Wednesday, June 17, 2020

இணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)

இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி இணைந்து நடத்தும் இலக்குகள் 2021 நிகழ்வில் நேற்று Zoom வழியாக நான் நிகழ்த்திய உரை.


3 comments:

  1. Nice discussion badri sir. !! You changed my perception about online education. Awesome..

    ReplyDelete
  2. 1. Very clear on each point, what, why, what are the alternatives, what we could do at this time?

    2. Something is better than nothing. Internet is a medium/platform only. Enables both Students and Teachers to communicate, just like phone, with visuals

    ReplyDelete
  3. சார், சாரு அவர்களின் பதிவில் சற்று முன் படித்தேன். நீங்கள் இணைய வழியில் கற்பித்தல், தனியார் பள்ளிகளில் மட்டும் நடக்கிறது மாநகராட்சி பள்ளிகளில் எந்த வழியிலும் ஆசிரியர்கள் மாணவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டி உள்ளீர்கள். இதனை எங்கு எழுதி உள்ளீர்கள் என்று கண்டறிய முடியவில்லை. அதனால் இங்கு என் கருத்தைப் பதிவிடுகிறேன். பல மாநகராட்சிப் பள்ளிகளிலும் அரசு பள்ளிகளிலும் ( இரண்டும் வேறு வேறு)கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காணவும் அதன் ஃபீட் பேக் பெறவும் முயற்சி செய்கிறார்கள். ஏன் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட வாட்ஸ் ஆப் வழியாக கற்பித்தல் மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்களும் தங்களுக்கு செய்தவற்றை ஃபோட்டோ எடுத்து அனுப்புகிறார்கள். அதனை அப்படியே திருத்தியும் அனுப்புகிறார்கள். ஆனால் இவற்றை மாணவர்களின் பெற்றோர் வீட்டில் இருக்கும்போது அவர்களின் செல் ஃபோனைப் புயன்படுத்த முடிகிறது. இதனை அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைவதில்லை என்றாலும் வாய்ப்பு உள்ளவர்களை ஆசிரியர்கள் தொடர்பு கொள்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக அரசு பள்ளிகளை தாழ்த்திப் பேசுவது வருத்தம் அளிக்கிறது. எனது கட்டுப்பாட்டில் 40 பள்ளிகளில் உள்ளன அவற்றில் ஆசிரியர்கள் மாணவர்கள் மேற்கொண்ட பணியினை தினந்தோறும் வாட்ஸ் ஆப் வழியாக புகைப்படங்கள் அனுப்பி வருகின்றனர். மாணவர்கள் ஆசிரியர்களிடம் இருந்து அறிக்கை பெறப்படுகிறது. ஆய்வுக் கூட்டங்களிலும் இது பற்றி விவாதிக்கப்படுகிறது. இன்னும் இதனைப் பற்றி விளக்கமாகச் சொல்ல நிறைய உண்டு,உங்களுக்கு இது சார்ந்த புகைப்படங்கள் அனுப்ப விரும்புகிறேன். எப்படி அனுப்புவது?

    ReplyDelete