Tuesday, September 16, 2008

புது டிசைன்

பா.ராகவன் மிகவும் கஷ்டப்பட்டு செய்த காரணத்தாலும் என்னை மிகவும் தொல்லைசெய்து மாற்றச் சொன்னதாலும், என்னுடைய பதிவின் டிசைனை மாற்றுகிறேன்.

12 comments:

  1. புதிதாக போட்டோஷாப் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கும் மகிழ்ச்சியில் - இதனைச் செய்தது எனக்கு சந்தோஷமளித்தது. ஆனால் நானே இதன் தரத்தை மதிப்பிட்டால் சைபர் மார்க்தான் அளிப்பேன். பார்ப்பதற்கு திராபையாக உள்ளது. இதன்மூலம் உங்கள் வலைப்பதிவுக்கு வாசகர்கள் வரத்து குறையுமானால் வருந்துகிறேன்.

    ReplyDelete
  2. ஒரு பதிவுக்கு ஆள்வரத்து பேனர் டிசைன் காரணமாக அதிகமாகும் அல்லது குறையும் என்று நான் நினைக்கவில்லை. எனவே இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்:-)

    ReplyDelete
  3. I accept badri, content is king in the blogs not packaging.

    ReplyDelete
  4. // இதன்மூலம் உங்கள் வலைப்பதிவுக்கு வாசகர்கள் வரத்து குறையுமானால் வருந்துகிறேன்.//


    வருந்தத்தேவையில்லை எனக்குத்தெரிந்து பெருவாரியோர் ரீடரில்தான் (353) வாசிக்குறாங்க.
    இதுவும் நல்லாருக்குங்க.

    ReplyDelete
  5. 'பா.ராகவன் மிகவும் கஷ்டப்பட்டு செய்த காரணத்தாலும் என்னை மிகவும் தொல்லைசெய்து மாற்றச் சொன்னதாலும், என்னுடைய பதிவின் டிசைனை மாற்றுகிறேன்'

    I think you will revert to the old one soon.

    ReplyDelete
  6. Badri's blog new design(?) when we move the mouse over the title, the post below "சும்மா அதுருதில்ல" why

    http://tinypaste.com/61d58

    @idlyvadai வார்ப்புருவின் h1 a, h1 a:link, h1 a:visited என்ற வரியில் a:visited க்கு பின் h1 a:hover சேர்க்கவும். நான் சோதித்து பார்க்கவில்லை. ஒரு உத்தேசத்தின் அடிப்படையில் சொல்கிறேன்.

    ReplyDelete
  7. நல்லா இருக்கு.. ஆனா எண்ணங்கள் கலர் கலரா இருக்கிறது தான், sorry to say, எங்க கிளாஸ் பசங்க வரைஞ்சது மாதிரி இருக்கு.

    ReplyDelete
  8. நான் கூட ஏதோ புது டெம்ப்ளேட்டுக்குதான் மாறிட்டீங்களோன்னு வந்து பார்த்தேன். வண்ண மயமான ”எண்ணங்கள்”, ஆனா பதிவு இன்னும் அதே கருப்பு/வெள்ளைதானா

    இமேஜின் borderஐ எடுத்தால் நல்ல பொருத்தமாக இருக்கும். Header1 IDயின் anchor hover styleஐ எடுத்துவிட்டால் நீங்கள் அடிப்படையில் கம்யூனிஸ்ட்டாக இருப்பது வெளியில் தெரியாமல் போய்விடக்கூடும். :-)

    ReplyDelete
  9. என்னமோ ஏதோன்னு ரீடர்லேந்து ஓடிவந்தா பழசு மாதிரியே இருக்கு. நீங்க கூட மொக்கைபோட ஆரம்பிச்சாச்சா.

    ReplyDelete
  10. பழைய டிசைனுக்கும், புதிய டிசைனுக்கும் ஒன்றும் பெரிய மாறுபாடில்லை. ரெண்டுமே த்ராபை தான்! :-)

    இந்த புதிய டிசைனால் ஆள்வரத்து குறையும் என்று இதன் கிரியேட்டிவ் டைரக்டர் அஞ்சுவது நகைச்சுவையாக இருக்கிறது :-)

    ReplyDelete
  11. நீங்க சொல்லாட்டி இது புது டிசைன் அப்படின்னு கண்டுபிடிச்சி இருப்போமா ? சந்தேகம் தான். ஒரே மாதிரி தான் இருக்கு.

    கன்டென்ட் படிக்க தான உங்க பதிவுகளுக்கு வரோம். அதுனால ஒரு பெரிய மேட்டர் இல்ல.

    ப்ருனோ சார் சைட் மாதிரி மெதுவா வராம உடனே உடனே வருது. அது போதும்.

    ReplyDelete
  12. பா.ரா photoshop கற்றுக்கொண்டால், அதை அவரது வலையகத்தில் test செய்யவேண்டியதுதானே ?

    ReplyDelete