Wednesday, September 11, 2013

மதுரத்வனி: மகாகவி பாரதி நினைவு



நாள்: 11-09-2013
நிகழ்வு: மகாகவி பாரதி நினைவு
நேரம்: 5.30 மணி. பாரதி இசை

கல்கத்தா சகோதிரிகள்  திருமதி  சித்ரா & திருமதி கலா
திருமதி நீலா ஜெயகுமார்  வயலின்
திரு வி.ஆர். ஜெயகுமார்  மிருதங்கம்

நேரம்: 6.45 மணி: சிறப்புச் சொற்பொழிவு

“பாரதி என்னும் மகாகவி”
திருப்பூர் கிருஷ்ணன்

நிகழ்விடம்: ஆர்கே கன்வென்சன் சென்டர்,146, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை

இந்நிகழ்ச்சியை  நேரடியாக இணையத்தில் காண  http://www.arkayconventioncenter.in/live.aspx

அனைவரும் வருக

2 comments:

  1. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களை இன்றுதான் முதன்முறையாக இந்நேரஞ்சல்வழியாகக் கேள்வியுறுகிறேன். அவரது உரையையும் கடைசிப் பத்து நிமிடங்களில்தாம் கேட்கநேர்ந்தது. அருமையான ஆற்றொழுக்கான உரை! நன்றி..

    செழியன்

    ReplyDelete
  2. Enjoyed the web telecast fully. Thanks for the info sir. Tiruppur Krishnan speech was superb

    ReplyDelete