Thursday, September 19, 2013

பபாசி தேர்தல் - வேட்பாளர்கள் வாக்கு விவரம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றவர்கள், அவர்கள் பெற்ற வாக்குகள், வெற்றிபெற்றோர் (in bold).

தலைவர்

மீனாட்சி சோமசுந்தரம், மணிவாசகர் பதிப்பகம்    253
ஆர். எஸ். சண்முகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்    104
   
துணைத்தலைவர் - ஆங்கிலம்

வி. சங்கர நாராயணன், ஏரீஸ் புக்ஸ்    231
கே. சங்கர நாராயணன், ஐ.பி.எச் புக்ஸ் அண்ட் மேகசின்ஸ்    140
   
துணைத்தலைவர் - தமிழ்

சி. அமர்ஜோதி, பாரி நிலையம்    210
பி. மயில்வேலன், வனிதா பதிப்பகம்    140
   
செயலாளர்

கே.எஸ்.புகழேந்தி, சிக்ஸ்த் சென்ஸ்    231
அர. வேங்கடாசலம், அறிவாலயம்    87
சுப்பையா முத்துக்குமாரசாமி, சைவ சிந்த்தாந்த நூற்பதிப்புக் கழகம்    24
   
இணைச் செயலாளர்

டி.ராமானுஜம், டி.ஆர்.பப்ளிகேஷன்ஸ்    205
எஸ்.கே.முருகன், நாதம் கீதம்    154
   
பொருளாளர்

ஜி. ஒளிவண்ணன், எமரால்ட் பப்ளிஷர்ஸ்    247
வி.ராஜசேகரன், பிரியா நிலையம்    96
   
துணைச் செயலாளர்கள்
 
ஆர். ஆடம் சாக்ரடீஸ், ராஜ்மோகன் பதிப்பகம்    239
எச்.பி.அஷோக் குமார், மெட்ராஸ் புக் ஹவுஸ்    200

எஸ். சுரேஷ் குமார், நக்கீரன் பப்ளிஷர்ஸ்    135
எம். சாதிக் பாஷா, ஃபார்வர்ட் மார்க்கெட்டிங்    115
   
செயற்குழு உறுப்பினர் - ஆங்கிலம்   

எஸ். சுப்ரமணியன், டைகர் புக்ஸ்    237
சி. ஜனார்தனன், தமிழ்நாடு புக் ஹவுஸ்    218
ஜி. சிவகுமார், எஸ். சாந்த்    214
நந்த் கிஷோர், டெக்னோ புக் ஹவுஸ்    205
கே.ஏ.ராய்மோன், ஓரியண்ட் பிளாக்ஸ்வான்    201
ஸ்ரீ பாலாஜி லோகநாதன், எஸ்.பி.ஏ புக் பேலஸ்    176

எம். பாலாஜி, ஸ்ரீ பாலாஜி புக் செல்லர்ஸ்    157
எம். சிராஜுதீன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன்    118
ஆர். மாசிலாமணி, ராம்கா புக்ஸ்    113
கே. ஸ்ரீராம், ரூபா அண்ட் கோ    99
எம்.எஸ். கௌரி சங்கர், நியூ ஸ்டூடண்ட்ஸ் புக் ஹவுஸ்    23
   
செயற்குழு உறுப்பினர் - தமிழ்   

ஏ. கோமதிநாயகம், சங்கர் பதிப்பகம்    244
எம். பழனி, முல்லை பதிப்பகம்    242
பத்ரி சேஷாத்ரி, நியூ ஹொரைசன் மீடியா    235
டி. சௌந்தரராஜன், சந்தியா பப்ளிகேஷன்ஸ்    227
கே. அப்துல் ரகுமான், பொதிகை பதிப்பகம்    222
எஸ். சரவணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்    222

வி. முனுசாமி, சிவகுரு பதிப்பகம்    138
கே. சிதம்பரம், ஆனந்த நிலையம்    134
ஆர். தேவகி, நிவேதிதா பதிப்பகம்    134
பி. கதிரேசன், வள்ளுவர் பண்ணை    124
   
நிரந்தரப் புத்தகக் கண்காட்சி உறுப்பினர் - ஆங்கிலம்   

வி. ஸ்ரீதர், ஓம் சக்தி புக் ஹவுஸ்    242
எஸ். சுவாமிநாதன், சாம்ஸ் பப்ளிஷர்ஸ்    204

பி.எம். சிவகுமார், ஸ்ரீ சிவா புக்ஸ்    130
வி.டி.எஸ் ஸ்ரீனிவாசன், எவர்கிரீன் புக் ஹவுஸ்    104
   
நிரந்தரப் புத்தகக் கண்காட்சி உறுப்பினர் - தமிழ்   

ஜி. முத்துசாமி, கீதம் பப்ளிகேஷன்ஸ்    241
கே. பூபதி, தோழமை வெளியீடு    239

பி.எல்.முத்துக்கருப்பன், ஸ்ரீ செல்வ நிலையம்    121
ஜி. தங்கதாசன், கங்காராணி பதிப்பகம்    72

***

நன்றி.

8 comments:

  1. வாழ்த்துக்கள். எங்கள் ஓட்டு ‘வீணாக’ப் போகவில்லை!

    ReplyDelete
  2. தேர்தலில் நின்று வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி. பணி தொடரட்டும்.
    ராமதுரை

    ReplyDelete
  3. எதிர்பார்த்தபடியே “இளைஞர் அணி” வெற்றி பெற்றுள்ளது. ஏற்கெனவே முன்னவர்கள் தொடங்கி வைத்த நற்செயல்களைத் தொடருவதோடு, உலகப் புத்தகச் சந்தையோடு போட்டிபோடும் சக்தியாக இந்தியப் பதிப்புத்துறை பொங்கி எழுந்திட நீங்கள் முயன்றிட வேண்டும். வாழ்த்துக்கள்! –கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை. 044-67453273

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். தங்களுக்கு வாக்களித்த அனைவரது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் தங்கள் அனைவரது செயல்பாடுகள் அமைந்து அனைவரும் நற்பெயரை பெற்றிட எனது நல்வாழ்த்துக்கள்.

    கோ.சந்திரசேகரன்
    சென்னைநூலகம்.காம்
    கௌதம் பதிப்பகம்
    917 6888 688

    ReplyDelete
  5. வாழ்த்துகள் பத்ரி

    ReplyDelete
  6. வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துகள்.

    ReplyDelete