ஞாயிறு அன்று எழுத்தாளர்கள் பி.ஏ.கிருஷ்ணன், தமிழ்மகன் இருவரும் வந்திருந்தனர். இலக்கியத்தில் சமகால அரசியலின் பிரதிபலிப்பு என்பது தொடர்பான தத்தம் அனுபவங்களை இருவரும் பேசினர். புலிநகக் கொன்றை, கலங்கிய நதி ஆகிய நாவல்களை எழுதியவர் கிருஷ்ணன். தமிழ்மகன், வெட்டுப்புலி, ஆண்பால் பெண்பால், வனசாட்சி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
11 hours ago
Thanks Badhri !
ReplyDeleteTHANK YOU :)
ReplyDeleteWEBM 360p (206.94 MB)
ReplyDeleteMP4 360p (299.13 MB)
FLV 240p (255.39 MB)
3GP 240p (204.92 MB)
3GP 144p (73.97 MB)
பார்க்க விருப்பமாக உள்ளது. ஆனால் File-ன் அளவு அதிகமாக உள்ளது. லோடிங் செய்ய நீண்ட நேரம் ஆகிறது சார்...