லோகேஷின் பேட்டியில் அவர் கட்சியில் பெரும்பாலரின் எண்ணங்களே வெளிப்படுகின்றன.அவரது குழந்தைத்தனமான சிரிப்பும் ,தயக்கமும் சற்றே அப்பாவியான பதில்களும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் தளபதியிடம் கொண்ட அயரா விஸ்வாசமும் பிரமிக்க வைக்கின்றன. இது போன்ற இளைஞர்கள் மட்டும் சற்றே விஷயங்ஙளைப் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் என்று வருத்தம் மேலிடுகிறது.லோகேஷ் திறந்த மனதுடன் கண்மூடித்தனமானனமான ஒருச்சார்பு இல்லாமல் எல்லா விஷயங்களையும் அணுகவேண்டும். அந்தநாள்தான் தமிழக அரசியலின் விடிவுகாலம்
லோகேஷின் பேட்டியில் அவர் கட்சியில் பெரும்பாலரின் எண்ணங்களே வெளிப்படுகின்றன.அவரது குழந்தைத்தனமான
ReplyDeleteசிரிப்பும் ,தயக்கமும் சற்றே அப்பாவியான பதில்களும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் தளபதியிடம் கொண்ட
அயரா விஸ்வாசமும் பிரமிக்க வைக்கின்றன. இது போன்ற இளைஞர்கள் மட்டும் சற்றே விஷயங்ஙளைப் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் என்று வருத்தம் மேலிடுகிறது.லோகேஷ் திறந்த மனதுடன் கண்மூடித்தனமானனமான ஒருச்சார்பு இல்லாமல் எல்லா விஷயங்களையும் அணுகவேண்டும். அந்தநாள்தான் தமிழக அரசியலின் விடிவுகாலம்