இன்று தமிழகம் முழுவதுமான கடையடைப்பு. ஆனாலும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலின் அறுபத்து மூவர் உற்சவத்தில் கூட்டம் பொங்கி வழிந்தது. தெற்கு மாட வீதியில் எடுத்த படம் இது:
எல்லா வருடங்களைப் போலத்தான் இந்த வருடமும். இந்தக் காளி வாகனம் புதுமையாக இருந்தது. சென்ற வருடங்களில் இதைப் பார்த்த ஞாபகம் இல்லை.
பத்ரி ஸார்.. போட்டால்லாம் ஓகே.. இந்த மயிலாப்பூர்ல இந்த முண்டகக்கன்னியம்மன் கோவில் வரலாறு என்ன? கபாலீஸ்வரர் கோவில் வரலாறு என்ன? இரண்டில் எது முந்தையது? எது பிந்தையது? கொஞ்சம் விசாரிச்சு நேரம் இருந்தா எழுதுங்க.. கண்டிப்பா நான் படிச்சு 40 பேருக்கு சொல்வேன்..
---இந்தக் காளி வாகனம் புதுமையாக இருந்தது. ---
ReplyDeleteமுண்டகக்கண்ணியம்மன் கோவிலில் இருந்து வரும் float. ரொம்ப காலமாக வருகிறார்களே...
அறுபத்து மூவருக்கு இருபத்து ஏழு குறையில்லை இல்லையா?
ReplyDeleteபத்ரி ஸார்.. போட்டால்லாம் ஓகே.. இந்த மயிலாப்பூர்ல இந்த முண்டகக்கன்னியம்மன் கோவில் வரலாறு என்ன? கபாலீஸ்வரர் கோவில் வரலாறு என்ன? இரண்டில் எது முந்தையது? எது பிந்தையது? கொஞ்சம் விசாரிச்சு நேரம் இருந்தா எழுதுங்க.. கண்டிப்பா நான் படிச்சு 40 பேருக்கு சொல்வேன்..
ReplyDeleteதமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தைக் கண்கூடாகக் காட்டியதற்கு மிக்க நன்றி
ReplyDeleteஅன்புடன்
ராஹுல் திராவிடன்
ஹரிகிருஷ்னன் அவர்களின் சுட்டியை கொடுத்ததற்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபந்த் இருந்ததாலேயே இன்னும் நல்ல கூட்டம் இருந்துருக்கு போல.
ReplyDeleteஅருமையான படங்கள். நாங்களும் விழாவுலே கலந்துக்கிட்டோம்.
நன்றி பத்ரி.