எங்கள் அலுவலகத்தில் உள்ள பல்வேறு நபர்களிடமும் தேர்தல் மற்றும் அரசியல் தொடர்பாக சில வீடியோ பதிவுகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன். அதில் முதலாவதாக, கிழக்கு பதிப்பகத்தில் எடிட்டராக வேலை செய்யும் மருதனுடனான நேர்காணல் இது.
கரிசல் இலக்கியத் திருவிழா
53 minutes ago
Mr.Maruthan's comments // ' India's growth is like Child's growth', 'Need political party who does less harm' , 'non communal PM even without intelligent'' 'Aam Aadhmi is new Left', 'What role Kejiwal is going to play?' // அழுத்தமான கருத்துகள். ---Thank you Badri sir.
ReplyDeleteரொம்ப முக்கியம்... ஹரன் பிரசன்னா, அரவிந்தன் நீல்கண்டன் எல்லோரையும் நேர்காணல் செய்வீர்களா?
ReplyDeleteநேர்காணலில் காணப்படுவர்களை கொஞ்சம் பேசவிடுங்க பத்ரி :) அவர் நான்கு வார்த்தைகள் சொல்வதற்குள் நீங்கள் மூன்று தடவைகள் இடையூறு செய்கிறீர்கள். ஆனாப்பட்ட, மணிக்கு 150 மைல்கள் வேகத்தில் பேசக்கூடிய ஹபிஜிக்கும் இதே நிலைமை. இப்படி செய்தால் மருதன் அவர்களுக்கு எப்படி ஜனநாயகத்தில் நம்பிக்கை வரும்?!
ReplyDeleteமருதன் இப்படி நிரானுகூலவாதியாக இருக்கிறாரே? ஹார்டுகோர்ராகஇருந்து இவர் என்ன செய்யப் போகிறார்? அசல்
ReplyDeleteஇர்தியராக இருந்து ஏதாவது பாஸிடிவ் ஆக செய்ய முயலக் கூடாதா? ஆனால் உங்கள் நிறுவனத்தில் இதைத்தானே செய்கிறார்?தெருப்போராட்டத்திற்கு ஆசைப்படுவது பெரிய
லட்சியமா?