Thursday, March 29, 2012

புத்தக வெளியீடு: சரஸ்வதி: ஒரு நதியின் மரணம்

மிஷல் தனினோ ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக வந்திருந்த "Saraswati: The Lost River" என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை நாளை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.

அந்த விழாவின் அழைப்பிதழைக் கீழே காண்க. அனைவரும் வருக.


4 comments:

  1. கிழக்கு முகவரி- அம்பாள்ஸ் பில்டிங்கா இல்லை அம்பல்ஸ் பில்டிங்கா.

    ReplyDelete
  2. I WANT TO BUY THE BOOK. MY RESIDENCE IN BANGALORE.

    HOW I AN GET THE BOOK?

    GOPALASAMY SAUDI ARABIA

    ReplyDelete
  3. You may buy the book from wherever you are.
    To buy the book online please see here :-

    https://www.nhm.in/shop/home.php

    ReplyDelete