ராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)

[நான் ஈடுபட்டிருந்த ராஜபாட்டை நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் 17 நபர்களுடன் நடத்திய உரையாடல். இந்நிகழ்ச்சி சில வார இடைவெளிக்குப் பிறக்யு மீண்டும் நிகழலாம். அப்போது தகவல் சொல்கிறேன்.]

28.12.2014 அன்று ஒளிபரப்பான பால் தினகரன் நேர்காணல்


21.12.2014 அன்று ஒளிபரப்பான கர்நாடக இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன் நேர்காணல்


14.12.2014 அன்று ஒளிபரப்பான ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் நேர்காணல்


07.12.2014 அன்று ஒளிபரப்பான மருத்துவர் கமலா செல்வராஜ் நேர்காணல்


30.11.2014 அன்று ஒளிபரப்பான கங்கை அமரன் நேர்காணல்


23.11.2014 அன்று ஒளிபரப்பான தொல்.திருமாவளவன் நேர்காணல்


16.11.2014 அன்று ஒளிபரப்பான AVM சரவணன் நேர்காணல்


09.11.2014 அன்று ஒளிபரப்பான டிராஃபிக் ராமசாமி நேர்காணல்


02.11.2014 அன்று ஒளிபரப்பான தா. பாண்டியன் நேர்காணல்


26.10.2014 அன்று ஒளிபரப்பான பாலகுமாரனுடனான நேர்காணல்


19.10.2014 அன்று ஒளிபரப்பப்பட்ட ராதிகாவுடனான நேர்காணல்


12.10.2014 அன்று ஒளிபரப்பப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் நேர்காணல்.


05.10.2014 அன்று ஒளிபரப்பப்பட்ட விக்கு விநாயக்ராமின் நேர்காணல்.


28.09.2014 அன்று ஒளிபரப்பப்பட்ட க்ரேஸி மோகனுடனான நேர்காணல்.


21.09.2014 அன்று ஒளிபரப்பப்பட்ட சரத்குமாருடனான நேர்காணல்.


====
14.09.2014 அன்று சத்குரு ஜக்கி வாசுதேவுடனான நேர்காணல்.


====

07.09.2014 அன்று தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணல். சுப்பிரமணியன் சுவாமியுடன்.



====

07.09.2014 முதல் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணிக்கு ராஜபாட்டை என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் நான் தமிழகத்தின் பல்வேறு சாதனையாளர்களோடு உரையாடுகிறேன்.

இந்நிகழ்ச்சிக்கான புரமோஷனல் வீடியோ இது:


7 comments:

  1. கிழக்கு பதிப்பக லோகோவை மறந்திட்டீங்களே ;)

    ReplyDelete
  2. தமிழகத்தின் பல்வேறு சாதனையாளர்களோடு உரையாடுவதாக சொல்கிறீர்கள். ஆனால் சுப்பிரமணியன் சுவாமியுடன் எந்த வகையில்....?

    ReplyDelete
  3. சுப்ரமணியன் சுவாமியிடம் விடுபட்டுப்போன (வேண்டுமென்றோ அல்லது பிற காரணங்களுக்காகவோ ) கேள்விகள் :

    1 ஜெயுடன் மூன்று வருடங்கள் (1996 - 99) கூட்டு வைத்தது ஏன்?
    2 ஜெ - சோனியா சந்திப்பு ஏற்பாடு செய்தது ஏன்?
    3 ஜெ யுடன் கூட்டணி முறிவிற்கு காரணம் என்ன?
    4 1998 ல், வாஜ்பாய் உங்களுக்கு ஏன் மந்திரி பதவி கொடுக்க
    மறுத்தார் (ஜெ வற்புறித்திய பிறகும் ) ?
    5 உங்களுக்கும் வாஜ்பாய்க்கும் உள்ள உண்மையான பிரச்னை என்ன?
    6 ஜனதா கட்சியை நடத்த ( பல ஆண்டுகள் ) நடத்த நிதி எவ்வாறு
    கிடைத்தது?
    7 உங்களோடு சேர்ந்து ஜனதா கட்சியை நடத்திய சந்திரலேகா என்ன
    ஆனார் ?

    ReplyDelete
  4. இந்நிகழ்ச்சியில் நான் தமிழகத்தின் பல்வேறு (சாதனையாளர்களோடு????) உரையாடுகிறேன். திரு சரத் குமார், திரு சு சாமி எந்த வகையில் சேர்க்கை?

    ReplyDelete
  5. நல்ல கண்ணு அய்யாவை நேர்காணல் செய்யுங்கள்

    ReplyDelete
  6. Can you interview, ex cricketer Venkatraghavan ? He can talk many stories, gossips. He is an intellectual apart from cricket and can speak subjects like Engineering, religion, mathematics, Hockey etc.,

    ReplyDelete
  7. Is this program on hold for now or does it come at some other time slot.

    Regards,
    Magesh

    ReplyDelete