tag:blogger.com,1999:blog-5012938.post8305341070811423541..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: முதல் குரல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-32187646932887048562009-02-10T22:08:00.000+05:302009-02-10T22:08:00.000+05:30I suppos the cause of death of Rajive is mostly de...I suppos the cause of death of Rajive is mostly depends on D M K aloneAnonymoushttps://www.blogger.com/profile/08688426595461084012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55162588318768245132009-02-10T22:02:00.000+05:302009-02-10T22:02:00.000+05:30Rajivs death is due to D M K.Rajivs death is due to D M K.Anonymoushttps://www.blogger.com/profile/08688426595461084012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57616321892462294002009-02-10T16:11:00.000+05:302009-02-10T16:11:00.000+05:30//ஞாநி, ராஜீவ் கொலையைச் சுட்டிக்காட்டிப் பேசினார்....//ஞாநி, ராஜீவ் கொலையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். திமுகதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்பதாக ஒரு பொய்ப் பிரசாரம் நடந்து, அதன் காரணமாக திமுக தோற்கடிக்கப்பட்டது. இதே கட்டத்தில், ஒரு கருத்துக் கணிப்பும் நடத்தி, 80% மக்கள் திமுகதான் இந்தக் கொலையைச் செய்தது என்று நம்புகிறார்கள் என்று சொன்னால் மக்கள் மேலும் அதிகமாக இதனை நம்பும் வாய்ப்புகள் இருந்திருக்கும் என்றார்.//

வழக்கமான உளறல். ஞாநி போன்ற இடதுசாரி மீடியா பயங்கரவாதிகள், குஜராத் சட்ட மன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடிக்கு எதிராக பச்சைப் பொய்களையும்,அவதூறுகளையும் பரப்பினரே. முடிவு என்ன ஆயிற்று?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90936756954821432462009-02-10T12:34:00.000+05:302009-02-10T12:34:00.000+05:30தகவலுக்கு நன்றி. இரவு பார்க்கிறேன். எழுதாளர் மாலன்...தகவலுக்கு நன்றி. இரவு பார்க்கிறேன்.

எழுதாளர் மாலன் அவர்களும் தேர்தலுக்காக ஒரு பதிவை தொடங்கியுள்ளார்.

http://therthal.blogspot.com.

தங்களுக்கு கடந்த வாரம் ஜி மெயிலிட்டேன். பார்த்தீர்களா..??

I guess your becoming too much busy nowadays.. Great.. Cheers.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30673093963442459312009-02-10T12:17:00.000+05:302009-02-10T12:17:00.000+05:30Badri,Can you please upload this programe via yout...Badri,

Can you please upload this programe via youtube, as I have missed to watch the same.Mageshhttps://www.blogger.com/profile/17832215256491799209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34390315858988882842009-02-10T11:27:00.001+05:302009-02-10T11:27:00.001+05:301. கருத்துக் கணிப்பைத் தடை செய்ய வேண்டும். அல்லது,...1. கருத்துக் கணிப்பைத் தடை செய்ய வேண்டும். அல்லது, கருத்துக் கணிப்பின் முடிவுகளை விளம்பரமாக உபயோகிப்பதில், சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

2. தொடர்ந்த விளம்பரங்களின் மூலம் மூளைச் சலவை செய்வது கட்சி சார்புடைய காட்சி ஊடகங்களுக்குக் கை வந்த கலை. துரதிருஷ்டவசமாக, அந்தக் கட்சி சார்பான ஊடகங்களே ( சன், ஜெயா, ராஜ்), நம் மக்கள் பெரும்பான்மையாக விரும்பிப் பார்ப்பவையாகவும் இருக்கின்றன.

3. கருத்துக் கணிப்பினை மக்கள் கண்டு கொள்வதில்லை என்றாலும், அந்த கணிப்பின் முடிவுகள், மூளைச்சலவை போல , விளம்பரமாக தொடர்ந்து வந்து தாக்கும் பொழுது, அது, மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும். இதை தேர்தல் வாக்குறுதிகளுடன் ஒப்பிட முடியாது. ஒரு அரசியல்வாதி, இதைச் செய்வேன், அதைச் செய்யமாட்டேன் என்று வாய்மொழியாகச் சொல்வதை விடவும் ( ஏனெனில், மக்கள் இதற்குப் பழக்கப்பட்டவர்கள்), அறிவியல்பூர்வமாகச் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும், கருத்துக் கணிப்பின் முடிவுகளுக்குப் பலம் அதிகம்.

4. உதாரணமாக, வரும் தேர்தலில், திமுக தான் ஜெயிக்கும் என்ற முடிவு வருவது போலக் கருத்துக் கணிப்பை நடத்தி, அந்த முடிவினை, தன் திரைப்படங்களுக்குச் செய்வது போன்ற விளம்பரத்தை, வரும் தேர்தல் வரை அரைமணிக்கொருதரம் சன் டீவ்யில் ஒளிபரப்பினால், திமுக வெல்வதற்கான வாய்ப்பு, இப்போது இருப்பதை விடவும், குறைந்த பட்சம் 50 சதவீதம் அதிகரிக்கும். இந்த வாய்ப்பு, சன் டீவி போன்ற ஊடகத்தை தன் வசம் வைத்திருக்காத விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இல்லை. ஆகவே, இது லெவல் ப்ளேயிங் ஃபீல்ட் அல்ல.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com