ஆழம் இதழ் - பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத இதழ்களின் முழு பிடிஎஃப் கோப்பு கீழே தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.
முதல் இரண்டும் சோதனை இதழ்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏப்ரல் மாத இதழிலிருந்துதான் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பிக்கிறது.
ஆழம் பிப்ரவரி 2012
ஆழம் மார்ச் 2012
ஆழம் ஏப்ரல் 2012
Note: Clicking on the above link in Chrome browser or Safari browser in a PC or Mac does not display the Tamil characters properly. Right click and save the file and open it in PDF viewer software such as Adobe Acrobat etc. to view the files. You do not need to have any fonts.
Display in iPad etc. may not work, if you click on the file directly. Here again, try to download the file and then open it in appropriate PDF viewer.
The problem is not with the way the PDF files have been made but the manner in which the above software are trying to render these PDF files. We are trying to understand how to make this work in the above mentioned software.
I am told, this can't be viewed in Ubuntu as well, but works in Android.
In this case, please wait for Unicode version, which will be uploaded over the next couple of days.
இந்த இதழ்களை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள். இதழ் எப்படி இருந்தால் உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லுங்கள்.
முதல் இரண்டும் சோதனை இதழ்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏப்ரல் மாத இதழிலிருந்துதான் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பிக்கிறது.
ஆழம் பிப்ரவரி 2012
ஆழம் மார்ச் 2012
ஆழம் ஏப்ரல் 2012
Note: Clicking on the above link in Chrome browser or Safari browser in a PC or Mac does not display the Tamil characters properly. Right click and save the file and open it in PDF viewer software such as Adobe Acrobat etc. to view the files. You do not need to have any fonts.
Display in iPad etc. may not work, if you click on the file directly. Here again, try to download the file and then open it in appropriate PDF viewer.
The problem is not with the way the PDF files have been made but the manner in which the above software are trying to render these PDF files. We are trying to understand how to make this work in the above mentioned software.
I am told, this can't be viewed in Ubuntu as well, but works in Android.
In this case, please wait for Unicode version, which will be uploaded over the next couple of days.
இந்த இதழ்களை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள். படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள். இதழ் எப்படி இருந்தால் உங்களுக்குப் பிடிக்கும் என்று சொல்லுங்கள்.
pdf வடிவில் எழுத்துகள் சிதறி இருப்பது போல் வருகிறது.
ReplyDeleteFor me too...
ReplyDeletePlease download n see all the PDFs, all the content in it is unreadable
ReplyDeleteஎழுத்துக்கள் எல்லாத் திசைகளிலும் சிதறிக் கிடக்கின்றன. :)
ReplyDeleteCheck the jumbled tamil letters screenshot here.
ReplyDeletehttp://minus.com/lbb7Qlt8eBL4MP
எழுத்துக்கள் எல்லாத் திசைகளிலும் சிதறிக் கிடக்கின்றன.
ReplyDeletehttp://minus.com/lbb7Qlt8eBL4MP
pdf வடிவில் எழுத்துகள் சிதறி இருப்பது போல் வருகிறது.
ReplyDeleteI open from my iPad I unable to read
ReplyDeleteworks well in PC, only if you download and read using Adobe PDF reader. If you are using chrome browser, it attempts to render it in browser itself on clicking the link, and that rendering is all messed up.
ReplyDeleteI find no problem in reading the PDFs.Perhaps those who have older versions of PDF readers/Adobe reader may have problems.
ReplyDeleteOptimising PDFs for reading in all platforms and all devices is not easy.Is it worth the effort as at least 95% of readers will be reading in laptops/PCs.Even those who have android devices will have access to laptop/PCs.Moreover except for some publications available to be read in readers like Kindle many publications available in net are meant for reading in PCs.
காலச்சுவடு,உயிர்மை போன்றவற்றில் ஒரு சிலரே மீண்டும் மீண்டும் எழுதுவது போலவே ஆழத்தின் மூன்று இதழ்களிலும் உள்ளது.ஆழமான எழுத்திற்கு அடிப்படை தேவை நிறைய வாசிப்பு,
ReplyDeleteசரியான புரிதல் மற்றும் வாசித்து புரிந்துகொண்டவற்றை வாசகருக்கு புரியும் வகையில் அலுப்பு தராத நடையில் எழுதுவது.தமிழில் அபுனைவு கட்டுரைகள் ஆழமற்ற,மேலோட்டமான புரிதலுடன் எழுதப்படுபவையே மிக அதிகமாக உள்ளன.அது பொதுவான பிரச்சினை.
All the best for a trendsetting magazine sir !
ReplyDeleteதரம் மிக அருமை. தமிழில் இது போன்ற தரத்துடன் எந்த பத்திரிக்கையும் இருப்பதாக தெரியவில்லை. மிக விரைவில் முன்னணி பத்திரிக்கயாகும் எல்லா அறிகுறிகளும் இதில் தென்படுகின்றன.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎழுதுகிறவர் பெயருடன், அவரது மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்துத் தரலாமே?
ReplyDeleteThe articles and their content are excellent.All the Best, Badri and Team. I want this magazine to be on par with "Frontline". My wishes.
ReplyDeleteஆழம் மிக அருமை! நல்ல தலைப்புகள், சமூகத்திற்கு தேவையான செய்திகள் அடங்கியிருப்பது வரவேற்க்கதக்கது. முழுக்க முழுக்க கட்டுரைகளாகவே இருப்பது சிலருக்கு அலுப்பு தரலாம். நகைச்சுவை, துணுக்கு செய்திகள், சினிமா என கொஞ்சம் கலவை இருந்தால் விற்பனைக்கு உதவும். http://senthilgauthaman.blogspot.com/
ReplyDeleteஅப்படி ஒன்னும் ஆழம் அதிகமாக இருப்பதாக தோன்றவில்லை..
ReplyDeleteAnyway போகப்போக பார்க்கலாம்.Pl.try to rope Mohan..In the absence of Kanthan,he can add value.(Of course add Jaya as prefix!!)
A section on this day that age genre is must..A facsimile of sample pages of leading newspapers and magazine 50 years ago would be received well by "past loving" Tamilians
Best Wishes
//பிரகாஷ்Apr 5, 2012 09:14 PM
ReplyDeleteஎழுதுகிறவர் பெயருடன், அவரது மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்துத் தரலாமே?//
Also good would be to have a very short bio of the writer a la NYT.
பயமுறுத்தாத மிதமான ஆழம். லே அவுட் வணிகப் பத்திரிகைகள் போலன்றி கொஞ்சம் ஸோவனீர்தனமாக இருக்கிறது. (பத்திரிகை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் காரணமோ?)
ReplyDeleteசீரியஸாக இருப்பதால் இந்தியா டுடே நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. ஆனால் நல்ல வேளையாக அந்த மொழி நடை இல்லை. மற்றபடி சுவாரஸ்யமாக இருக்கிறது.
போஸ்ட் மாடர்னிஸ பயமுறுத்தல்கள் இன்றிக் கொஞ்சம் இலக்கியம்,(அதற்காக ரொம்ப ஜனரஞ்சகமும் வேண்டாம்)
கிளுகிளுப்பு இல்லாத ஆழமான, தரமான சினிமா விமர்சனம் இரண்டும் இருந்தால் ஆழம் தரமான ரசனையை நிர்ணயிக்கும், கற்றுத்தரும் அளவுகோலாக இருக்கும்.
In iPad rendering is proper with Acrobat reader but not with iBooks. Layout/content good.
ReplyDeleteBest wishes for the team.
எழுத்துக்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையை நோக்கி நிற்கிறது.அனைத்தையும் ஒன்று கூட்டி வார்த்தைகளை அமைப்பது எப்படி என்று சொல்லித்தரவும்.
ReplyDeleteசிலர் இதை படித்ததாக விமர்சனம் செய்துள்ளனர்.எப்படி படித்தனர் என்பது புரியவில்லை?
வாழ்த்துகள் சார்! பெயரை வேறு மாதிரி வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆழத்தில் ஒரு கவர்ச்சி இல்லையே! குமுதம் ரிப்போர்டர், ஜுனியர் விகடன் மாதிரி 'கிழக்கு xxxxx' என்று கூட வைத்திருக்கலாம். நக்கீரன் மாதிரி அடிவாங்காமலும் துக்ளக் மாதிரி துதிபாடாமலும் 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன்' வெற்றி நடை போட வாழ்த்துகள்!
ReplyDeleteஇப்போது இருப்பதில் புதிய தலைமுறை எனக்குப்
பிடித்திருக்கிறது.
எப்படி இருந்தால் பிடிக்கும்?
விலை 25 என்பது அதிகமோ எனத் தோன்றுகிறது. அதற்கு பதில் 40 பக்கங்களில் மாதமிருமுறை விலை 12 (அ) 15 என வைத்தால் விற்பனை சூடுபிடிக்கும் என நம்புகிறேன்.
சில விருப்பங்கள்:
* பத்ரி (?!) பதில்கள்,
* உங்களின் ஃபேவரைட்டான அறிவியல் & கணிதம் குறித்த சுவாரசியமான தகவல்களும் பின்னணிகளும்.
* பிரபலங்களின் கலந்துரையாடல்கள் / பிரபலத்துடன் நேர்முகம்
* உணவின் வரலாறு போல விளையாட்டின் வரலாறு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் (செல்போன், டிவி முதலான) பொருட்களின் வரலாறு
----
அ. சரவணன்
பத்ரி,
ReplyDeleteபாடுபொருள்கள் சரியானவையாக இருந்தாலும் எழுத்து நடை இன்னும் எளிமையாகவோ,சுவையாகவோ இருக்கலாம்..
பல கட்டுரைகளில்,என்பதுகளில் திரைப்படங்களுக்கு முன் வரும் 'பீகாரில் மழை' என்று துவங்கும் நியூஸ் ரீல்களைப் பார்க்கும் மனநிலையைத் தருகிறது..
இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சீரியஸ் மொழிநடையாளன்;காஷ்மீர் பற்றிய மகாதேவன் புத்தகத்தை மொழிபெயர்த்து நான் அனுப்பிய பத்தியை பத்தியை சமீபத்தில் படித்த போது,ஏன அந்த வாய்ப்பை இழந்தேன் என்பது புரிந்தது..எனக்கே ஆழம் கொட்டாவி வர வைத்தது..இதை மாற்றாவிட்டால் உங்களுக்குப் தரமான பத்திரிக்கை என்ற பெயர் வருவதோடு நின்று விடும்;பைசா தேறாது !
அதற்காக குமுத விகடக் குப்பைகளைப் போல வாசகர் படிப்பதைக் கொடுக்க வேண்டும் என ஒரேயடியாய் சினிமா என்ற கருமாந்திரத்திற்குள்ளும் மூழ்கி விடக் கூடாது..பாடுபொருள் தேர்வு மிக நன்று;பாடும் விதம் மாறலாம்
//The problem is not with the way the PDF files have been made but the manner in which the above software are trying to render these PDF files.//
ReplyDeleteCan you please write which software and which fonts were used for this magazine. I will try to sort out the making of pdf version. You can also send one or two pages of the designed file. You have my email ID.
மார்ச் இதழ் பார்த்தேன். வழக்கமான தமிழ் இதழ்களிலிருந்து மாறுபட்டிருக்கிறது என்றாலும், பக்கங்களை நிரப்ப பெரிய பெரிய படங்களைப்போட்டு பக்கங்களை வீணடித்திருக்க வேண்டாம். ஒருவேளை ஆரம்ப இதழ் என்பதால் இருக்குமோ என்று ஏப்ரல் இதழையும் மேலோட்டமாகப் பார்த்தேன். அதுவும் அப்படியே. மார்ச் இதழில் சீனா பற்றிய மூர்த்தி கட்டுரை நன்று.
ReplyDeleteஆழம்... ... போதாது.
அன்புள்ள ஷாஜஹான்: உங்களுக்கு நேரம் இருந்தால், யூனிகோட் தவிர்த்து எந்தத் தமிழ் ஃபாண்ட் என்கோடிங்கையும் கொண்டு ஒரு பிடிஎஃப் கோப்பை நீங்களே உருவாக்குங்கள். பிறகு அந்தக் கோப்பை கூகிள் குரோமில் ஏற்றிப் பாருங்கள். என்ன தெரிகிறது என்று சொல்லுங்கள். அதேபோல உங்களிடம் ஆப்பிள் ஐபேட் இருந்தால் அதிலும் அடோபி ரோடர் தவிர்த்து ஐபேட் நேடிவ் அப்ளிகேஷனில் இந்த தமிழ் பிடிஎஃப் கோப்பைப் படிக்க முற்படுங்கள்.
ReplyDeleteவைரஸ் இருப்பதைப் போன்ற Warning message வருகிறது
ReplyDelete