Wednesday, April 23, 2008

புத்தகங்களை விற்பது - 2

ஊரைச் சுற்றிப் புத்தகம் விற்கும் வண்டி

இன்று உலகப் புத்தக தினம். இந்த வாரம் முதற்கொண்டே ஒரு புதுமை முயற்சி ஒன்றை நியூ ஹொரைசன் மீடியா மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகளில் கிழக்கு/வரம்/நலம்/ப்ராடிஜி புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் புத்தகக் கடைகளே இல்லாத பல சிறு நகரங்கள், கிராமங்கள் உள்ளன.

இதனை எதிர்கொள்ளும் விதமாக, பெயிண்ட் செய்யப்பட்ட வேன் ஒன்றை எடுத்துக்கொண்டு புத்தகங்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த பைலட் முயற்சியில் இப்போது ஒரு வண்டி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது விரைவில் விரிவாக்கப்படலாம்.



தற்போது நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களில் இந்த வேன் இப்போது அலைந்துகொண்டிருக்கிறது.



பட்டுக்கோட்டையில் தெருவில் கடைபோட்டு விற்றபோது எடுத்த அசைபடம் கீழே.

11 comments:

  1. Good idea. Remember seeing mobile library vans, now mobile book shops. Good going.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. கலக்குறீங்க.

    ReplyDelete
  5. அருமையான யோசனை ! பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. Hi, Super idea. Has anyone interviewed the buyers in small towns? Just curious to know more about their reading habit and for whom and why they bought the books.

    -Lakshmi

    ReplyDelete
  7. Badri,

    Very good idea. You guys may want to target "sandhai". They usually have everyday of the week in one of the village centers per district. I am not sure about other districts, but Vellore district has Latteri (Sun), Ranipet (Mon!), Poigai (Tue) etc.

    Thanks for taking this to the rural places.

    Mukund

    ReplyDelete
  8. Mir Publishers'ன் புத்தகங்களை (NCBH)வண்டியில் வாங்கிப் படித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    -மணி

    ReplyDelete
  9. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete