திசைகள்: மாலன் தலைமையில் இயங்கும் மாதப் பத்திரிக்கை. யூனிகோட் வரிவடிவம் மூலம் இயங்குவது. Font எதையும் கீழிறக்க வேண்டியதில்லை.
திண்ணை: நடத்துவது யார் என்று தெரியவில்லை. TAB font தேவை. IEஇல், தானாகவே தெரியும். இல்லையானால், "user defined font"ஐ TABக்கு மாற்றிப் படிக்கவும். வாரம் ஒருமுறை வெளியாகிறது.
ஆறாம்திணை: கட்டணம் செலுத்த வேண்டியது. இலவசம் அல்ல. முன்னர் படித்துக் கொண்டிருந்தேன்.
அம்பலம்: இதற்கும் கட்டணம் தேவை. கட்ட முயன்று இதுவரை தோல்வி. பத்த்ரிக்கை நடத்துபவர்கள் நேரிலே வந்து காசோலை தரச் சொல்கிறார்கள்! உங்கள் payment gateway-ஐ சரிபடுத்துங்கள் ஐயா!
வெண்முரசு 75, புதுவையில் நான்
5 hours ago
No comments:
Post a Comment