tag:blogger.com,1999:blog-5012938.post8267191121967945356..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சைக்கிள் க்ரானிக்கிள்ஸ்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5012938.post-23717201170427390002014-07-07T00:09:21.455+05:302014-07-07T00:09:21.455+05:30தற்போது நடந்து முடிந்த ரினெர்ஜி 2014 கான்ஃபரன்ஸில்...தற்போது நடந்து முடிந்த ரினெர்ஜி 2014 கான்ஃபரன்ஸில், மின்சார சைக்கிள் / ஸ்கூட்டர், அம்பத்தூரில் செய்யப்பட்டது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை பாரத்தீர்களா? Startingல் acceleratorம் நகரும்போது pedalம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.Karthik Raghavhttps://www.blogger.com/profile/13590262838001728121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62318387198420692232014-06-30T13:52:29.659+05:302014-06-30T13:52:29.659+05:30I do cycling to my office once in a while (7 km on...I do cycling to my office once in a while (7 km one way) in Bangalore. The biggest problem i have faced is the huge amount of dust coupled with the sweat. This is a terrible combination. :( Such dusty roads will do more harm to our lungs than good. :( And, good quality filters are quite expensive and requires frequent filter change. This is a bit high maintenance thing. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23557514934820213162014-06-13T14:43:57.533+05:302014-06-13T14:43:57.533+05:30I have gone inside Hotel Savera and parked the bic...I have gone inside Hotel Savera and parked the bicycle in the two wheeler stand. No problems. I will try this with every five star hotel from now on just for the kick of it. Will also try it with malls. Let us fight this out:-)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63298621639358538772014-06-13T13:22:40.998+05:302014-06-13T13:22:40.998+05:30Badri,
I too use a cycle for commuting - mostly i...Badri,

I too use a cycle for commuting - mostly in Adyar, Besant Nagar area. I have taken it to malls or 3-5-star hotels (if there is a conference to attend or a friend to meet) mainly out of the fear that I may be disallowed to park. While a no-entry at mall (like it happened to an IIT Prof at Phoenix Mall) is fine and I can go back, it could be risky if I were to meet someone or participate in a meeting. Have you any experience in this regard? What do other cycle users say? Sriram Naganathanhttps://www.blogger.com/profile/02103728755562734503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-92136179861407256462014-06-12T13:57:37.999+05:302014-06-12T13:57:37.999+05:30Recycling என்பது இதுதானோ!Recycling என்பது இதுதானோ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37672921743820634102014-06-11T19:33:11.381+05:302014-06-11T19:33:11.381+05:30Great Effort. Reduce Reuse Recycle - I think cycle...Great Effort. Reduce Reuse Recycle - I think cycle is one of the best for implementing it. I hope more people love cycling for the multiple purposes it gives us: Health + Wealth + Pro Nature etc. If we could plan properly, surely cycle should be the vehicle every home should have and use. Manikandan Vhttps://www.blogger.com/profile/02482894087746779286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15009057198346894542014-06-11T19:28:00.919+05:302014-06-11T19:28:00.919+05:30Great effort. Physical exercise + Other benefits. ...Great effort. Physical exercise + Other benefits. I think in Chennai for cycle riding best time would be either early morning till 07:00 or later in the evening after 9pm. Keep continuing and share the tips. If cyclists increase, virtual cycle lanes will come automatically. It will happen. Manikandan Vhttps://www.blogger.com/profile/02482894087746779286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29458554963061718892014-06-11T13:16:21.030+05:302014-06-11T13:16:21.030+05:30Good start.
Compared to 15 years back, why the cy...Good start.

Compared to 15 years back, why the cycle manufacturers are aping the west (US) to design cycles like this? design of handle bars (like a race cycle) - why is it needed for normal city/home user?

Most of the current day cycles have small seat (area) to accommodate the broad back. Isn't that an extremely bad design - may create health issues / backpain ?

Why the normal cycles of yesteryears (with good seat area/ proper handle bars) and normal adult sized frame is no more available? (Hero / Hercules / BSA / Rayleigh)

(this cycle helmet wearing fad - did it start in India, after the Jeans movie initial scenes where the duo-Prashant do cycling)?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76469461188395781692014-06-11T07:49:04.721+05:302014-06-11T07:49:04.721+05:30
does it really feel that nice to reach the office...
does it really feel that nice to reach the office with all that sweat ?
and saving the fossil fuel ? - LOL - better luck...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71063540218335061492014-06-11T01:04:00.022+05:302014-06-11T01:04:00.022+05:30congrats for your effort, but be careful while dri...congrats for your effort, but be careful while driving............ think about the family...............careful...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13927383522955163512014-06-10T09:59:32.172+05:302014-06-10T09:59:32.172+05:30அற்புதம் .முன் யோசனை என்றால் இதுதான் அல்லது வரும் ...அற்புதம் .முன் யோசனை என்றால் இதுதான் அல்லது வரும் முன் காப்போம் என்பதாக கூட எடுத்து கொள்ளலாம்.இன்று பல பேரின் சோம்பேறித்தனம்தான் ,வேலைகளை காரணம் காட்டி அதிக வாகன பயன்பாட்டுக்கு காரணம் ஆகிறது .வலிகள் இருக்குமானால் அது புது வழியாக இருக்கும். அதன் வழிகாட்டியாக ஆகியதர்க்கு பாராட்டுக்கள் அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62911718503724227352014-06-10T09:55:10.548+05:302014-06-10T09:55:10.548+05:30I appreciate your efforts; But I don't know ho...I appreciate your efforts; But I don't know how long this will go;

Secondly, though I am in Royapettah only so far I had no chancee to see you riding a bicycle either in beach side or near your Office; But when I imagine the scene, Laurell & Hardy only coming in my imaginary sight; Kindly pardon me for such an imagineR.Subramanian@R.S.Manihttps://www.blogger.com/profile/08219312255602035219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39171799296890131032014-06-10T08:40:46.523+05:302014-06-10T08:40:46.523+05:30You can apply Navaratna hair oil. That will cool ...You can apply Navaratna hair oil. That will cool your scalp.Ravishankarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15323585121053743022014-06-10T07:20:44.586+05:302014-06-10T07:20:44.586+05:30மிதிவண்டி ஓட்டுமுன் தலைக்குத் தேங்காய்நெய் (தேங்கா...மிதிவண்டி ஓட்டுமுன் தலைக்குத் தேங்காய்நெய் (தேங்காய் எண்ணெய்) தேய்த்துக் கொண்டு சென்றால் குறைவாக வேர்க்கும் என்பது பெங்களூரில் நான் அனுபவத்தில் கண்டது. சென்னையில் உதவுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்கள். எண்ணெய் வியர்வை வெளிவரும் துளைகளை அடைக்கிறதா இல்லை சூட்டைக் குறைத்து வியர்வையின் தேவையை குறைக்கிறதா என்று புரியவில்லை. ஆனால் நெடுந்தூரம் (தினம் 25 கிமீ) செல்லும்போது இது மிகவும் வசதியாக உள்ளது.Sankarhttps://www.blogger.com/profile/13337547916077401549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57921496146362432202014-06-09T21:25:56.613+05:302014-06-09T21:25:56.613+05:30மிதிவண்டியில் அலுவலகம் செல்வது உண்மையிலேலே பாராட்ட...மிதிவண்டியில் அலுவலகம் செல்வது உண்மையிலேலே பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
வாழ்த்துக்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42749847820714187102014-06-09T19:37:21.157+05:302014-06-09T19:37:21.157+05:30what is the cost?what is the cost?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3335262159183097522014-06-09T18:46:44.009+05:302014-06-09T18:46:44.009+05:30நன்றி பத்ரி. நன்றி பத்ரி. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57716741574418320672014-06-09T17:59:36.919+05:302014-06-09T17:59:36.919+05:30என் சைக்கிளீன் பர்ஃபார்மன்ஸ் மிகவும் நன்றாகவே இருக...என் சைக்கிளீன் பர்ஃபார்மன்ஸ் மிகவும் நன்றாகவே இருக்கிறது. நல்ல அளவில் டியூபில் காற்று இருந்தால், வண்டி ஜம்மென்று ஓடுகிறது. Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-74566874631889402312014-06-09T17:58:19.991+05:302014-06-09T17:58:19.991+05:30எது சரியான சைக்கிள் என்று எனக்கு உண்மையிலேயே தெரிய...எது சரியான சைக்கிள் என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. என் வீட்டுக்கு அருகில் இருக்கும் சைக்கிள் கடை என்பதும் என் தேர்வுக்கு ஒரு காரணமாக இருந்தது. Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46782847978557906402014-06-09T17:40:54.568+05:302014-06-09T17:40:54.568+05:30என்னைக் கேட்டால் அட்லஸ் நைட்ரஜன் இதைவிட சற்று பெட்...என்னைக் கேட்டால் அட்லஸ் நைட்ரஜன் இதைவிட சற்று பெட்டர். பி.எஸ்.ஏ. த்ரில்லரில் ஸ்டேண்ட் படுத்தும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63270850121878844152014-06-09T15:43:18.737+05:302014-06-09T15:43:18.737+05:30பத்ரி,
சைக்கிளின் பெர்பார்மான்ஸ் எப்படி இருக்கிற...பத்ரி,

சைக்கிளின் பெர்பார்மான்ஸ் எப்படி இருக்கிறது? நீங்கள் பயன் படுத்தும் அதே பயண தூர பயன்பாட்டிற்கு நான் வாங்கலாம் என்று நினைக்கிறேன். வேறேதேனும் மாடல் இதை விட சிறப்பாக இருக்குமா?

சரவணன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18809733812862953882014-06-09T14:06:20.964+05:302014-06-09T14:06:20.964+05:30பத்ரி அவர்களுக்கு,
சைக்கிளில் அலுவலகத்திற்கு செல்...பத்ரி அவர்களுக்கு,

சைக்கிளில் அலுவலகத்திற்கு செல்வது உண்மையிலேயே நல்ல முயற்சி. பாராட்டுக்கள்! சமீபத்திய டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பார்த்தபோது உங்கள் தொப்பை குறைந்திருந்தது!

சாலையில் அடுத்தவர்கள் செய்யும் குறைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதே ஆரோக்கியத்திற்கு உகந்தது! Wandererhttps://www.blogger.com/profile/12922754126733540313noreply@blogger.com