கலையறிவு அதீதமாக இல்லையெனினும், அதை கலை என்று புரிந்து மென்மையாக அணுகவேண்டிய மனிதர்களின் பொதுவறிவு கூட இன்றி, பக்தி என்று மஞ்சள்காப்படித்தும், ரெனொவேஷன் என்று சடுதியில் வெள்ளையடித்தும் எனாமலடித்தும் (எனாமலை எடுக்கையில் பின்னால் இருக்கும் சுவரோவியம் இலவசமாக உரிந்து வந்துவிடும்), ரெஸ்டோரேஷன் என்று மாற்றி வரைந்து முதலுக்கே உலைவைத்தும், இவ்வகை சரித்திர-கலைப் பொக்கிஷங்களை நாம் வேகமாக இழந்துகொண்டிருக்கிறோம். போறாக்குறைக்கு இச்சுவரோவியங்கள் உள்ள பல கோவில் பிரகாரங்களில், சுவற்றுக்கருகிலேயே தேங்கும் மதுபாட்டில்கள்.அருண் நரசிம்மனின் பதிவு
.
Badri Sir,
ReplyDelete8 Books for Rs 500. When it will be availble in nhm.in??
பத்ரி
ReplyDeleteமிகவும் வேதனை அளிக்கிறது