சில ஆண்டுகளுக்குமுன் கிண்டி ரயில்வே நிலையத்தில் எனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை குறித்து எழுதியிருந்தேன்.
ரயில் டிக்கெட் வித்தவுட்
கோவில்பட்டியிலிருந்து சென்னை பயணம். எழும்பூர் வரை முன்பதிவு செய்த டிக்கெட் என்னிடம் இருந்தது. என் வீடு அப்போது கிண்டியில். எனவே தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி கிண்டி வந்து சேர்ந்தேன். டிக்கெட் பரிசோதகர் என்னைப் பிடித்து, தாம்பரம் முதல் கிண்டி வருவதற்கான முறையான டிக்கெட் இல்லை என்பதால் அபராதம் விதித்தார். அப்போதுதான் நான் செய்வது ரயில்வே விதிமுறைகளின்படித் தவறானது என்று எனக்குத் தெரியவந்தது.
ஆனாலும் இதில் உள்ள நடைமுறைப் பிரச்னை, பயணிகளின் அசௌகரியம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ரயில்வே அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அவ்வாறு எழுதப்போவதாகச் சொன்னபோது பலரும் கேலி செய்தனர் என்பது வேறு விஷயம்! என்னைப் போலவே ஏகப்பட்ட பேர் புகார் செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
30/7/2015 அன்று ரயில்வே நிர்வாகம் விதியை மாற்றியுள்ளது. இப்போது நீங்கள் திருச்சியிலிருந்து எழும்பூர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் ஏறி மாம்பலம், கோடம்பாக்கம், கிண்டி என்று எழும்பூருக்கு முன்னதாக இருக்கும் எந்த நிலையத்திலும் சட்டபூர்வமாகவே இறங்கிக்கொள்ளலாம். வேறு எந்த டிக்கெட்டும் வாங்கவேண்டியதில்லை.
ஆர்.டி.ஐ செய்து தகவல் பெற்றுத்தந்த பாலாஜிக்கு நன்றி. ரயில்வேயிலிருந்து வந்துள்ள கடிதத்தை இத்துடன் இணைக்கிறேன். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் எழுதி என் கவனத்தை ஈர்த்த “பிச்சைக்கார”னுக்கு நன்றி.
மிகவும் பாராட்ட தக்க பணி .உங்கள் முறையீட்டை புரிந்துகொண்ட ,ஆவணம் செய்த ரயில்வே துறையை மெச்ச வேண்டும்
ReplyDeleteஆஹா! வாழ்க!
ReplyDeleteThat's great Sir. Could you please update a better quality picture of the same to pass it around everyone. Thanks !
ReplyDeletesame image enhanced
Deletehttp://s9.postimg.org/49jtoi773/New_Doc_3_1.jpg
super
ReplyDeleteதிரு பத்ரி
ReplyDeleteநீங்கள் அன்று பிரச்சினை எழுப்பியதற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. இந்தியாவில் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட இப்பது சண்டை போட வேண்டியுள்ளது. இந்த உரிமையைப் பெறுவதில் போராடிய அனைவருக்கும் நன்றி. பாராட்டுகள்
இந்த தகவலுக்கு நன்றி. நானும் சில வருடங்களுக்கு முன்பு இது விஷயமாக கடிதம் எழுதினேன். சட்ட விதி முறைகள் மாறியுள்ளது என்று தகவல் தந்தனர். ஒரு புகார் பதிவு செய்து அதோ மறந்து விட்டேன் / தற்போது நீங்கள் உங்கள் ப்ளாக்கில் தகவல் பரிமாறிய பிறகே மறுபடியும் இன்த வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று தெரிய வந்தது. தகவலுக்கு நன்றி. இதை நான் னுக நூலிலும் பஹிர்ந்துள்ளேன்
ReplyDeletethank you so much badhri sir.
ReplyDeleteThanks for sharing this info
ReplyDeleteThank you, I have written a letter, sent it to Delhi office, and handed over a copy of the same to the station master or someone in Chennai Central, some time around 1994.
ReplyDeleteThis is an awesome news, thanks for the effort :-)
ReplyDeleteThanks a lot for the information. But shall we have to carry the letter printout while we travel on the suburban to show to the Ticket Inspector ( may be he not knowing and put argument). or the RTI doc no is enough to get rid of
ReplyDeleteThanks Mr Badri. educating the public about their rights are much
ReplyDeleteappreciated .Hope Southern Railway gives a public notice about this.
Well done, Badri!
ReplyDeleteThough this is a victory of sorts, an ordinary law-abiding citizen should not have to go through such time consuming machinatins, fighting bureaucracy.
A national level consensus and change of heart is necessary to inculcate in the bureaucratic machinery a basic 'Trust and Be Trusted' attitude.
A sea change is urgently required from the top down to improve overall quality of life and to do away with multiple unnecessary certified true copy paper work, gazetted officers' signatures and such vestiges of British rule.
Elite thinkers like you should get this ball rolling in promoting this in all walks of life
Just because some bad elements do / will take advantage of loopholes, the entire population should not be made to suffer stifling red tape everywhere.
I think the problem is also with the TTE. I once boarded a train with my family in. St. Thomas mt. but since I came to India after 5 years from US I totally forgot about First Class. The TTE came in the same station and though I had proper second class tickets for my family he took us out in Guindy (next station) and fined about Rs.1000!!
ReplyDeleteHe could've easily realized from our clothes itself that we were from US. Later a SR staff relative told us that they can get money from decent people only!! That was a very cheap behavior. If you were also stopped by the same disabled staff in Guindy then I can understand. There are thousands of people traveling without tickets every day but they don't catch those:(
Thank you for sharing the document.
ReplyDelete