Friday, August 03, 2012

ஈரோடு புத்தகக் கண்காட்சி

இன்றுமுதல் (3 ஆகஸ்ட் 2012) ஈரோடு புத்தகக் கண்காட்சி தொடங்கியுள்ளது. 14 ஆகஸ்ட் 2012 வரை உள்ளது.

கிழக்கு புத்தகங்கள் கிடைக்கும் இடம்: கடை எண் 175-176

ப்ராடிஜி புத்தகங்கள், என்.எச்.எம் விநியோகிக்கும் பிற புத்தகங்கள் கிடைக்கும் இடம்: கடை எண் 75-76

மொத்தம் 200 கடைகள். ஆங்கிலப் புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் 46.

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தவர்: ஆர். நட்ராஜ் (முன்னாள் ஐ.பி.எஸ்), தற்போதைய டி.என்.பி.எஸ்.சி தலைவர்.

கிழக்கு பதிப்பகம்
ப்ராடிஜி, பிற புத்தகங்கள்
ஸ்டாலின் குணசேகரன், ஆர். நட்ராஜ்
கிழக்கு பதிப்பகம் உள்ளே
அரங்கின் வெளிவாயில்

4 comments:

  1. புத்தக கண்காட்சி வெற்றிபெற வாழ்த்துகள்..

    தென் மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டுகிறோம். மதுரை நல்ல இடம். நவராத்திரியை ஒட்டி செய்வது உத்தமம். அதிகம்பேர் வருவார்கள். ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் பபாஸி நடத்தும் கண்காட்சி அடுத்து வரவுள்ளது.

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி!!!!!!!.. தகவலுக்கு நன்றிகள்....

      Delete
  2. திருச்சியில் நேஷனல் புக் டிரஸ்ட் ஒரு கண்காட்சி நடத்த உள்ளது.

    ReplyDelete