தமிழ்பேப்பரில் இன்று வெளியாகியுள்ள பேட்டி - ராஜ் செருபால், சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கான கொட்டிவாக்கம் வார்டு வேட்பாளர்
இவருக்காக வாக்குகள் சேகரிக்க நான் சென்றது பற்றிய பதிவு இங்கே.
இவருக்காக வாக்குகள் சேகரிக்க நான் சென்றது பற்றிய பதிவு இங்கே.
I read your measured reply to Yuvakrishna's rant against Raj and 'educated' candidates like him. I did not think his poorly argued post merited any reply. It smacked of zero homework and knee-jerk anti-intellectual stance, which unfortunately passes for serious journalism these days.
ReplyDeleteSir, did you see this interesting blog post about Chennai Mayor candidate Foodking Sarathbabu?
ReplyDeletehttp://nocorruptiononlyjustice.blogspot.com
ராஜ் பற்றி தேர்தலுக்குப் பிறகு தாங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்பதிலிருந்தே அவர் தோற்றிருப்பார் என்று புரிந்து கொண்டேன். இருப்பினும் எவ்வளவு ஓட்டு வாங்கியிருப்பார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூகுளிட்டபோது அதிர்ச்சியும் சங்கடமுமாக இருந்தது. பதிவான வாக்குகளில் வெறும் 4% (331 வாக்குகள்) மட்டுமே பெற முடிந்திருக்கிறது. வெற்றி பெற்றவரோ 60% பெற்றிருக்கிறார்.
ReplyDeleteசமூக சேவையையும் , அரசியல்வாதிகளையும் மக்கள் பிரித்தே பார்க்கின்றனர். மக்களைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளின் கடமை என்பது வேஷ்டி-சேலை, கலர் டீவி, ஆடு-மாடு, வெள்ள நிவாரண நிதி கொடுப்பதுதான். மற்றபடி அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ராஜ் மாதிரி யாராவது போராடிப் பெற்றுத் தருவார்கள். கவுன்சிலர்களின் Roles & Responsibilities பற்றிய விழிப்புணர்வே மக்களுக்கு தெளிவாக இல்லை.
அடுத்த தேர்தலுக்குள் அதை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
===