Wednesday, August 20, 2003
சென்னையில் பரபரப்பு
அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. எழுதறதுக்கு வேற எதுவும் இல்லைங்கறதுன்னால இந்த மாதிரி ஒரு தலைப்பு. மாநாட்டுக்கு வரவேண்டியவங்கள்ளாம் வர ஆரம்பிச்சுட்டாங்க. சில பேர இன்னிக்கு இரவு சந்திக்கப்போறேன். சந்திப்புக்கு அப்புறமா அதப்பத்தி இங்க எழுதறேன்.
தமிழ் இணையம் 2003