tag:blogger.com,1999:blog-5012938.post9217759512191027973..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மருதன் - நேர்காணல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-79500533313662265622014-03-14T11:30:33.502+05:302014-03-14T11:30:33.502+05:30மருதன் இப்படி நிரானுகூலவாதியாக இருக்கிறாரே? ஹார்டு...மருதன் இப்படி நிரானுகூலவாதியாக இருக்கிறாரே? ஹார்டுகோர்ராகஇருந்து இவர் என்ன செய்யப் போகிறார்? அசல்<br />இர்தியராக இருந்து ஏதாவது பாஸிடிவ் ஆக செய்ய முயலக் கூடாதா? ஆனால் உங்கள் நிறுவனத்தில் இதைத்தானே செய்கிறார்?தெருப்போராட்டத்திற்கு ஆசைப்படுவது பெரிய<br />லட்சியமா?radhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51063090560992526432014-03-14T02:21:15.518+05:302014-03-14T02:21:15.518+05:30நேர்காணலில் காணப்படுவர்களை கொஞ்சம் பேசவிடுங்க பத்ர...நேர்காணலில் காணப்படுவர்களை கொஞ்சம் பேசவிடுங்க பத்ரி :) அவர் நான்கு வார்த்தைகள் சொல்வதற்குள் நீங்கள் மூன்று தடவைகள் இடையூறு செய்கிறீர்கள். ஆனாப்பட்ட, மணிக்கு 150 மைல்கள் வேகத்தில் பேசக்கூடிய ஹபிஜிக்கும் இதே நிலைமை. இப்படி செய்தால் மருதன் அவர்களுக்கு எப்படி ஜனநாயகத்தில் நம்பிக்கை வரும்?!Essex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27717251714188771992014-03-13T17:34:59.044+05:302014-03-13T17:34:59.044+05:30ரொம்ப முக்கியம்... ஹரன் பிரசன்னா, அரவிந்தன் நீல்கண...ரொம்ப முக்கியம்... ஹரன் பிரசன்னா, அரவிந்தன் நீல்கண்டன் எல்லோரையும் நேர்காணல் செய்வீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49969211183462752582014-03-13T15:50:01.506+05:302014-03-13T15:50:01.506+05:30Mr.Maruthan's comments // ' India's gr...Mr.Maruthan's comments // ' India's growth is like Child's growth', 'Need political party who does less harm' , 'non communal PM even without intelligent'' 'Aam Aadhmi is new Left', 'What role Kejiwal is going to play?' // அழுத்தமான கருத்துகள். ---Thank you Badri sir. Leenusnoreply@blogger.com