பிரமாதம்! புத்தகம் உருவாவது பற்றியும் ஆன்லைன் slideshare பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி! புத்தகம் உருவாவது பற்றியும் செய்தித்தாள்கள் பற்றியும் (செய்தி சேகரிப்பதிலிருந்து காலையில் கடை/வீட்டிற்கு வந்து சேர்வது வரை உள்ள நிலைகளை எளிதாகச் சொல்லும்படி) தனித்தனியே "எப்படி இயங்குகிறது" புத்தகவரிசை போல் கொண்டுவருவீர்கள் என எதிர்பார்க்கலாமா?
15 ஆவது ஸ்லைட் முதலாவதாக இருந்திருக்க வேண்டாமோ?
ReplyDeleteஇரண்டு நல்ல விஷயங்கள் தெரிய வந்தது. ஒன்று புத்தகம் உருவாகுதல், இன்னொன்று on-line slide share.
ReplyDeleteதகவலுக்கு நன்றி

ReplyDelete