இப்போது மொத்தம் மூன்றுவிதமான எண்கள் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஒன்று முழு எண்கள். இரண்டு விகிதமுறு எண்கள் (பின்னங்கள்). மூன்றாவதாக பலபடிச் சமன்பாடுகளின் மூலங்களான விகிதமுறா எண்கள்.முந்தைய பதிவுகள்:
ஆனால் உண்மை அதுவன்று! இந்த எண்களுக்குள் சிக்காத பல எண்கள் உள்ளன. அப்படிப்பட்ட எண்களில் இரண்டு மிகவும் சுவாரசியமான எண்களை நாளை பார்ப்போம்!
1. எண்கள் - அறிமுகம்
2. எண்கள் - 2: விகிதமுறா எண்கள்
முந்தையதை இரண்டையும் விட இப்பொழுது நான் கொஞ்சம் பக்கத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. :-)
ReplyDeleteஅப்பறம், இதை இங்கேயே நேரடியாக iframeல் போட்டால் bloggerஇல் சில எடிட் பண்ணும்ப்போது சில ப்ரச்சனைகள் வருகின்றன. அதனால scriptக்குள்ள போட்டாதான் சரியா வருது.
இதை டெம்ப்ளேட் headerல போடணும்:
< :-) script>
function ShowIFrame(strUrl, strHyperlinkText)
{
document.write("<" + "iframe src='" + strUrl + "' width='80%' height='80%'><" + "a href='" + strUrl + "'>" + strHyperlinkText + "<" + "/a><" + "/iframe>")
}
< :-) /script>
அப்புறம் contentக்கு நடூல < :-) script>ShowIFrame("http://www.nhm.in/badri/post1.xml","Alternate text here...")<:-) /script> இப்படி போடணும்.
நான் சந்தோஷமா இருக்கறதால script tagக்கு முன்னாடி இடைவெளி விட்டு smiley எல்லாம் போட்டுருக்கேன். (இல்லாட்டி blogger ஏத்துக்காதே...) அதை எடுத்துவிட்டுப் பயன்படுத்தவும் :-)
க்ருபா ஷங்கர்:
ReplyDeletecheck out http://kanakku.blogspot.com/