Monday, January 20, 2014

சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் டாப் 10

2014 சென்னை புத்தகக் காட்சியில், முதல் ஒன்பது நாள்கள் (சனிக்கிழமை) வரை கிழக்கின் டாப் 10 புத்தகங்கள் இவை:
  1. கிமு கிபி - மதன்
  2. தன்னாட்சி - அர்விந்த் கெஜ்ரிவால்
  3. லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரின்
  4. குமரிக் கண்டமா, சுமேரியமா - தமிழரின் தோற்றமும் வளர்ச்சியும், பிரபாகரன்
  5. உலகை மாற்றிய புரட்சியாளர்கள், மருதன்
  6. மோடி - புதிய இரும்பு மனிதர், அரவிந்தன் நீலகண்டன்
  7. மணி ரத்னம் படைப்புகள், ஓர் உரையாடல், பரத்வாஜ் ரங்கன்
  8. ஸ்ரீரங்கத்து தேவதைகள், சுஜாதா
  9. ராஜராஜ சோழன், ச.ந.கண்ணன்
  10. குஜராத் 2002 கலவரம், சி. சரவணகார்த்திகேயன்
இந்தப் போக்கில் இறுதிவரையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். கண்காட்சி முடிந்ததும் கிழக்கின் டாப் 20-ஐப் பட்டியலிடுகிறேன்.

5 comments:

  1. இதிலிருந்து மக்கள் மோடி குறித்து பாசிட்டிவான தகவல்களை மட்டுமே படிக்க விரும்பியிருக்கிறார்கள், தற்போதைக்கு நெகட்டிவ் ஆன தகவல்கள் தேவையில்லை என கருதியிருப்பதாக தெரிகிறது.

    ReplyDelete
  2. I am not sure if its thanthira bhoomi or sudhanthira bhoomi I saw in your stall. I just opened my tab and loaded nhm reader to find it cheaper. :) and let me be honest personally it's criminal waste of money and real estate to buy a paperback version of ponniyin selvan :)

    ReplyDelete
  3. with so mach of noise in web on the # of copies sold, just for curiosity sake, would you mind publishing the numbers as well?

    ReplyDelete
    Replies
    1. Don't you think it's like asking how much money Kizhakku made or what's the salary? :)

      Delete
  4. கண்காட்சி முடிந்ததும் கிழக்கின் டாப் 20-ஐப் பட்டியலிடுகிறேன்

    ReplyDelete