சென்னையிலிருந்து உந்துனர் அறக்கட்டளை சார்பாக 'குடிமக்கள் முரசு' என்றதொரு மாத இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியராக அ.கி.வெங்கடசுப்ரமணியன் (ஓய்வு பெற்ற இ.ஆ.ப) இருக்கிறார். குடியாட்சியில் மக்கள் அதிக ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து செயல்படும் அறக்கட்டளை இந்த அமைப்பு. ஊழலற்ற நல்லாட்சியின் அவசியம், நாட்டு நலனுக்காக குடிமைச் சமூக அமைப்புகளின் செயல்பாடுகள், தேர்தல்கள் பற்றிய அலசல்கள் போன்றவை பற்றிய பல கட்டுரைகள் அடங்கிய மாத இதழ் இது.
இந்த இதழுக்கான ஆண்டுச்சந்தா ரூ. 60. முகவரி: 3, சாந்தி அவென்யூ, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், திருவான்மியூர், சென்னை 600 041. தொ.பே.எண்: 2446-1597, 2446-1682, 2446-1683. மின்னஞ்சல்: catalyst-trust@eth.net
என்னிடம் 20 ஆண்டுச்சந்தாக்கள் (ஏற்கனவே பணம் கட்டப்பட்டவை) உள்ளன. இந்த இதழைப் பெற விரும்பும் நண்பர்கள் (முதல் இருபது பேர்) முகவரிகளை (இந்திய முகவரிகள் மட்டும்...) என்னிடம் அனுப்பி வைத்தால் அடுத்த மாதத்திலிருந்து இதழ்களை உங்களுக்கு அனுப்புமாறு செய்கிறேன்.
நாவல்வாசிகள்
21 hours ago
Badri,
ReplyDeletePl. note down my address..
J. Rajni Ramki
100/50, Naga Medicals Upstairs,
Jones Road, Saidapeth, Chennai-15
Also, do u have any idea where can i get the articles written by A.K. Venkatasubramanian and publised the same in Dinamani daily.
Noted. வெங்கடசுப்ரமணியனின் தினமணி கட்டுரைகள் எங்கு கிடைக்கும் என்று தெரியாது. அவருடன் நேரிடையாக மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்களேன்? - akvmani@md5.vsnl.net.in
ReplyDeleteThey are available in 2 volumes from the same address.I am reading the second one.
ReplyDelete