tag:blogger.com,1999:blog-5012938.post809679085226321148..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: முஸ்தஃபா தாஹிர் லகடாவாலாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-63911004842172762312009-01-16T04:10:00.000+05:302009-01-16T04:10:00.000+05:30//குடித்துவிட்டு வண்டியோட்டினால், முதல் முறை செய்த...//குடித்துவிட்டு வண்டியோட்டினால், முதல் முறை செய்த தவற்றுக்கு உரிமம் ரத்து. இரண்டாம் முறை கடுங்காவல் சிறை என்று வைக்கலாம்.//

வழிமொழிகிறேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-73626265800415390092009-01-15T21:50:00.000+05:302009-01-15T21:50:00.000+05:30டில்லியில் இந்த மாதிரி சம்பவங்கள் இன்னும் அதிகம். ...டில்லியில் இந்த மாதிரி சம்பவங்கள் இன்னும் அதிகம். 90களில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டாவது இந்தியன் எக்ஸ்பிரசில் இடம்பெறும்.

அமெரிக்காவில் இந்த மாதிரி விபத்துகளைத் தவிர்க்க, ஸ்டியரிங் வீலைத் தொடுவதற்கு முன் வாயை ஊதி ஆல்கஹால் இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்கு சட்டம் இயற்ற முயல்கிறார்கள்.

அந்த மாதிரி சாதனம் வைப்பதை ப்ரைவசி குறுக்கீடு என்று ஒரு சாரார் விரும்பவில்லை (மதுபான/சாராயக்க்கடை லாபியிஸ்ட்)

அப்படி சாதனம் இருந்தாலும் 21+க்குத்தான் மது என்பதையே ஒழுங்காக நடைமுறை செய்யாத சமூகத்தில் இதற்கும் மாற்றுவழி வந்துவிடும் என்று இன்னொரு சாரார் கிடுக்கிப்பிடி சட்டத்தைக் கோருகிறன்றனர்.

குடித்துவிட்டு வண்டியோட்டினால், முதல் முறை செய்த தவற்றுக்கு உரிமம் ரத்து. இரண்டாம் முறை கடுங்காவல் சிறை என்று வைக்கலாம்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39032894247151431602009-01-15T12:18:00.000+05:302009-01-15T12:18:00.000+05:30சோகமான நினைவுதான், ஐஐடி யில் இருந்து ஓரு நல்ல மாணவ...சோகமான நினைவுதான், ஐஐடி யில் இருந்து ஓரு நல்ல மாணவன் இப்படி ஆகிவிட்டது மிகவும் வேதனையான விஷயம்.

அதை நினைவு கூர்ந்து எழுதியுள்ளது நெகிழவைக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.com