நாளை (23 ஏப்ரல் 2011) தொடங்கி சுமார் 10 நாள்களுக்கு கீழ்க்கண்ட இடங்களில் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகளை கிழக்கு நடத்துகிறது. இரண்டு மாதங்களுக்குமுன் செய்ததுபோல பழைய, அழுக்கான புத்தகங்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. நீங்கள் செல்லவேண்டிய இடங்கள்:
மைலாப்பூரில்: தேஜா பவன்
மைலாப்பூர் தெப்பக் குளம் பஸ் ஸ்டாப் எதிரில்
ராமகிருஷ்ணா மிஷன் சாலை
அடையார் ஆனந்தபவன் அருகில்
மைலாப்பூர், சென்னை 600004
போன்: 95000-45608
***
ராயபுரத்தில்: ராசி மகால்
எண் 123, மன்னார் கோயில் தெரு
ராயபுரம், சென்னை 600013
போன்: 95000-45609
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
1 hour ago
புத்தகப்பிரியர்களுக்கு நல்ல விருந்துதான். Can we expect Kizhakku's blockbusters on sale this time ?
ReplyDeleteஈரோடு,கோவை வாசகர்கள் ஏங்க வேண்டியதுதானா..?
ReplyDeleteஇந்த தடவையும் மெயிலர் அனுப்பலையா?
ReplyDeleteசஹ்ரிதயன்
This time I got Dollar Desam(All were sold out yday itself. Few copies of Yuvan sirikataigal, Indra Parthsarathy nadagangal are there. New colln when compared to ealier fair. I purchased books for Rs 2500.
ReplyDeleteThank u Badriji
with regards
SURESHKUMAR
Sir Kooda oru 2, 3 Naal Extern Panna Koodatha...? engalukku 4 or 5 thaan sambala naal!
ReplyDelete-oru vaasagan
Hi Badri,
ReplyDeleteIs it still happening there @ Maylapore?
Thanks
Karthik
http://kaaranam1000.blogspot.com