Wednesday, July 13, 2011

கவிஞர் வைரமுத்து புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்துக்கு, அவருடைய அனைத்துப் புத்தகங்களுக்கும் வாசகர்களுக்கு 20% சிறப்புத் தள்ளுபடி தரப்படும். இந்தச் சலுகை ஒரு வாரத்துக்கு மட்டுமே. உடனடியாக, உங்களுக்கு விருப்பமான வைரமுத்து புத்தகங்களை இணையம் மூலம் வாங்குங்கள்.

அச்சில் உள்ள அவருடைய புத்தகங்களின் முழுப் பட்டியலைக் காண இங்கு செல்லுங்கள்.

2 comments:

  1. அடப்பாவிங்களா... அந்த காலத்தில் ரோடோரம் சினிமாப் பாட்டு புத்தகம் விற்பனை நடந்தது ... இப்போ புஸ்தக கம்பெனிங்க வேற மாதிரி அதையே பண்ணுறாங்க.... சும்மாவே குடுத்தாலும் யாராவது வாங்கப் போறாங்களா என்ன???

    ReplyDelete
  2. Any New book release at Erode Book Fair??
    Other new updates????

    ReplyDelete