கு ரூ. 20,000 (இருபதாயிரம்). பதிப்பாளர...எழுத்தாளருக்கு ரூ. 20,000 (இருபதாயிரம்). பதிப்பாளருக்கு ரூ. 5,000 (ஐந்தாயிரம்).Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15776574575703219492011-01-11T22:54:29.779+05:302011-01-11T22:54:29.779+05:30is there any money they give ?is there any money they give ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53248318077821532012011-01-11T13:19:12.440+05:302011-01-11T13:19:12.440+05:30kanimozhi,thamizhachi,ravikumar em.el.yae not get...kanimozhi,thamizhachi,ravikumar em.el.yae not getting any prizes ? really a surprise !
i thought they would introduce new category - "enter kavidhaigal" and give them all a prize.Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53549062361566425642011-01-11T12:49:40.978+05:302011-01-11T12:49:40.978+05:30உண்மைத்தமிழன்: 24 எழுத்தாளர்கள், 18 பதிப்பகங்கள். ...உண்மைத்தமிழன்: 24 எழுத்தாளர்கள், 18 பதிப்பகங்கள். எல்லோரையும் சமாதானம் செய்துவிட முடியாது!Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71205818971927221192011-01-11T12:40:36.813+05:302011-01-11T12:40:36.813+05:30கிருஷ்ணன்: நிச்சயமாக. புத்தகக் கண்காட்சி முடிந்தது...கிருஷ்ணன்: நிச்சயமாக. புத்தகக் கண்காட்சி முடிந்ததும் எங்கள் பதிப்பகத்தின் முதல் 20 புத்தகங்கள் எவை என்று பட்டியலிடுகிறேன். மொத்தமாக எத்தனை புத்தகங்கள் விற்றன, வருமானம் எத்தனை போன்ற தகவல்கள் பிரத்யேகமானவை, ரகசியமானவை அல்லவா? அவற்றை வெளியிடமாட்டோம். ஆனால் ஒரு வாசகருக்குத் தேவையான பல தகவல்களைத் தரத் தயங்கமாட்டோம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41480523578415446302011-01-11T12:36:03.388+05:302011-01-11T12:36:03.388+05:30எல்லோரையும் சமாதானம் பண்ணிட்டாங்க போலிருக்கு..!எல்லோரையும் சமாதானம் பண்ணிட்டாங்க போலிருக்கு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22253646496900393862011-01-11T11:23:51.738+05:302011-01-11T11:23:51.738+05:30I have been following your daily posts on Chennai ...I have been following your daily posts on Chennai book fair. Would it be possible for you to give us data on how many books you sold, which were the best sellers, etc. after the book fair gets over ?Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.com