வைரமுத்து ஆனந்தவிகடன் வார இதழில் தொடராக வெளியான ‘மூன்றாம் உலகப் போர்’ புத்தகமாக வெளியாகிறது. ஜூலை 13-ம் தேதி மாலை 6 மணிக்கு காமராசர் அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட, ஜெயகாந்தன் முதல் படியைப் பெற்றுக்கொள்கிறார். கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
இந்தப் புத்தகத்தின் பிரதியைப் பெற முன்பதிவு செய்துகொள்ளலாம். சுமார் 400 பக்கங்கள் (கிரவுன் 1/4) கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 300/- முன்பதிவுத் தேதிக்குள்ளாக முன்பதிவு செய்வோருக்கு 10% டிஸ்கவுண்ட் உண்டு.
புத்தகத்தை வி.பி.பியிலும் பெற்றுக்கொள்ளலாம்.
இணையம் வழியாக ஆர்டர் செய்ய
ஃபோன் மூலம் ஆர்டர் செய்ய: 94459-01234 / 9445 979797

ஏங்கண்ணு.. நாந்தான் ஏற்கனவே ஆனந்த விகடன்ல படிச்சிட்டனே... அத எதுக்கு 300 ரூவா குடுத்து வாங்கோணும்...?
ReplyDeleteVery good. Within a month the book will be available in the roadside platform bookshop for Rs.10. :))
Deleteமுன்பெல்லாம் கிழக்கிழிருந்து நிறைய புத்தகங்கள் வரும். இப்போது என்னவோ குறைவான புத்தகங்களே வருவதாகத் தெரிகிறது.
ReplyDeletevaanganum. neeraiya therinsukkanum
ReplyDeletenettil padikka mutiyadha
ReplyDelete