Friday, June 04, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இப்பொழுது யூனிகோடில் வெளியாகிறது தமிழோவியம். இந்த வாரம் என்னுடைய கட்டுரை: Farewell to நாசெர் ஹுசைன்!

தமிழோவியம் இந்த இதழ் முதற்கொண்டு ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்க வேண்டியது. முக்கியமாக ஒவ்வொரு கட்டுரைக்கும் மறுமொழி வசதியும், பின்தொடர்தல் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது.

1 comment:

  1. பெரும்பாலான பிரபலமான இதழ்கள் அனைத்தும் யுனிக்கோடுக்கு மாறி வருவது மகிழ்ச்சியான செய்தி .. :)

    ReplyDelete