tag:blogger.com,1999:blog-5012938.post7759009225210339264..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சிங்வி + ட்விட்டர் + அந்தரங்கம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-41726946427247290662012-05-29T20:20:32.021+05:302012-05-29T20:20:32.021+05:30There are 3 fundamental differences between the tw...There are 3 fundamental differences between the two episodes:

- Singhvi did what he did in High Court Lawyer's chamber, in a property that is paid for and sustained by public money. Nithyanandha did what he did in his private property funded by his disciples. Singhvi must be answerable to the entire Indian public, Nithyanandha to his disciples.

- Singhvi bartered a public post of an institution that is deemed one of the pillars of democracy for sex as a personal favor. There is no comparison to this in what Nithyanandha did.

- In the case of Nithyananda, the episode is an embarrassment for the ones involved and his disciples. On the other hand, Singhvi is a powerful persona in Indian politics and spokesperson of the ruling party. His personal failings are potential opportunities to be exploited for foreign governments and anti-national elements.

Arunagiri.அருணகிரிhttps://www.blogger.com/profile/06867771071929362384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33699205751832705562012-04-26T11:22:12.445+05:302012-04-26T11:22:12.445+05:30பெரிய மனுஷங்களின் அந்தரங்க்ங்களை ஊர் அறிய வெளியே க...பெரிய மனுஷங்களின் அந்தரங்க்ங்களை ஊர் அறிய வெளியே கொண்டு வருவது தர்மம் அல்ல என்பது போலவும் வாதிக்கப்படுகிறது.இப்படியான படுக்கை அறை விஷயங்கள் வெளியாகாதபடி சக்தி படைத்த ஊடங்களின் மேல் மட்ட மனிதர்களுடன் பேசி முன்னர் மூடி மறைக்க முடிந்தது. ஊடங்களின் முதலாளிகளும் பெரிய மனிதர்கள் தானே. இனி அதெல்லாம் சாத்தியமில்லை என்பதை இப்போதைய சம்பங்கள் எடுத்துக் காட்டி வருகின்றன.பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் புகழ் பப்ளிசிடி ஆகியவை கண்டு சந்தோஷப்படுகிறவர்கள் பாதகமான பப்ளிசிடி வரும் போது கூக்குரல் போடுவதேன்? அந்தரங்க வாழ்க்கை என்று போர்வைக்கு ஒளிய முற்படுவது ஏன்?என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-79512214913923192662012-04-26T02:10:17.837+05:302012-04-26T02:10:17.837+05:30உலகம் முழுக்க மாஸ் மீடியாக்களின் போக்கு ஒரே விதமாக...உலகம் முழுக்க மாஸ் மீடியாக்களின் போக்கு ஒரே விதமாக இருக்கும் போது இதில் எழுத/கருத்துக் கூற என்ன இருக்கிறது ? சோஷியல் மீடியாக்கள் சத்தம் ஏற்படுத்தும் ஆனால் அதன் இரைச்சலை அதனாலேயே தாங்க முடியாது. இன்றைக்கு ட்விட்டர்களில் வரும் விஷயமும் அப்படித்தான். தமிழ் ட்வீட்கள் நாற்றமடிக்கின்றனAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43246077837546627212012-04-25T18:17:21.295+05:302012-04-25T18:17:21.295+05:30It is sad that no media has shown the courage to i...It is sad that no media has shown the courage to investigate and report the controversies sorrounding the elevation of any person as a Judge of the High Courts or the Supreme CourtPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69566045853139518322012-04-25T18:13:42.911+05:302012-04-25T18:13:42.911+05:30சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகச்சிறந்த சில வழக்குரை...சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகச்சிறந்த சில வழக்குரைஞர்களில் அவரும் ஒருவர். முக்கியமாக தொழில் தர்மத்தை என்றும் காக்கும் அப்பழுக்கில்லாதவர். நீதிபதியாக விரும்பினாலும், அந்தப் பதவி அவரைத் தேடி வரவில்லை. சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த நீதிபதிகளில் ஒருவர் அவருடைய ஆதர்ச புருசர்.

அந்த நீதிபதி கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய சென்னை தலைமை நீதிபதி, மற்றவரை தனது குரு என்று குறிப்பிட்டார். பேசி அமர்ந்த தலைமை நீதிபதியைப் பார்த்து மற்றவர், ‘குரு என்று சொன்னீர்களே, குருதட்சணை எங்கே?’ என்று கேட்டார். தலைமை நீதிபதி, ‘என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்’ என்றதற்கு மற்றவர், ‘………ஐ நீதிபதியாக்குங்கள்’ என்றார்.

தலைமை நீதிபதிக்கு மறுக்க முடியவில்லை. மூத்த வழக்குரைஞர் சந்துரு நீதிபதியானார். ஆனால் காலம் பல கடந்து விட்டதால், சில வருடங்களிலேயே ஓய்வு பெற்று விடுவார்

ஆனானப்பட்ட சந்துருவிற்கே, கிருஷ்ணய்யர் போன்றவர்கள் குருதட்சணை என்று கெஞ்ச வேண்டியுள்ளது.

மற்றவர்கள் பாடு?PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89092502273976736962012-04-25T17:58:04.448+05:302012-04-25T17:58:04.448+05:30ஒவ்வொரு நீதிபதி பதவி நிரப்பப்படும் பொழுதும் நடக்கு...ஒவ்வொரு நீதிபதி பதவி நிரப்பப்படும் பொழுதும் நடக்கும் திரைக்குப் பின்னாலான அரசியல்கள், மொகலாய சாம்ராஜ்ய வாரிசு சண்டைகளை விட சுவராசியமானவை. வழக்குரைஞர்களுக்கு நீதிமன்ற தாழ்வாரங்களில் பொழுது போவதே, இது குறித்தான பேச்சுக்களில்தான்...

அவற்றில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். ஆனால் அந்த வம்பு பேச்சுகள்தான், வழக்குரைஞர் தொழிலின் இறுக்கத்தை தளர்த்த உதவும் எண்ணை!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-4197759089408499682012-04-25T15:06:48.978+05:302012-04-25T15:06:48.978+05:30Dear Badri sir,
நல்ல கட்டுரை. நீங்கள் குறிப்பிட்ட...Dear Badri sir,

நல்ல கட்டுரை. நீங்கள் குறிப்பிட்ட Media Crooks கட்டுரையும் படித்தேன். இனி வரும் காலங்களில் பலரின் முகமூடி சமூக வலைதளங்களின் வாயிலாக கிழியும் என்பது உறுதி.

Few good lines from Media crooks....
Social media has come to challenge their(Mainstream Media and some politicians) monopoly, their bias, their spins, their lies, and their selective reporting.

-SivaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76907786784760904992012-04-25T15:00:35.019+05:302012-04-25T15:00:35.019+05:30Awesome points from you here sir...Also, thanks fo...Awesome points from you here sir...Also, thanks for the Mediacrooks links. That was a well written one. We as a twitter user should come even more and tear the MSM journos apart.Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28597195311057801582012-04-25T12:57:48.029+05:302012-04-25T12:57:48.029+05:30நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இப்ப...நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இப்போதைக்கு ஆள் மாற்றம் மட்டும்தான். ஆட்சி மாற்றத்துக்கு இன்னும் பத்தாண்டுகள். அப்போது இணையம்தான் ஆட்சியைத் தீர்மானிக்கும். ஜெய் இணைய பகவான்!Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84003519898136299732012-04-25T12:56:24.392+05:302012-04-25T12:56:24.392+05:30வரப் போகும் புதுக் கோட்டை தேர்தலில்
இணைய மாற்று ஊட...வரப் போகும் புதுக் கோட்டை தேர்தலில்
இணைய மாற்று ஊடக வெளி மூலம்
தேர்தல் முடிவை மாற்ற முயல்வோம்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32824056079966515182012-04-25T12:54:22.044+05:302012-04-25T12:54:22.044+05:30This comment has been removed by the author.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46249340348217964732012-04-25T12:37:14.129+05:302012-04-25T12:37:14.129+05:30உண்மைதான். ஆனால் அதைத்தான் இனியும் செய்யமுடியாது எ...உண்மைதான். ஆனால் அதைத்தான் இனியும் செய்யமுடியாது என்கிறேன். ட்விட்டர் போன்ற நெட்வொர்க்கில் இப்போது கணிசமானோர் உள்ளனர். தொலைக்காட்சியிலும் இதழ்களில் வராவிட்டால் அது செய்தியே அல்ல என்பதெல்லாம் இனியும் உண்மை அல்ல. அதைத்தான் சிங்வி விவகாரம் காட்டுகிறது. மாற்று ஊடக வெளி இன்று உண்மையிலேயே உள்ளது. இங்கு வாசகர்களைத் திரட்டி ஒர் கருத்தை வலுவாக முன்வைக்க முடியும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89516704686477164192012-04-25T12:33:31.125+05:302012-04-25T12:33:31.125+05:30முதன்மை ஊடகங்கள் சார்பாக இருப்பதோ, சில விசயங்களில...முதன்மை ஊடகங்கள் சார்பாக இருப்பதோ, சில விசயங்களில் மட்டும் அதீத கவனம், சில விசயங்களில் மௌனம் காட்டுவது
இப்போது தான் முதல் முறை அல்ல.

முன்பே பல விசயங்களில் இது நடந்து உள்ளனவே

சிவகாசி ஜெயலட்சுமி, குமுதம் குடும்பச் சண்டை, நீரா ராதியா, தமிழ் ஈழம், காவிரி பிரச்னை, காஷ்மீர் பிரச்னை, விவகாரம் எனப் பல விசயங்களில் ஊடகங்கள் விரும்பும் பொழுது கூக்குரல் இடுவதும்,
விரும்பா பொழுது அதைப் பற்றி எழுதாததும்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com