இன்று இந்தியன் லிபரல் குரூப் சார்பில் மைலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் இரா.செழியன், அருன் ஷோரி, சோ ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
அந்தக் கூட்டத்தை முழுமையாகப் பதிவு செய்தாலும் அருன் ஷோரி, சோ ஆகியோரது பேச்சை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.
கேட்க:
அருன் ஷோரி (32.16 நிமிடங்கள்)
சோ ராமசாமி (20.55 நிமிடங்கள்)
கீழிறக்க:
அருன் ஷோரி | சோ ராமசாமி
Friday, July 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
http://www.knowpratibhapatil.com/
ReplyDeleteஇந்த செய்தியை வெளியிட்டதின் நோக்கத்தை தெளிவு படுத்திருந்தால் கருத்து சொல்ல ஏதுவாக இருந்திருக்கும்.
ReplyDeleteஎன்னுடைய கருத்தும் கூட ஏறத்தாழ ஒன்று தான் என்றாலும் மூன்றாவது அணி கூட செகாவத்துக்தை ஆதரிக்க முடியாது என்று சொல்லும் போது ஏதோ அவர் சரியானவராக தெரியவில்லை (எனக்கு அவரைப் பற்றி தெறியாது)
அனான்: நான் பல பேச்சுகள், நிகழ்வுகளுக்குப் போகிறேன். அங்கு நடப்பவற்றை ஒலிப்பதிவு செய்கிறேன். அவற்றை நேரம் கிடைக்கும்போது இணையத்தில் சேர்க்கிறேன்.
ReplyDeleteஷெகாவத் மீது சில குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் ஆர்.எஸ்.எஸ்காரர் என்பது முதலாவது. அவர் சுதந்தரப் போராட்ட காலத்தில் வெள்ளைக்காரனின் கீழ் காவல்துறையில் பணியாற்றினார் என்பது இரண்டாவது.
கொலை, கொள்ளை, வங்கி ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் இன்னமும் அவர்மீது வரவில்லை.
Q://இந்த செய்தியை வெளியிட்டதின் நோக்கத்தை தெளிவு படுத்திருந்தால் கருத்து சொல்ல ஏதுவாக இருந்திருக்கும்.//
ReplyDeleteBadri's reply?://அனான்: நான் பல பேச்சுகள், நிகழ்வுகளுக்குப் போகிறேன். அங்கு நடப்பவற்றை ஒலிப்பதிவு செய்கிறேன். அவற்றை நேரம் கிடைக்கும்போது இணையத்தில் சேர்க்கிறேன்//
Arun Shouri and Cho Ramasamy would have come up similar thing even if Congress had fielded any other candidate. They have definete political agenda cut out for them. But, what is Badri's comment on these two speakers is the question. Does Mr. Badri approve the way Cho make sweeping statements against the Presidential Candidate particular when he stoops too low by remarking "yengae irundhuda evangala pudichundu vanthaanga... "?
அருன் ஷோரியை விட சோ தரம் குறைந்தே பிரதீபா பாடிலைத் தாக்கிப் பேசினார்.
ReplyDeleteசோ பேசியதில் பல எனக்கு ஏற்புடையதல்ல.