tag:blogger.com,1999:blog-5012938.post8239918415666308615..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரச்னைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-80465935412223103232008-01-10T23:58:00.000+05:302008-01-10T23:58:00.000+05:30பத்ரி - இப்பொழுதுதான் படிக்க முடிந்தது. தொடர்பான எ...பத்ரி - இப்பொழுதுதான் படிக்க முடிந்தது. தொடர்பான என் பதிவைப் பார்த்தீர்களா?

http://domesticatedonion.net/tamil/?p=719

நீங்கள் Over-simplify செய்திருப்பதாகத் தோன்றுகிறது (இந்தியாவில் இருந்துகொண்டு ஊடகமும் பொதுமக்களும் கூச்சலிடுவதையும், புலம்புவதையும் கேட்பதாலிருக்கலாம்).

பக்னர் நீக்கப்பட்ட வேண்டும் என்று நான் எழுதியிருந்தேன். பட்டிருக்கிறார். நீங்கள் அப்படிக் கேட்பது தவறு என்கிறீர்கள் (ஜபாரின் பதிவை நான் இந்னும் படிக்கவில்லை).

பக்னர் பற்றி இன்னும் இரண்டொரு நாட்களில் எழுதுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24303302332401953602008-01-10T17:39:00.000+05:302008-01-10T17:39:00.000+05:30What you say is partially correct, but this is not...What you say is partially correct, but this is not about 1 or 2 decisions and India played better than aussies in this match. 13 decesions is what I was able to count while live telecast and highlights [here sky broadcasts highlights for an hour with decent pace]. If most of the decesions were right, it would have been an innings defeat for the aussies. I am not biased here. What BCCI did is not appropriate to some extent, but when do you want to appeal? Can an appeal over rule the result of a test match? What is sure that Steve wouldnt be repeating his stupidity again. If he is not capable of hearing such a loud nick, he has to get out of the ICC elite!!! panel. To err is human but not 13 times and not 4 times for one specific player. But, always, as u said, there are better ways to deal an issue, which BCCI hasnt learnt so far.

-- Nokia Fan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-92049548579101440282008-01-09T16:39:00.000+05:302008-01-09T16:39:00.000+05:30உண்மை. வந்ததிலேயே உருப்படியான ஒரு விமர்சனம். கடந்த...உண்மை. வந்ததிலேயே உருப்படியான ஒரு விமர்சனம். கடந்த இரண்டு நாட்களாக தினப்பத்திரிகைகளை பார்க்கவேண்டுமே, ஏதோ இந்தியாவின் இறையாண்மையை யாரோ காயப்படுத்திவிட்ட மாதிரி ஒரே ஆர்ப்பாட்டமும் அமளியும்.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17065175580847061372008-01-09T11:23:00.000+05:302008-01-09T11:23:00.000+05:30சரிதான்சரிதான்KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53262971048266011152008-01-09T11:05:00.000+05:302008-01-09T11:05:00.000+05:30ஸ்டீவ் பக்னர் ஒரு டடுநிலை தவரியவர் என்பத்ற்கு 1992...ஸ்டீவ் பக்னர் ஒரு டடுநிலை தவரியவர் என்பத்ற்கு 1992 டெஸ்ட் ஒரு உதாரனம்.

ஜாண்டி ரோட்ஸ் ரன் அவுட். அதை "பெரிய திரையில்" (that was the time giant screens was introduced and that series was the first series to have third umpire) வேறு காட்டுகிறார்கள். ஆனால் இவர் மூன்றாவது நடுவருக்கு கேட்க மறுக்கிறார்.

பந்து வீசிய கபில் (அப்படித்தான் என் ஞாபகம்) அடுத்த பந்து வீச மறுக்க ஒரே களெபாரம்.

மேட்ச் பிக்சீங் விசாரனையில் ஸ்டீவ் பக்னர் விசாரிக்கப்படவேண்டியது அவசியம்.

நடுவர் உறுதியாக அவுட் என்று நம்பினால் முன்றாவது நடுவரை கேட்காமலேயே அவுட் குடுக்கலாம். ஆனால் மூன்றாவது நடுவரை கேட்கமாட்டேன் என்பது அயோக்கியத்தனம். ரன் அவுட்டிலேயே இந்த கூத்து அடித்தவர் பக்னர்

(1998 சார்ஜா ஞாபகம் இருக்கா)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16393501998849974772008-01-09T01:49:00.000+05:302008-01-09T01:49:00.000+05:30100% ஒப்புக்கொள்கிறேன்.100% ஒப்புக்கொள்கிறேன்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3966059883366958782008-01-08T22:06:00.000+05:302008-01-08T22:06:00.000+05:30//மைக் டென்னிஸ் நிஜமாகவே பைத்தியக்காரன் போல்தான் ந...//மைக் டென்னிஸ் நிஜமாகவே பைத்தியக்காரன் போல்தான் நடந்துகொண்டார்.//

"பைத்தியக்காரர்" என்று பன்மையில் விளிக்கவும்.Anonymousnoreply@blogger.com