Sunday, July 27, 2008

நம்ம பதிவு ஆக்சஸ்

கூகில் அனலிடிக்ஸ் போட்டது ஏப்ரல் 2006-ல. அப்ப தொடங்கி இப்ப வரைக்கும், என்னோட வலைப்பதிவுக்குக் கிடைத்திருக்கற “விசிட்ஸ்” - பக்க எண்ணிக்கை அல்ல, வருகை மட்டும்: வெறும் 163,745 மட்டுமே. இதற்காக எந்த பார்ட்டியும் கிடையாது.

3 comments:

  1. Badri,

    Why are you bothering about Charu ?. Your blog is unique one.

    ReplyDelete
  2. தமிழ்மணத்தில் இருந்த வரையில் அதிக Fluctuationனும் அதன் பிறகு சிறிது Stabilisationனும் தெரிகிறது !!!!

    ReplyDelete