மாணவர்களிடம் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான ஆர்வத்தைத் தூண்டுவதற்காக சோதனை முயற்சியாக ஒன்றை ஆரம்பித்துள்ளேன். இவர்கள் அனைவரும் தக்கர் பாபா உறைவிட ஆரம்பப் பள்ளியில் படிக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருபவர்கள். தொடர்ந்து 45 நிமிடங்களுக்குமேல் அவர்களை கவனம் செலுத்தவைப்பது கடினமாக உள்ளது. இன்றைய தொடக்கத்துக்குப்பின், அடுத்த சந்திப்புகளில் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன், ஆடியோ, வீடியோ ஆகியவை உதவியுடன் மாணவர்களிடம் உரையாடப்போகிறேன். தொடர்ந்து அந்தச் சந்திப்புகளின் காணொளியையும் தருகிறேன்.
depression caused by tamil weather-forecasters
7 hours ago
நல்ல முயற்சி... வாழ்த்துகள்!
ReplyDeleteதொடருங்கள்......
நல்ல முயற்சி... வாழ்த்துகள்!
ReplyDeleteAll the best for your effort Badri...
ReplyDeleteமகிழ்ச்சியாக இருக்கிறது. தொடருங்கள். உங்களிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கோரிக்கையை வைத்தேன். கணிதத்தைப் பற்றி நீங்கள் எழுதிய பதிவுகளையும் புத்தகமாகப் போட்டால் எனக்குத் தெரிந்து நிறைய பேர் பயனடைவார்கள். அடுத்த தலை முறைக்கு உங்களுடைய சிறந்த பங்களிப்பாக அது அமையும். முயற்சி செய்யுங்கள் பத்ரி...
ReplyDeleteDear Badri, Congratulaions and best wishes for the new endeavor. By the way, i saw the "Neeya Naana" program weeks ago about the possitve/negative impact of globalisation in India. In that, i remember you saying that a considerable number of people should come out of farming/agriculture to other means of livelihood and the remaining should have access to modern practices and equipments. This will strike a balance and bring down the number of heart-breaking farmer suicides throught India. I want to bring to your notice that the same view has been expressed by our PM Dr. Manamohan Singh in the recent interaction he had with a small group of editors. He has said "India has not option but to industrialise. The only way we can raise our heads above poverty is for more people to be taken out of agriculture".
ReplyDeletelucky students
ReplyDeletePeople like you are immensely needed by school students to enlighten them on how to approach learning , schooling and education in general
From an admirer of your efforts !
I don't know.. but i got excited when these little kids started telling their questions in their mind..
ReplyDeleteKudos Badri.. great..
Dear Mr.Badri,
ReplyDeleteIt happend to see me the picture "Swades" hindi film (jackisekar link), it rememberence about you.
keep it up. keep going.
best wishes.
regards
V.Seshadri/Dubai.