அஜந்தா ஓவியங்கள் அற்புதமானவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கூர்ந்து நோக்கும்போது எந்தவிதமான ஆடைகளை அந்தக் கால மாந்தர் அணிந்திருந்தனர், அந்தத் துணிகளை அவர்கள் எப்படித் தயாரித்திருக்கக்கூடும், எம்மாதிரியான சாயம் பூசுதல், பிற நுட்பங்கள் அக்காலத்தில் இருந்தன, ஆடைகளை எப்படித் தைத்தனர் போன்ற பலவற்றையும் ஒரு நிபுணரால் கண்டுபிடிக்கமுடியும்.
பூஷாவளி நடராஜன் என்ற ஆடை வடிவமைப்பாளர், பிப்ரவரி மாதம் தமிழ் பாரம்பரியக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் வீடியோ கீழே. கூடவே தானே தயாரித்திருந்த சில துணி வகைகளையும் எடுத்து வந்து ஒரு கண்காட்சியையும் நடத்தினார். வீடியோ veoh.com என்ற தளத்திலிருந்து வருகிறது. பார்க்க plugin தேவைப்படும்.
Watch Bushavali Natarajan on Ajanta Paitings and Textile Design (1/2) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
Watch Bushavali Natarajan on Ajanta Paitings and Textile Design (2/2) in Educational & How-To | View More Free Videos Online at Veoh.com
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
10 hours ago
No comments:
Post a Comment