Wednesday, June 17, 2020

இணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)

இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி இணைந்து நடத்தும் இலக்குகள் 2021 நிகழ்வில் நேற்று Zoom வழியாக நான் நிகழ்த்திய உரை.


Monday, June 01, 2020

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து (வீடியோ)

தினமலர் ஆன்லைனுக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து ஓர் உரையாடல்.